|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» காதலாகிப் போனதடி மனசு by முரளிராஜா Today at 3:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by இரா.பகவதி Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வேலன்:-2011-ல் அதிகம் பேர் டவுண்லோடு செய்த சாப்ட்வேர்கள்..
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1 • Share •
வேலன்:-2011-ல் அதிகம் பேர் டவுண்லோடு செய்த சாப்ட்வேர்கள்..
ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் தினசரிகளில் அந்த வருடங்களில் வெளியான திரைப்படங்களில் அதிக நாட்கள் ஒடிய திரைப்படங்கள் பற்றி போடுவார்கள்.. அதைப்போலஎனது பிளாக்கில் அதிகநபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிவுகளை பற்றி பதிவிடுகின்றேன்.இந்த வருடத்தில் எனது மொத்த் பதிவுகள் 217.அதிகம் பேர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட சிறந்த 10 பதிவுகள் கீழே:-
1.வேலன்:- உங்கள் உயரத்திற்கு ஏற்ற சரியான எடையை அறிந்து கொள்ள -மொத்தம் பதிவிறக்கியவர்கள் :-2051 பேர்.
ஆளைப்பார்த்து எடை போட்டுவிடலாம் என்று சொல்லுவார்கள். நீங்கள் உங்கள் உயரத்து ஏற்ற எடையில் இருக்கின்றீர்களா? எடை உங்கள் உடல்வாகுக்கு அதிகமாக உள்ளதா-அல்லது குறைவாக உள்ளதா? எளிதாக அறிந்துகொள்ளலாம்.இது உண்மையிலேயே ஆள் உயரம்-எடை பார்த்து அவர்கள்பற்றி சொல்லிவிடும் சின்ன சாப்ட்வேர்.குறிப்பிட்ட உயரத்திற்கு குறிப்பிட்ட எடைதான் இருக்கவேண்டும். அது குறைந்தாலும் கஷ்டம். அதிகமானாலும் கஷ்டம்.231 கே.பி. அளவுள்ள இந்த குட்டியூண்டு சாப்ட்வேரினை மேலும் படிக்க
----------------------------------------------------------------------------------------
2.வேலன்:-கணிணியின் அனைத்து விவரங்களும் அறிந்துகொள்ள -பதிவிறக்கம் செய்தவர்கள் - 1755 பேர்.
பிரபல மருததுவமனைகளில் மாஸ்டர் செக்கப் என்று செய்யும்போது நமது பெயருக்கு ஒரு பைல் ஒன்றினை போட்டு நமது உடல்நிலை பற்றிய அனைத்து விவரங்களையும் அதில் குறித்துவைத்திருப்பார்கள். அதுபோல் இந்த சின்ன சாப்ட்வேரானது நமது கம்யுட்டரின் அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்துள்ளது.2 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை மேலும் படிக்க
---------------------------------------------------------------------------------------------
3.வேலன்:-விதவிதமான போட்டோ ஆல்பம் நாமே உருவாக்க -- பதிவிறக்கம் செய்தவர்கள் -1711 பேர்.
புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் என்னற்ற PSD டிசைன் பைல்கள் உள்ளன.ஆனால் நமது விருப்பதற்கேற்ப - திருமணம்-பிறந்தநாள்-காலண்டர்-அன்னையர் தினம் - குழந்தைகள் தினம் - காதலர்தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட
மேலும் படிக்க
---------------------------------------------------------------------------------------
4.வேலன்:-யூடியூப் வீடியோக்களை எளிதில் பதிவிறக்கம் செய்ய -பதிவிறக்கம் செய்தவர்கள் - 1567
இணையத்தில் அதிக அளவு வீடியோக்களை நாம் யூ டியுப் இணையதளம் மூலம் பார்க்கின்றோம். சில வீடியோக்களை பதிவிறக்கம்செய்து பின்னர் பார்க்கவும் விரும்புவோம். பதிவிறக்கம் செய்வதில் புதியவர்கள் நிறையபேர் தடுமாற்றம் அடைவார்கள். எளிய முறையில் யூடியுப்விடியோக்களை பதிவிறக்கம் செய்ய இந்த புதிய சாப்ட்வேர் வந்துள்ளது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை மேலும் படிக்க
----------------------------------------------------------------------------------------------
5.வேலன்:-போல்டர்களை ரகசியமாக மறைத்து வைக்க - பதிவிறக்கம் செய்தவர்கள் -1533.
ரகசியம் யாருக்குதான் இருக்காது..ரகசியத்தை ரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விவரங்களை வைத்திருப்பார்கள்.கணக்குவிவரம்-தொலைபேசி எண்கள்-பாஸ்வேர்ட்கள்-புகைப்படங்கள் என ரகசியங்கள் பலவகைகளில் இருக்கும். அதை எலலாம் மொத்தமாக ஒரு போல்டரில் போட்டு அந்த போல்டரை தனியே மறைததுவிடலாம். 400 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பற்றி மேலும் படிக்க
----------------------------------------------------------------------------------------------
6.வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் - பதிவிறக்கம் செய்தவர்கள்-1497
இணையத்தில் எவ்வளவோ வீடியோ கன்வர்டர்கள் கிடைக்கின்றன.சிலவற்றை காசு கொடுத்து வாங்கவேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும. ஆனால் இந்த வீடியோ கன்வ்ர்டர் இலவச சேவையை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது. இதனை மேலும் படிக்க
-----------------------------------------------------------------------------------------------
7.வேலன்:-புகைப்படத்தினை கார்ட்டுன் படமாக எளிதில் மாற்ற -பதிவிறக்கம் செய்தவர்கள் -1480.
புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த சாப்ட்வேரில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும். தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானல் செய்துகொண்டு அதனை தனியே சேமித்துவைத்துக்கொள்ளலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனைபற்றி மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------
8.வேலன்:-வீடியோ ஸ்கிரீன்சேவரை உருவாக்குவது எப்படி? -பதிவிறக்கம் செய்தவர்கள் -1101.
விதவிதமான வீடியோ -ஸ்கிரீன்சேவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நாமே ஸ்கிரீன்சேவரை உருவாக்கினால் எப்படி இருக்கும். நமக்கு விருப்பமான படங்கள்- சுப்ரபாதம்-கந்தசஷ்டி கவசம் என நமது கம்யூட்டர் ஒய்வாக இருக்கும் சமயங்களில் வீடியோவாக ஒளித்தால் அருமையாக இருக்கும் அல்லவா? அதற்கு இந்த சின்ன சாப்ட்வேர நமக்கு உதவி புரிகின்றது.இந்த சாப்ட்வேரில மேலும் படிக்க
-----------------------------------------------------------------------------------------
9.வேலன்:-ஒரே சாப்ட்வேரில் விதவிதமான 19 விளையாட்டுக்கள் - பதிவிறக்கம் செய்தவர்கள் -1079.
இந்த சின்ன சாப்ட்வேரில் ஒன்றல்ல இரண்டல்ல -மொத்தம் 19 விளையாட்டுகள் உள்ளது. 11 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு
மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------
10.வேலன்:-விரைவாக பைல்களை காப்பி செய்ய -பதிவிறக்கம் செய்தவர்கள்-1080.
பைல்களை நாம் ஒரிடத்தில் இருந்து வேறு போல்டருக்கோ - பென்டிரைவுக்கோ காப்பி செய்து மாற்றுவோம்.இந்த நைஸ்காப்பியர் என்கின்ற 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்ய மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் .எம.ஜி.ஆர்.அவர்கள் நடித்த படங்கள் எப்போழுது திரையிட்டாலும் வசூலை வாரி குவித்துவிடும். அதைப்போலவே சென்ற வருடம் பதிவிட்ட ஜாதகம் சம்பந்தமான சாப்ட்வேர்களும் சாதனை படைத்துள்ளது.
வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க - பதிவிறக்கியவர்கள் 7923
ஆண் - பெண் இருவரின் ஜாதகம் பொருத்தம் திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பார்க்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். 2 எம்.பிக்குள் உள்ள இதை உபயோகிப்பது மிகவும் எளிது.பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுபவர்களும் - மாப்பிள்ளைக்கு பெண் தேடுபவர்களும் இந்த சாப்ட்வேர்
-----------------------------------------------------------------------------------------------
வேலன்:-தமிழில் ஜாதகப்பலன்கள் பார்க்க - பதிவிறக்கியவர்கள் 4495
ஆயிரம்தான் சொல்லுங்க...தமிழில் நமது ஜாதகத்தின் பலன்கள் படித்துப்பார்ப்பதில் உள்ள சுகமே அலாதிதான்.பிறந்த குறிப்பு - ஜாதக கட்டம் -----செவ்வாய் தோஷம்-பிறந்த போது உள்ள தசை இருப்பு-ராசி மற்றும் நட்சத்திரப்பலன்கள்-கோசார பலன்கள் என இதில் இல்லாததே இல்லை என்று சொல்லலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பற்றி
----------------------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவினை நாளை பதிவிடலாம் என வைத்திருந்தேன். தானே புயல் வருவதன் காரணமாக இன்றே பதிவிட்டுவிட்டேன்.பதிவுகளை பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

velang- இளையநிலா

- பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67
Re: வேலன்:-2011-ல் அதிகம் பேர் டவுண்லோடு செய்த சாப்ட்வேர்கள்..
உங்கள் பதிவுகள் அருமை வேலன்
தொடரட்டும் உங்கள் சேவை
தொடரட்டும் உங்கள் சேவை

vishwajee- பண்பாளர்

- பதிவுகள்: 136
வசிப்பிடம்: kallakurichi
சேர்ந்தது: 25/09/2011
மதிப்பீடு: 13
Re: வேலன்:-2011-ல் அதிகம் பேர் டவுண்லோடு செய்த சாப்ட்வேர்கள்..
தானே புயலால் வடமாவட்டங்களில் கனமழை என்று
சொன்னார்கள், தமிழ்நாட்டில் வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள் என்று
எந்த மாவட்டங்களை கூறுவார்கள்.
சொன்னார்கள், தமிழ்நாட்டில் வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள் என்று
எந்த மாவட்டங்களை கூறுவார்கள்.

vishwajee- பண்பாளர்

- பதிவுகள்: 136
வசிப்பிடம்: kallakurichi
சேர்ந்தது: 25/09/2011
மதிப்பீடு: 13
Re: வேலன்:-2011-ல் அதிகம் பேர் டவுண்லோடு செய்த சாப்ட்வேர்கள்..
மிக்க நன்றி ....

jesudoss- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: jeddah,saudiarabia
சேர்ந்தது: 10/01/2011
மதிப்பீடு: 128
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum






















