புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_c10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_m10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_c10 
69 Posts - 52%
heezulia
பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_c10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_m10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_c10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_m10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_c10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_m10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_c10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_m10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_c10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_m10பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 29, 2011 1:09 pm

First topic message reminder :

பண்டிகையோ பருவமோ  எதானாலும்  நம் விருந்துகளில் பாயசத்திற்க்கு முக்கிய இடம் உண்டு. அதே போல் வட மாநிலங்களில் 'கீர்' களுக்கு முக்கியத்துவம் உண்டு. அப்படிப்பட்ட பாயசங்கள் மற்றும்  கீர் வகைகளை இங்கு பார்ப்போம்.

ஒரு சுவையான செய்தி : தயிர் சாதம் சாப்பிட்ட பின் பாயசம் சாப்பிட்டால் அடுத்த ஜன்மத்தில் ராஜாவாக பிறப்பார்கள் என்று சொல்வார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 05, 2020 11:28 am

அரிசி தேங்காய் பாயசம் !

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 கப் 
வெல்லம் -  1 1/2 கப் ( சர்க்கரை 1 1/4 கப்)
கசகசா -     50 கிராம்
தேங்காய் -     1 பெரியது (துருவிக்கொள்ளவும்
ஏலக்காய் பொடி -   1 டீ ஸ்பூன்
 உலர்ந்த திராட்சை, முந்திரி - 1  தேக்கரண்டிபால் 1 டம்ளர்நெய் 1 டீ ஸ்பூன்

செய்முறை:

அரிசி மற்றும் கசகசாவை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அதனுடன் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் பாயாசப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.  ரொம்பவும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

இதனை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

அரிசி நன்றாக வெந்ததும் இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்.

மற்றும் ஒரு அடுப்பில் வாணலி போட்டு, கொஞ்ஜம் நெய் விட்டு முந்திரி ,திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

எல்லமாக நன்கு சேர்ந்து கொண்டதும், பாலைவிட்டு ஒருகொதி வந்ததும், 

 ஏலக்காய் மற்றும் பொறித்து வைத்த முந்திரி ,திராட்சையை போட்டு, கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

கொஞ்சம் ஆறினதும் பரிமாறலாம்.

அருமையான அரிசி தேங்காய் பாயசம் ரெடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 05, 2020 11:29 pm

krishnaamma wrote:அரிசி தேங்காய் பாயசம் !

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 கப் 
வெல்லம் -  1 1/2 கப் ( சர்க்கரை 1 1/4 கப்)
கசகசா -     50 கிராம்
தேங்காய் -     1 பெரியது (துருவிக்கொள்ளவும்
ஏலக்காய் பொடி -   1 டீ ஸ்பூன்
 உலர்ந்த திராட்சை, முந்திரி - 1  தேக்கரண்டிபால் 1 டம்ளர்நெய் 1 டீ ஸ்பூன்

செய்முறை:

அரிசி மற்றும் கசகசாவை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அதனுடன் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் பாயாசப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.  ரொம்பவும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

இதனை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

அரிசி நன்றாக வெந்ததும் இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்.

மற்றும் ஒரு அடுப்பில் வாணலி போட்டு, கொஞ்ஜம் நெய் விட்டு முந்திரி ,திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

எல்லமாக நன்கு சேர்ந்து கொண்டதும், பாலைவிட்டு ஒருகொதி வந்ததும், 

 ஏலக்காய் மற்றும் பொறித்து வைத்த முந்திரி ,திராட்சையை போட்டு, கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
கொஞ்சம் ஆறினதும் பரிமாறலாம்.

அருமையான அரிசி தேங்காய் பாயசம் ரெடி.
மேற்கோள் செய்த பதிவு: 1323868

வாங்கக்கா , ரொம்ப நாளைக்கப்புறம் உங்க ரெசிப்பி , கடைசியா பாதுஷா நான் செய்தேன் சூப்பர் என்று ஒரே பாராட்டு எனக்கு புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jul 05, 2020 11:46 pm

கூடவே கொஞ்சம் போட்டோ போடுங்களேன். சுவைக்கும் முன் ரசிக்கலாம்.

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 06, 2020 6:33 pm

ராஜா wrote:

 ஏலக்காய் மற்றும் பொறித்து வைத்த முந்திரி ,திராட்சையை போட்டு, கிளறி அடுப்பை அணைத்து விடவும். கொஞ்சம் ஆறினதும் பரிமாறலாம்.

அருமையான அரிசி தேங்காய் பாயசம் ரெடி.
மேற்கோள் செய்த பதிவு: 1323868

வாங்கக்கா , ரொம்ப நாளைக்கப்புறம் உங்க ரெசிப்பி , கடைசியா பாதுஷா நான் செய்தேன் சூப்பர் என்று ஒரே பாராட்டு எனக்கு புன்னகை

மிக்க நன்றி ராஜா, ஆனாலும் நான் நிறைய குறிப்புகள் போட்டுக்கொண்டு தான் இருக்கிறேன்.... புன்னகை

கராச்சி ஹல்வா ! , 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்....

இரண்டுமே சீக்கிரம் செய்யலாம், அருமையாகவும் இருக்கும்  சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 06, 2020 6:37 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:அரிசி தேங்காய் பாயசம் !

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 கப் 
வெல்லம் -  1 1/2 கப் ( சர்க்கரை 1 1/4 கப்)
கசகசா -     50 கிராம்
தேங்காய் -     1 பெரியது (துருவிக்கொள்ளவும்
ஏலக்காய் பொடி -   1 டீ ஸ்பூன்
 உலர்ந்த திராட்சை, முந்திரி - 1  தேக்கரண்டிபால் 1 டம்ளர்நெய் 1 டீ ஸ்பூன்

செய்முறை:

அரிசி மற்றும் கசகசாவை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அதனுடன் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் பாயாசப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.  ரொம்பவும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

இதனை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

அரிசி நன்றாக வெந்ததும் இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்.

மற்றும் ஒரு அடுப்பில் வாணலி போட்டு, கொஞ்ஜம் நெய் விட்டு முந்திரி ,திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

எல்லமாக நன்கு சேர்ந்து கொண்டதும், பாலைவிட்டு ஒருகொதி வந்ததும், 

 ஏலக்காய் மற்றும் பொறித்து வைத்த முந்திரி ,திராட்சையை போட்டு, கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

கொஞ்சம் ஆறினதும் பரிமாறலாம்.

அருமையான அரிசி தேங்காய் பாயசம் ரெடி.
மேற்கோள் செய்த பதிவு: 1323868
கூடவே கொஞ்சம் போட்டோ போடுங்களேன். சுவைக்கும் முன் ரசிக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1323988

போடுகிறேன் விமந்தனி.... என்னுடைய YOU TUBE VIDEOS பார்த்தீர்களா? சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 07, 2020 11:41 pm

பார்கிறேனே... அன்பு மலர் அன்பு மலர்

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக