|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும். by முரளிராஜா Today at 3:16 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by இரா.பகவதி Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
"இதுவும் கடந்து போகும்".
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
"இதுவும் கடந்து போகும்".
இன்றும்...
எழுதுவது குறித்தான
எனது கனவுகள்
நீர்த்துப் போய் விட்டன.
ஒரு குழந்தையின் ....
நிலவைப் பிடிக்கும் தாபமாய்
தவித்துத் தணிந்து
மீண்டும் ....
துளிர்த்துக் கருகுகிறது
என் கனவுகள்.
கருகும் என் கனவுகளைத்
தணிக்க வேண்டி...
எனது விரல்கள்....
திருடப் பட்டு விட்டதாய்
சமாதானம் கொள்கிறேன் நான்.
எதையும் ....
பகிர்ந்து கொள்ளாத இரவுகள்
இரக்கமற்றதாகி விட..
எழுத்துக்கள் தொலைந்து போய்விட்ட...
எனது காகிதங்களை
வெறித்து நோக்குகிறேன்...
நீரால் ஆன
எழுத்துக்களை நிரப்பிய படி.
எழுதுவது குறித்தான
எனது கனவுகள்
நீர்த்துப் போய் விட்டன.
ஒரு குழந்தையின் ....
நிலவைப் பிடிக்கும் தாபமாய்
தவித்துத் தணிந்து
மீண்டும் ....
துளிர்த்துக் கருகுகிறது
என் கனவுகள்.
கருகும் என் கனவுகளைத்
தணிக்க வேண்டி...
எனது விரல்கள்....
திருடப் பட்டு விட்டதாய்
சமாதானம் கொள்கிறேன் நான்.
எதையும் ....
பகிர்ந்து கொள்ளாத இரவுகள்
இரக்கமற்றதாகி விட..
எழுத்துக்கள் தொலைந்து போய்விட்ட...
எனது காகிதங்களை
வெறித்து நோக்குகிறேன்...
நீரால் ஆன
எழுத்துக்களை நிரப்பிய படி.
Re: "இதுவும் கடந்து போகும்".
rameshnaga wrote:
ஒரு குழந்தையின் ....
நிலவைப் பிடிக்கும் தாபமாய்
தவித்துத் தணிந்து
மீண்டும் ....
துளிர்த்துக் கருகுகிறது
என் கனவுகள்.
கருகும் என் கனவுகளைத்
தணிக்க வேண்டி...
எனது விரல்கள்....
திருடப் பட்டு விட்டதாய்
சமாதானம் கொள்கிறேன் நான்.
எதையும் ....
பகிர்ந்து கொள்ளாத இரவுகள்
இரக்கமற்றதாகி விட..
எழுத்துக்கள் தொலைந்து போய்விட்ட...
எனது காகிதங்களை
வெறித்து நோக்குகிறேன்...
நீரால் ஆன
எழுத்துக்களை நிரப்பிய படி.
நன்றாக உள்ளது ஐயா
உங்கள் கவிதையின் சோகம் என்னையும் தாக்கி விட்டது



ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: "இதுவும் கடந்து போகும்".
வாருங்கள் ரமேஷ் நாகா! நலமா. நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்து கவிதை வழங்கியதற்கு நன்றி!

பதிவுகள்: 790681 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe
Contact Administrator
Re: "இதுவும் கடந்து போகும்".
ரொம்பவும் நன்றி ! சிவா சார். திடீரென எதுவுமே எழுதத் தோன்றாமல்
போய் விட்டது. வலிந்து எழுதுவது...உண்மையாக இருக்காது. அதனால்தான்
இத்தனை கால இடைவெளி. உங்களின்...அன்புக்கும், பாராட்டுக்கும் எனது
நன்றிகள்...சிவா சார்.
போய் விட்டது. வலிந்து எழுதுவது...உண்மையாக இருக்காது. அதனால்தான்
இத்தனை கால இடைவெளி. உங்களின்...அன்புக்கும், பாராட்டுக்கும் எனது
நன்றிகள்...சிவா சார்.
Re: "இதுவும் கடந்து போகும்".
கவிதை அருமை அண்ணா 
ரொம்ப நாளா உங்களைப் பார்க்க முடியவில்லை

ரொம்ப நாளா உங்களைப் பார்க்க முடியவில்லை

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: "இதுவும் கடந்து போகும்".
வணக்கம் ரமேஷ் நாகா ..நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ..
உங்கள் கவிதையை ஈகரை கவிதை போட்டி -5 க்கு அனுப்பிவிட்டீர்களா ..
உங்கள் கவிதையை ஈகரை கவிதை போட்டி -5 க்கு அனுப்பிவிட்டீர்களா ..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: "இதுவும் கடந்து போகும்".
ரொம்பவும் நன்றி! ஜாஹீதாபானு .,
ரொம்பவும் நன்றி! வை. பாலாஜி..
இன்னமும் நான் எனது கவிதைகளை அனுப்பவில்லை..வை. பாலாஜி.
விரைவில் அனுப்பிவிடுகிறேன்.
ரொம்பவும் நன்றி! வை. பாலாஜி..
இன்னமும் நான் எனது கவிதைகளை அனுப்பவில்லை..வை. பாலாஜி.
விரைவில் அனுப்பிவிடுகிறேன்.
Re: "இதுவும் கடந்து போகும்".
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜாஹீதாபானு .,
ரொம்பவும் நன்றி! வை. பாலாஜி..
இன்னமும் நான் எனது கவிதைகளை அனுப்பவில்லை..வை. பாலாஜி.
விரைவில் அனுப்பிவிடுகிறேன்.
Re: "இதுவும் கடந்து போகும்".
ரம்மியமான கவிதை உங்களுடையது ரமேஷ் நாகா...
ரசித்தேன் உங்கள் கவிதையில் துளித் தேன்...
ரசித்தேன் உங்கள் கவிதையில் துளித் தேன்...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: "இதுவும் கடந்து போகும்".
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி ! சிவா சார். திடீரென எதுவுமே எழுதத் தோன்றாமல்
போய் விட்டது. வலிந்து எழுதுவது...உண்மையாக இருக்காது. அதனால்தான்
இத்தனை கால இடைவெளி. உங்களின்...அன்புக்கும், பாராட்டுக்கும் எனது
நன்றிகள்...சிவா சார்.
உங்கள் கவிதையும், இந்த பின்னூட்டமும் உண்மையான வார்த்தைகள். ஒரு கட்டத்தில் சலிப்போ, அல்லது நாம் படைப்பது ஒரே சாயலாக இருக்கிறோதோ என்ற எண்ணம் நமக்கு வந்து விடுகிறது.
உங்கள் கவிதை படித்த போது எனக்கு தோன்றியது..
சிந்தனை வற்றிப்போன
சிலிர்ப்பாள் சிதைந்தேன்
சின்ன சின்ன கவிதை படைத்து
சீனப் பெருச்சுவரும் அமைச்சாச்சு
சில்லு ஒன்றெடுத்து சீர் மிகு
சிறு கவி படைப்பதா பெரிது
சிரித்து சின்னக்காகிதம் எடுத்தால்
சீனப் பெருச்சுவரின் கற்கள் தான்
சிந்தனைக்கு வருகிறது..........

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: "இதுவும் கடந்து போகும்".
சதாசிவம் wrote:rameshnaga wrote:ரொம்பவும் நன்றி ! சிவா சார். திடீரென எதுவுமே எழுதத் தோன்றாமல்
போய் விட்டது. வலிந்து எழுதுவது...உண்மையாக இருக்காது. அதனால்தான்
இத்தனை கால இடைவெளி. உங்களின்...அன்புக்கும், பாராட்டுக்கும் எனது
நன்றிகள்...சிவா சார்.
உங்கள் கவிதையும், இந்த பின்னூட்டமும் உண்மையான வார்த்தைகள். ஒரு கட்டத்தில் சலிப்போ, அல்லது நாம் படைப்பது ஒரே சாயலாக இருக்கிறோதோ என்ற எண்ணம் நமக்கு வந்து விடுகிறது.
உங்கள் கவிதை படித்த போது எனக்கு தோன்றியது..
சிந்தனை வற்றிப்போன
சிலிர்ப்பாள் சிதைந்தேன்
சின்ன சின்ன கவிதை படைத்து
சீனப் பெருச்சுவரும் அமைச்சாச்சு
சில்லு ஒன்றெடுத்து சீர் மிகு
சிறு கவி படைப்பதா பெரிது
சிரித்து சின்னக்காகிதம் எடுத்தால்
சீனப் பெருச்சுவரின் கற்கள் தான்
சிந்தனைக்கு வருகிறது..........
அருமை சதாசிவம்...நன்று ரமேஷ்நாகா
Re: "இதுவும் கடந்து போகும்".


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2069
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








