புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_c10வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_m10வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_c10 
64 Posts - 50%
heezulia
வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_c10வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_m10வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_c10வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_m10வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_c10வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_m10வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_c10வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_m10வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_c10வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_m10வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 1:56 pm

First topic message reminder :

நம் உணவுவகைகளில்  வறுவல் வகைகளுக்கு தனி இடம் உண்டு. காய்கறிகளை 'வெறுமன' சமைத்தே உண்பதற்க்கு  பதில், அவற்றை எண்ணை இல் வறுத்து  உண்கிறோம். உருளை வறுவல் பிடிக்காதவர்களே இல்லை எனலாம் . இவைகளை சேமித்து வைப்பதும் எளிது புன்னகை சில சமையம் காய்கள் வீணாகிப்போகாமல் தடுக்கவும் 'வறுவல் '  செய்துவிடலாம் .  அவைகளில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். லக்ஷ்மி ஒரு திரி இல் கேட்ட சந்தேகத்தின் விளைவே இந்த திரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 24, 2011 11:12 am

அசுரன் wrote:வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 390678_2826512064385_1306534305_33078933_1225885592_n

குழந்தை கொள்ளை அழகு புன்னகை சுற்றி போடுங்கள் அசுரன் புன்னகை முத்தம் முத்தம் முத்தம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 24, 2011 11:15 am

J.Sasikala wrote:
krishnaamma wrote:
என்னது? சிப்ஸ் செய்ததே இல்லையா?

இல்லமா சோகம்

கடையில் கிடைக்குமே உருளைக்கிழங்கு சிப்ஸ்
அதுபோலவே நல்லா மொறு மொறுன்னு இருக்கும் போல இருக்கே உங்க சிப்ஸ் ஜொள்ளு

எனக்கு இப்பவே ட்ரை பண்ணி பாக்கணும் போல இருக்கு ஜொள்ளு

ஆனா அம்மா விடமாட்டேண்கிறாங்க சோகம் ராத்திரி ரொம்ப மணி ஆயிடுச்சு அதனால

நாளைக்கு செய்யலாமின்னு சொல்லீட்டாங்க புன்னகை

நல்லது, மெல்ல செய்யுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 11:34 am

எல்லாமே சூப்பரா இருக்கு ஒண்ணு ஒண்ணா செய்து பார்க்கிறேன் நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 26, 2011 6:52 pm

ஜாஹீதாபானு wrote:எல்லாமே சூப்பரா இருக்கு ஒண்ணு ஒண்ணா செய்து பார்க்கிறேன் நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

நன்றி பானு, மெல்ல செய்து பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 26, 2011 6:59 pm

தேவையானவை:

சேப்பங்கிழங்கு 1 கிலோ
உப்பு
மிளகாய் பொடி கொஞ்சம்
பொறிக்க எண்ணை

செய்முறை :

முதலில், சேப்பங்கிழங்கை நன்கு அலம்பவும்.
மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, கொஞ்சம் உப்பு போட்டு குக்கரில் வைக்கவும்.
ஒரு 2 விசில் விடவும்.
ஆறினதும் , தொலை உரித்துவிட்டு , சமமாக வில்லைகளாக நறுக்கவும்.
வாணலி இல் எண்ணையை காய வைத்து , பொரித்து எடுக்கவும்.
எல்லாம் பொரித்து முடித்ததும், உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி தூவி நன்கு குலுக்கி விடவும். அவ்வளவு தான் சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.

குறிப்பு: சேனைக்கிழங்கை 'நறுக்' என்று வேக வைக்கணும். குழைய வேகவிடக்கூடாது. வேண்டுமானால் 'வாணலி இல்' கூட வேகா வைக்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Dec 26, 2011 7:15 pm

கிறிஷ்ணமா அவர்களே அனைத்து சமையல் வகைகளையும் தெரிந்து வைத்திருகிறீர்களே அது எப்படி???

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 1357389வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 59010615வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Images3ijfவறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Images4px
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 26, 2011 7:17 pm

கேசவன் wrote:கிறிஷ்ணமா அவர்களே அனைத்து சமையல் வகைகளையும் தெரிந்து வைத்திருகிறீர்களே அது எப்படி???

35 வருஷமாய் சமைக்கிறேனே கேசவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 7:22 pm

கிழங்குகள் பெயர் தான் குழப்பமாய் இருக்கிறது படத்துடன் போட முடியுமா சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 26, 2011 7:25 pm

இளமாறன் wrote:கிழங்குகள் பெயர் தான் குழப்பமாய் இருக்கிறது படத்துடன் போட முடியுமா சோகம்

என்ன மாறன், ரொம்ப வருடமாய் ஃபிரான்ஸ் வாசமா? புன்னகை சேனைக்கிழங்கு சேப்பங்கிழங்கு மறந்து போச்சா?

நெட் இல் தேடி போடறேன் இருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 7:27 pm

krishnaamma wrote:
இளமாறன் wrote:கிழங்குகள் பெயர் தான் குழப்பமாய் இருக்கிறது படத்துடன் போட முடியுமா சோகம்

என்ன மாறன், ரொம்ப வருடமாய் ஃபிரான்ஸ் வாசமா? புன்னகை சேனைக்கிழங்கு சேப்பங்கிழங்கு மறந்து போச்சா?

நெட் இல் தேடி போடறேன் இருங்கோ புன்னகை

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல கிழங்கு வகையறாக்கள் 10 க்கு மேல் கடையில் விற்கிறார்கள் நான் என்ன செய்வது சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 3 Ila
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக