புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... Poll_c10சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... Poll_m10சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... Poll_c10 
89 Posts - 50%
heezulia

75 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

29 Posts - 55%

20 Posts - 38%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 10:38 am

தோழி சசிகலாவின் வேண்டுகோளுக்கு  இணங்க இந்த திரி புன்னகை

சர்க்கரை நோயாளிகள, BP மற்றும்  கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் சோகம் ...... நம்ப இருக்கும் நேரத்தில், அவருக்கென தனியாய்  சமைப்பதும் கஷ்டம், அவருக்கு த்தரும் பத்திய சாப்பாட்டை குழந்தைகளுக்கு தருவதும் கஷ்டம் சோகம் சமையல் செய்வதே பெரும் பாடாக ஆகிவிடுகிறது அல்லவா? அதிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க த்தான் இந்த திரி புன்னகை இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், பெரியவர்களும் மட்டுமல்ல  நாமும் நாம் குழந்தைகளும்  சாப்பிடலாம். பத்திய சாப்பாடு என்ற நினைப்பே வராது. 'வெரைட்டியாக', 'வித்தியாஸ்மாக' இருக்கும் அவ்வளவ்தான் . என்ஜாய்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 10:59 am

நாம் சாதாரணமாக அரிசி மற்றும் உளுந்தில் இட்லி செய்வோம், இங்கு நாம் அது தவிர பலவகை இட்லி களை பார்ப்போம்.

கோதுமை ரவை இட்லி  !

தேவையானவை:

அரைத்த உளுந்து2 கப் (நாம் சாதாரணமாக இட்லிக்கு அரைக்கும்  போது கூட 1 கப் எடுத்து வைத்துக்கொள்ளலாம் )
சன்னமான கோதுமை ரவை 1 கப்
தண்ணீர் 1 1/2 கப்
உப்பு தேவையான அளவு
எண்ணை 4 ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
மிளகு சீரகப்பொடி 1 ஸ்பூன்
துண்டாக்கிய கறிகாய்கள் 1/4 கப் ( டாக்டர் உங்களை சேர்த்துக்க சொன்ன காய்கறிகள் ) தேவையானால் சேருங்கள் வேண்டாம் என்றால் தவிருங்கள் புன்னகை

செய்முறை :

கோதுமை ரவையை நன்கு வறுக்கவும்.
வறுத்த ரவை, உப்பு, அரைத்த உளுந்து எல்லாவற்றையும் நன்கு கலந்து வைக்கவும்.
இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும்.
காலை இல்,ஒரு வாணலி இல் 2 ஸ்பூன் எண்ணை விட்டு,  மிளகு சீரகம் பொடித்தது, இஞ்சி பேஸ்ட், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை போடவும்.
வறுக்கவும், அதை இட்லி மாவில் கொட்டவும்.
நன்கு கலக்கவும்.
மாவில் மேலும் 2 ஸ்பூன் எண்ணை விடவும்; நன்கு கலக்கவும்.
நறுக்கி வைத்துள்ள கறிகாய்களை போடவும்.  நன்கு கலக்கவும்.
இட்லி தட்டில் எண்ணை தடவவும், இட்லி மாவை தட்டில் விடவும்.
ஆவியில் வழக்கம் போல வேக விடவும்.
சூட்டுடன்,தக்காளி சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்.
இட்லி நல்ல மெத்தென்று வரும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 11:12 am

இதை பல முறைகளில்  செய்லாம் , ஒவ்வொன்றாக பார்ப்போம் புன்னகை

ஓட்ஸ் இட்லி 

தேவையானவை:

ஓட்ஸ் 2 கப்
உளுத்தம் மாவு அரைத்தது  1/2 கப்
உப்பு தேவையானவை

செய்முறை:

இட்லி மாவில் ஒட்ஸை கலந்து , மிக்கிசி இல் ஒரு சுற்று சுற்றி எடுங்கள் .
உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு 6 மணி நேரம் புளிக்கட்டும்.
பிறகு எண்ணை தடவிய தட்டில் இட்லி வார்க்கவும்.
சூடாக சாப்பிடவும், வெங்காய சட்னி நல்லா இருக்கும்.

குறிப்பு: தேவையானால், மிளகு சீரகம் அல்லது, இஞ்சி பச்சை மிளகாய்  சேர்த்து வார்க்கலாம். சுவை கூடும்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 11:17 am

உடனடியாக இட்லி வார்க்க வேண்டும் என்றால்; இப்படி செயலாம் புன்னகை

தேவையானவை:

ஓட்ஸ் 1கப்
உளுத்தம் மாவு அரைத்தது 2 கரண்டி
உப்பு தேவையானவை

செய்முறை:

ஒட்ஸை மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
இட்லி மாவில் ஓட்ஸ் மாவுடன் கலந்து , மிக்கிசி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு 10 நிமிஷம் கழித்து, மாவு சற்று கெட்டியானனதும், தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு தளர்த்தி கிக்கொண்டு, எண்ணை தடவிய தட்டில் இட்லி வார்க்கவும்.
சூடாக சாப்பிடவும், விருப்பமான எந்த சட்னி யுடனும் நல்லா இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 11:32 am

ஓட்ஸ் ரவா இட்லி 

தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
ரவா 1 கப்
தயிர் 1 1/2 கப்
தேவையான காய்கறிகள்  1 கப் ( துருவவும்) - தேவையானால் சேர்த்துக்கொள்ளுங்கள்
இஞ்சி 1 ஸ்பூன் துருவியது
பச்சை மிளகாய் 1 ஸ்பூன் பொடியாக நறுக்கியது
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை 2 - 3 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்

செய்முறை:

வாணலி இல் முதலில் ஓட்ஸ் மற்றும்  ரவையை தனித்தனியாக எண்ணை இல்லாமல் வறுத்து  தனித்தனியே வைக்கவும்.
வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு உளுந்து தாளிக்கவும்.
பிறகு, இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
பெருங்காயப்பொடி சேர்க்கவும்.
இப்போது வறுத்து வைத்துள்ள ஓட்ஸ் மற்றும்  ரவையை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வறுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில், தயிர் போட்டு நன்கு 'சிலுப்பவும்' ( கலக்கவும்)
உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
வறுத்த சாமான்களை அதில் கோட்டவும்.
ஒரு 1/2 மணி ஊரவிடவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
உப்பு சரிபார்த்து, எண்ணை தடவிய தட்டில் விட்டு இட்லி வர்க்கவும்.
இந்த இட்லி க்கு தொட்டுக்கொள்ள எது வுமே வேண்டாம், 'வெறுமனே' வே நல்லா இருக்கும். புன்னகை

குறிப்பு: காய்கறிகள் சேர்ப்பதானால், இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் போட்டு வதக்கினதும் , நறுக்கி அல்லது துருவி வைத்துள்ள காய்கறிகளை போட்டு துளி உப்பு போட்டு வதக்கவும். காய் நன்கு வதங்கினதும் ஓட்ஸ் மற்றும் ரவை போடவும். சரியா?

குழந்தைகளுக்கு செய்வதானால் , துருவின காரட், உருளை, பச்சைப்பட்டாணி, காலி பிளவர் ,தக்காளி  எல்லாம் போடலாம். ரொம்ப கலர் ஃபுல்  ஆக இருக்கும். டேஸ்ட் ம அபாரமாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 23, 2011 11:34 am

எனக்கு மிகவும் தேவையான ஒன்று ...நன்றி கிறிஷ்நாம்மா அவர்களே மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 11:35 am

நன்றி ஐயா புன்னகை நன்றி

தங்களுக்கு 'சர்க்கரை ' இருக்கா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 11:38 am

மிகவும் நன்றிகள் அம்மா நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் முத்தம்

பொக்கிஷம் போல் சேமித்து வைத்து கொள்ளப்போகிறேன்
உங்கள் குறிப்புகளை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

( வி .பொ .பா )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 11:44 am

J.Sasikala wrote:மிகவும் நன்றிகள் அம்மா நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் முத்தம்

பொக்கிஷம் போல் சேமித்து வைத்து கொள்ளப்போகிறேன்
உங்கள் குறிப்புகளை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

( வி .பொ .பா )

ரொம்ப நன்றி சசிகலா புன்னகை

ஒரு சின்ன சந்தேகம், ( வி .பொ .பா ) என்றால் என்ன? புரியலையே ! அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 11:50 am

krishnaamma wrote:

ஒரு சின்ன சந்தேகம், ( வி .பொ .பா ) என்றால் என்ன? புரியலையே ! அநியாயம்

விருப்ப பொத்தானை பாவித்தேன் என்பதை நம்ம சுந்தரராஜ் தயாளன் அய்யா ஒரு இடத்தில் இவ்வாறு சுருக்கி எழுதி இருந்தார் , அவரை பார்த்து நானும் காப்பி அடித்துவிட்டேன் ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக