ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» காதலாகிப் போனதடி மனசு
by இரா.பகவதி Today at 3:06 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

மெதுவான இணைய இணைப்பு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

மெதுவான இணைய இணைப்பு

Post by ராஜா on Wed Dec 28, 2011 12:05 pm

நண்பர்களே கடந்த திங்கள் கிழமை எகிப்து அருகில் கடலடி இண்டெர்நெட் கேபில் துண்டிக்கபட்டுள்ளதால் இண்டெர்நெட் இணைப்பு மெதுவாக இருக்கும் என UAE தொலைதொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விபத்தால் மத்தியகிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா & சிங்கப்பூர் நாடுகளை இணைக்கும் கேபிலும் பாதிக்கபட்டுள்ளது என தெரிகிறது.

இதனால் தானா அல்லது வேறு எதுவும் காரணமா என்று தெரியவில்லை எனக்கு இன்று காலை முதல் இணைப்பு மிக மெதுவாக உள்ளது, பதிவு போடவே முடியவில்லை. மொழிபெயர்க்கவும் முடியவில்லை மன்னிக்கவும்.


source : http://www.emirates247.com/news/emirates/cable-cuts-slow-down-internet-speeds-in-the-uae-2011-12-26-1.434621

Cable cuts slow down Internet speeds in the UAEDu warning after two cables cut off Egypt and India coasts
Published Monday, December 26, 2011
An Emirati phone company is warning customers they could face slower Internet connections after two underwater communications cables were cut.
Dubai-based Emirates Integrated Telecommunications Co., better known as Du, said on Monday the cuts happened on the SMW3 cable near Suez, Egypt, and on the i2i cable, which links southern India and Singapore.
Du says it is rerouting traffic over other lines while repairs are under way, but says users may still face slower Internet speeds. No timeline for full repairs was given.
Previous cable cuts have been blamed on errant ships' anchors. Serious undersea cable cuts caused widespread Internet outages and disruptions across the Middle East on two separate occasions in 2008.
There were no immediate reports of Internet outages linked to Sunday's cuts.



ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15369
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: மெதுவான இணைய இணைப்பு

Post by முகம்மது ஃபரீத் on Wed Dec 28, 2011 12:09 pm

எனக்கும் ரெம்ப மெதுவாக உள்ளது பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி நன்றி

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: மெதுவான இணைய இணைப்பு

Post by ரேவதி on Wed Dec 28, 2011 12:11 pm

எனக்கு ஈகரை மட்டும்தான் மெதுவாக வருகிறது
தகவலுக்கு நன்றி




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: மெதுவான இணைய இணைப்பு

Post by உமா on Wed Dec 28, 2011 12:13 pm

அப்படியா. அதிர்ச்சி



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: மெதுவான இணைய இணைப்பு

Post by கே. பாலா on Wed Dec 28, 2011 12:24 pm

ஓ....இதுதான் காரணமா ! ஒன்னும் புரியல நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4705
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மெதுவான இணைய இணைப்பு

Post by ஜாஹீதாபானு on Wed Dec 28, 2011 12:27 pm

எனக்கும் ரொம்ப ஸ்லோவா இருக்கு சோகம்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: மெதுவான இணைய இணைப்பு

Post by இளமாறன் on Wed Dec 28, 2011 12:33 pm

எனக்கு ரொம்ப நேரம் ஆகிறது .. ஒரே நேரத்தில் 4 ஈகரை ஓபன் பண்ணி கொண்டு அது வேலை செய்யும் பொது படிக்க வேண்டி இருக்கிறது சோகம்

waiting for histats.com
transferrng to us1.rssfeedswidgets.com...




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: மெதுவான இணைய இணைப்பு

Post by சிவா on Wed Dec 28, 2011 12:39 pm

இப்பொழுது அனைத்து விட்ஜெட்களையும் நீக்கி வைத்துள்ளேன். இணைய இணைப்பு சரியானதும் மீண்டும் இணைத்துக் கொள்வோம்.




பதிவுகள்: 790678 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: மெதுவான இணைய இணைப்பு

Post by சிவா on Wed Dec 28, 2011 12:40 pm

ஏற்கனவே தளத்தின் வேகக் குறைவினால்தான் பல ஜாவாஸ்கிரிப்ட்களை நீக்கியுள்ளேன்.




பதிவுகள்: 790678 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: மெதுவான இணைய இணைப்பு

Post by இளமாறன் on Wed Dec 28, 2011 12:41 pm

நன்றி சிவா அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: மெதுவான இணைய இணைப்பு

Post by சிவா on Wed Dec 28, 2011 12:43 pm

இளமாறன் wrote:நன்றி சிவா


இப்பொழுது வேகம் எப்படி உள்ளது இளா?




பதிவுகள்: 790678 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: மெதுவான இணைய இணைப்பு

Post by ராஜா on Wed Dec 28, 2011 12:43 pm

சிவா wrote:இப்பொழுது அனைத்து விட்ஜெட்களையும் நீக்கி வைத்துள்ளேன். இணைய இணைப்பு சரியானதும் மீண்டும் இணைத்துக் கொள்வோம்.
நன்றி தல , ஒவ்வொரு விட்ஜெட்டும் ஒவ்வொரு ஐபியில் இருந்து வருவதால் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இப்ப நல்ல முன்னேற்றம் இருக்கிறது நன்றி

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15369
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: மெதுவான இணைய இணைப்பு

Post by ரேவதி on Wed Dec 28, 2011 12:44 pm

இப்போது ஈகரையின் வேகம் அதிகமாக இருக்கிறது




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: மெதுவான இணைய இணைப்பு

Post by இளமாறன் on Wed Dec 28, 2011 12:45 pm

சிவா wrote:
இளமாறன் wrote:நன்றி சிவா


இப்பொழுது வேகம் எப்படி உள்ளது இளா?


இப்பொழுது அணை உடைத்து வெள்ளம் வருவது போல் போகிறது உடனே சார்ஜ் ஆகிறது

ஆனால் பதிவிட்ட பின் வரும் இன்ஃபர்மேஷன் பக்கம் மட்டும் சிறிது நேரம் எடுக்கிறது

நன்றி சிவா அன்பு மலர் க்ரேட் மேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: மெதுவான இணைய இணைப்பு

Post by ஜாஹீதாபானு on Wed Dec 28, 2011 1:15 pm

ஹேய் எனக்கு இப்போ சரியாகிடுச்சு நடனம் நடனம் நடனம்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum