ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by இரா.பகவதி Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது.. 5 5 2

எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by முகம்மது ஃபரீத் on Thu Dec 29, 2011 12:59 pm

நாம் விரும்பும் சாப்ட்வேர் ஐ எவ்வாறு முழுவதுமாக(ஃபுல் வெர்சன்) தேடிக்கொள்வது என்பது சிலர் கடினமான ஒரு காரியமாக நினைக்கின்றனர்....நான் பயன்படுத்தும் சில வழி முறைகள் உங்களுக்காக

முதலில் நாம் தேட இருக்கும் மென்பொருள்களின் பெயர்களை கூகிள் போன்ற தேடு தளத்தில் எழுதி தேடுவோம்..இவ்வாறு தான் அனைவரும் செயும்முறை ஆனால் இதில் சிறிய மாற்றத்தினை செய்தால் நாம் முழுவதுமான மென்பொருளை பெறமுடியும்

முதலில் நாம் தேட இருக்கும் மென்பொருள்களின் பெயர்களை எழுதிவிட்டு அதனுடன் mediafire,megaupload,filestube,4shared இவற்றில் ஏதேனும் ஒன்றை அதனுடன் செர்துகொல்லுங்கள் உதாரணமாக

எனக்கு powerdvd வேண்டும் எனில் powerdvd full mediafire என்று எழுதி தேடவேண்டும் அதேபோல் powerdvd full megaupload என்றும் powerdvd full filestube என்றும் powerdvd full 4shared என்றும் தேடினால் கண்டிப்பாக முழுவதுமான மென்பொருளை நாம் பெறமுடியும்

நான் அதிகமாக பயன்படுத்துவது mediafire, filestube
இதில் மென்பொருள் மட்டும் அல்ல படம்,பாடல்,விளையாட்டு,போன்ற அனைத்திற்கும் பயன்படுத்தலாம் சில சமையங்களில் நாம் டவுன்லோட் செய்யும் மென்பொருள் பாஸ் வேர்ட் உள்ளதாக இருக்கும் ஆனாலும் அதற்குரிய பாஸ் வேர்ட் நாம் டவுன்லோட் செய்யும் இணைய தளங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணமாக இந்த படம்



உங்களுடன் ஈகரையில்
J.முகம்மது ஃபரீத்

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by கேசவன் on Thu Dec 29, 2011 1:04 pm

சூப்பருங்க

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by yarlpavanan on Thu Dec 29, 2011 2:00 pm

பயன்தரும் தகவலைத் தந்தமைக்கு நன்றி.

yarlpavanan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 364
வசிப்பிடம்: மாதகல் கிழக்கு, யாழ்ப்பாணம், இலங்கை
சேர்ந்தது: 10/12/2011
மதிப்பீடு: 89

http://www.wds.serw5.com

Back to top Go down

Re: எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by வாத்தியார் on Wed Jan 18, 2012 11:29 pm

ஆஹா அற்புதம், இதுநாள் வரை நானும் இந்த கூகுள் தேடல் கடினம் என்றே நினைத்திருந்தேன்... நேரமறிந்து உதவியமைக்கு நன்றிகள் ஃபரீத்.


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by இளமாறன் on Wed Jan 18, 2012 11:33 pm

நன்றி பரீத் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by சிவா on Wed Jan 18, 2012 11:37 pm

நான் கீழ்கண்டவாறு தேடுவேன்.

powerdvd site:mediafire.com




பதிவுகள்: 790680 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by வாத்தியார் on Thu Jan 19, 2012 12:59 am

சிவா wrote:நான் கீழ்கண்டவாறு தேடுவேன்.

powerdvd site:mediafire.com
இதுவும் எனக்கு புதுசு..நன்றி சிவா


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by மாணிக்கம் நடேசன் on Thu Jan 19, 2012 5:28 am

பதமான பங்களித்துவரும் உங்கள் அனைவருக்கும் எனது இதமான நன்றி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173

Back to top Go down

Re: எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by ராஜா on Thu Jan 19, 2012 10:39 am

நன்றி பரீத்

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15369
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by அதி on Thu Jan 19, 2012 10:50 am

பயனுள்ள தகவல் அருமையிருக்கு

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by வாசுசெல்வா on Thu Jan 19, 2012 1:29 pm

நன்றி பரித்

வாசுசெல்வா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 114
வசிப்பிடம்: வாசுதேவநல்லூர், தற்போது பஹ்ரைன்
சேர்ந்தது: 11/04/2010
மதிப்பீடு: 43

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

Re: எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by பிரசன்னா on Thu Jan 19, 2012 2:30 pm

சூப்பருங்க பயனுள்ள தகவல் - நன்றி மகிழ்ச்சி

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by ந.கார்த்தி on Thu Jan 19, 2012 5:04 pm

பயனுள்ள தகவல்

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by பது on Thu Jan 19, 2012 9:46 pm

நன்றி

பது
தளபதி
தளபதி

பதிவுகள்: 1332
வசிப்பிடம்: ஈழம்
சேர்ந்தது: 27/04/2011
மதிப்பீடு: 101

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: எவ்வாறு முழுவதுமான மென்பொருட்களை நாம் தேடுவது..

Post by சார்லஸ் mc on Thu Jan 19, 2012 11:45 pm



[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2069
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum