புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_m10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10 
64 Posts - 50%
heezulia
இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_m10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_m10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_m10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_m10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_m10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_m10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_m10இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ??


   
   
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Tue Jan 03, 2012 11:32 am

மத்திய மந்திரிகளை கண்ணத்தில் அறைவதும் செருப்பு கொண்டு வீசுவதும் , ஊழலுக்கு எதிராக பிரதமரின் சொந்த மண்ணிலேயே கருப்புக்கொடி காட்டி வெளியேறு என்று கோசம் போடுவதும் , இந்திய ஜனநாயகம் தோற்றதாக அர்த்தமா ????????????.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியையும் சாராமல் நதிநீருக்காக தன்னெழுச்சியாக போராட்டம் தொடர்வதும் , மத்திய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் , மக்களுக்கான ஆட்சி இல்லை என்பது உறுதியாகிறது … இது சரியா ???????????

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 03, 2012 1:12 pm

கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு எஸ்கேப் ஆயிடுறிங்க சார்?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 03, 2012 1:41 pm

மகா பிரபு wrote:கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு எஸ்கேப் ஆயிடுறிங்க சார்?

அவருக்கு கேள்வி கேக்க மட்டும் தான் தெரியுமாம்.

நேரு சார் கேள்வி கேக்குறது ரொம்ப ஈசி.பதில் சொல்றதுதான் கஷ்டம்.
அவ். அழுகை அழுகை அழுகை



இந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Uஇந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Dஇந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Aஇந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Yஇந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Aஇந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Sஇந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Uஇந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Dஇந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? Hஇந்திய ஜனநாயகம் காக்கப்படுமா ?? A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 03, 2012 1:44 pm

உதயசுதா wrote:
மகா பிரபு wrote:கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு எஸ்கேப் ஆயிடுறிங்க சார்?

அவருக்கு கேள்வி கேக்க மட்டும் தான் தெரியுமாம்.

நேரு சார் கேள்வி கேக்குறது ரொம்ப ஈசி.பதில் சொல்றதுதான் கஷ்டம்.
அவ். அழுகை அழுகை அழுகை
சியர்ஸ்

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Tue Jan 03, 2012 3:34 pm

மகா பிரபு wrote:கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு எஸ்கேப் ஆயிடுறிங்க சார்?
என் பணி காரணமாக தாமதம் மன்னிக்கவும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 03, 2012 3:38 pm

நேரு wrote:
மகா பிரபு wrote:கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு எஸ்கேப் ஆயிடுறிங்க சார்?
என் பணி காரணமாக தாமதம் மன்னிக்கவும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Tue Jan 03, 2012 3:39 pm

.மன்னிக்கவும் ......என் கேள்விக்குபதில்



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 3:46 pm

மக்களுக்கான ஆட்சி நம் நாட்டில் என்றுமே நடந்தது இல்லை என்று தான் நினைக்கிறேன்....அப்படி நடந்திருந்தால்......இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது.......பிரதமருக்கே கருப்புக் கொடி காட்டப் பட்டிருக்காது....... இந்தியாவில் ஜனநாயகம் மடியத் தொடங்கி ரொம்ப நாள் ஆகிறது.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Tue Jan 03, 2012 3:54 pm

நதிநீருக்கான போராட்டம் தொடர்ந்தால்தான் தீர்வு கிடக்கும் போராட்டம்தமிழநாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாடயவேண்டும்



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 3:58 pm

நேரு wrote:நதிநீருக்கான போராட்டம் தொடர்ந்தால்தான் தீர்வு கிடக்கும் போராட்டம்தமிழநாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாடயவேண்டும்


உண்மை தான் ஐயா......அண்ணா ஹஜரே உடன் கை கோர்தவர்கள்......விவசாயிகளிடம் கை கோர்த்தால் தீர்வு கிட்டும் என்று நம்புகிறேன்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக