ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:27 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:25 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by முரளிராஜா Today at 3:22 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by முரளிராஜா Today at 3:16 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) 5 5 10

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

View previous topic View next topic Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Dec 31, 2011 10:23 pm

நேரிசை வெண்பா
புத்தனுடன் துர்க்கை வடிவேலும் ருத்திரனும்
சத்தமுடன் சித்தமுடன் வாழ்த்துகிறார் – நித்தமும்
ஆகரையில் உள்ளவரை அன்புடனே கூட்டிவந்து
ஈகரையில் யாமிருப்போம் என்று(ம்)


அன்புடையீர், வணக்கம், எல்லோரும் (எல்லா தெய்வங்களும்) நமக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினர். நாமும், புறத்தில்(ஆகரை) உள்ள நம் உறவுகள் யாவரையும் அன்பினால் நம் ஈகரைக்கு (அகத்திற்கு) கூடிவருவோம் (என்று நமது சிவா அவர்கள் உறுதி பூண்டுள்ளார் !!!அவருக்கு நாமும் பக்க பலமாய் இருப்போமாக )
அன்புடன்,
சுந்தரராஜ் தயாளன்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jan 01, 2012 12:01 am; edited 7 times in total (Reason for editing : எழுத்துப்பிழை)

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by கே. பாலா on Sat Dec 31, 2011 10:54 pm

நல்ல வாழ்த்திற்கு நன்றி அய்யா !.

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4706
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by ராஜா on Sat Dec 31, 2011 11:29 pm


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சுந்தர்ராஜ் தயாளன் & பாலா

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15370
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by முகம்மது ஃபரீத் on Sat Dec 31, 2011 11:37 pm

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
http://www.kd-pavza.si/datoteke/200412231201341.swf

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jan 01, 2012 7:47 am

கே. பாலா wrote:நல்ல வாழ்த்திற்கு நன்றி அய்யா !.

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு மலர்

மிகவும் நன்றி பாலா அவர்களே, வெண்பாவை படித்தீர்கள்தானே உங்களின் கருத்து என்ன? மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by Aathira on Sun Jan 01, 2012 3:18 pm

வாழ்த்து மழை உறவுகளின் உளக்கரையை நிறைவித்தது. நன்றி தயாளன்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by yarlpavanan on Sun Jan 01, 2012 6:27 pm

இனிய பா வாழ்த்து.
ஈகரை நண்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

yarlpavanan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 364
வசிப்பிடம்: மாதகல் கிழக்கு, யாழ்ப்பாணம், இலங்கை
சேர்ந்தது: 10/12/2011
மதிப்பீடு: 89

http://www.wds.serw5.com

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by பிஜிராமன் on Sun Jan 01, 2012 6:51 pm

நிச்சயமாக இருப்போம் ஐயா........

நாமுயரம் செல்ல நமக்குதவும் ஈகரையை
நாமுயர்த்தி நிற்றல் சிறப்பு


மிக அருமை நன்றிகள் ஐயா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jan 02, 2012 7:55 am

ராஜா wrote:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சுந்தர்ராஜ் தயாளன் & பாலா

மிகவும் நன்றி இராஜா அவர்களே மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by கே. பாலா on Mon Jan 02, 2012 8:08 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:நல்ல வாழ்த்திற்கு நன்றி அய்யா !.

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு மலர்

மிகவும் நன்றி பாலா அவர்களே, வெண்பாவை படித்தீர்கள்தானே உங்களின் கருத்து என்ன? மகிழ்ச்சி :வணக்கம்:
ஆஹா ..படிக்காமல் ...எல்லோரும் புறத்தில்(ஆகரையில் l) இருக்கும் வரைதானே ..பிணக்குகள் .....பூசல்கள்......அவர்கள் நாம் அகத்திற்கு (ஈகரைக்கு) வந்துவிட்டால் ..நம்மில் ஒருவராக ஆகிறார் அன்றோ !..அருமையான கற்பனை சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4706
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by சிவா on Mon Jan 02, 2012 9:23 am

புத்தாண்டு வாழ்த்துப் பா சிந்தையைக் கவரும் வண்ணம் உள்ளது. ஆனால் முழு அர்த்தம் விளங்கவில்லை அண்ணா.




பதிவுகள்: 790692 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jan 02, 2012 3:27 pm

முகம்மது ஃபரீத் wrote:இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
http://www.kd-pavza.si/datoteke/200412231201341.swf


மிகவும் நன்றி இஃப்ரீத் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by உமா on Mon Jan 02, 2012 3:49 pm

உங்கள் வாழ்த்து அருமை.
தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jan 02, 2012 6:01 pm

Aathira wrote:வாழ்த்து மழை உறவுகளின் உளக்கரையை நிறைவித்தது. நன்றி தயாளன்

மிகவும் நன்றி ஆதிரா அவர்களே மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum