ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 15:38

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by யினியவன் Today at 15:38

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 15:35

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 15:32

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 15:29

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 15:20

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 15:10

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 15:08

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 15:03

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 14:56

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 14:56

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 14:56

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 13:31

» அறிமுகம்
by Aathira Today at 13:31

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 13:07

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 0:30

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 0:07

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

மாற்றமென்பது...

View previous topic View next topic Go down

மாற்றமென்பது...

Post by ரா.ரா3275 on Tue 3 Jan - 14:08

எல்லோரிடமும்
சிரித்துப் பேசும்
உன்னைப் பிடிக்கவில்லை
எனக்கு...

ஒவ்வொரு பார்வையிலும்
உன்னை உள்வாங்கி
என்னை வளர்த்தேன்-
இதயம் நனைத்தேன்

தன்னைத் தன்னுள் தேடல்-தத்துவம்
தன்னைப் பெண்ணுல் தேடல்-காதல்

இது-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
ஒன்றுதான்

உன்னை எதிரெதிர்
சந்திக்க முடியாதுதான் என்னால்
இருந்தும்...

உன் மூச்சு கலந்த காற்று
உன் படிமம் சுமந்த பூமி
மற்றும் பொருட்கள்
என
எதையும் நினைக்க மறுத்தேனில்லை...
நேசிக்க மறந்தேனில்லை...

காதல் பற்றி ஒருவார்த்தைப்
பேசியதில்லைதான் உன்னிடம்...
நீயும்தான்...

ஆனால்
நம்மிருவருள்ளும் அது
இருந்ததென்னவோ உண்மைதான்...

பிறகேன் பிடிக்கவில்லை
என்கிறாயா?

எல்லோரிடமும்
சிரித்துப் பேசுவதால்தான்

இருபத்தோராம் நூற்றாண்டு இது-
இன்னுமா மாறவில்லை நீங்கள்?

கேட்பாய் நீ.
என்ன செய்ய?

எந்த நூற்றாண்டை இருந்தாலென்ன?
ஓரிடத்தில் ஊன்றப்பட்ட விதை
உள்நோக்கித்தானே வேர்களை வீசும்!

விரலோடுதானே நகமிருக்கும்
வீணையொடுதானே தந்தியிருக்கும்
இரவில் மட்டும்தானே நிலா வரும்
பகலில் மட்டும்தானே சூரியன் உதிக்கும்

நீ சொல்வதுபோல்
நூற்றாண்டு மாறுவதுபோல்
இயற்கை(யும்) மாறினால்

எனக்கு மட்டுமன்று
யாருக்கும் நல்லதன்று!


எதிர்ப்பு




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மாற்றமென்பது...

Post by அல்கெனா ரிஷி on Tue 3 Jan - 14:18

அருமையிருக்கு

அல்கெனா ரிஷி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158

Back to top Go down

Re: மாற்றமென்பது...

Post by உமா on Wed 4 Jan - 12:16

மிகவும் அருமை ரா ரா,.

எந்த நூற்றாண்டை இருந்தாலென்ன?
ஓரிடத்தில் ஊன்றப்பட்ட விதை
உள்நோக்கித்தானே வேர்களை வீசும்!

விரலோடுதானே நகமிருக்கும்
வீணையொடுதானே தந்தியிருக்கும்
இரவில் மட்டும்தானே நிலா வரும்
பகலில் மட்டும்தானே சூரியன் உதிக்கும்

நீ சொல்வதுபோல்
நூற்றாண்டு மாறுவதுபோல்
இயற்கை(யும்) மாறினால்

எனக்கு மட்டுமன்று
யாருக்கும் நல்லதன்று!


மேர்க்கோல் காட்டி இருக்கும் வரிகள் எனக்கு ரொம்ப பிடித்தது.
படிக்கும்போதே சிரித்தேன்... கோவத்துடன் காதலும் கலந்து சொல்வதை போலே ஒரு உணர்வு என்னுள்...

நல்ல கவிதை. அருமையிருக்கு



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: மாற்றமென்பது...

Post by ரா.ரா3275 on Wed 4 Jan - 12:18

நன்றி உமா...
என்னை அறியாமல் சில எழுத்துப் பிழைகள்
வருவதை மன்னிக்கவும் நண்பர்களே...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மாற்றமென்பது...

Post by உமா on Wed 4 Jan - 12:20

RaRa3275 wrote:நன்றி உமா...
என்னை அறியாமல் சில எழுத்துப் பிழைகள்
வருவதை மன்னிக்கவும் நண்பர்களே...


பிழைகள் இருப்பின் சொல்கிறோம் ரா ரா அவர்களே. நன்றி



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: மாற்றமென்பது...

Post by இளமாறன் on Wed 4 Jan - 12:27

நன்றாக உள்ளது

அன்பு அதிகம் ஆனால் பொறாமை கர்வம் தனக்கே என்கிற கேட்ட குணங்களும் வந்துவிடுமாம் உங்கள் வரிகளில் தெரிகிறது சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: மாற்றமென்பது...

Post by ஜாஹீதாபானு on Wed 4 Jan - 12:31

எந்த நூற்றாண்டை இருந்தாலென்ன?
ஓரிடத்தில் ஊன்றப்பட்ட விதை
உள்நோக்கித்தானே வேர்களை வீசும்!

விரலோடுதானே நகமிருக்கும்
வீணையொடுதானே தந்தியிருக்கும்
இரவில் மட்டும்தானே நிலா வரும்
பகலில் மட்டும்தானே சூரியன் உதிக்கும்

நீ சொல்வதுபோல்
நூற்றாண்டு மாறுவதுபோல்
இயற்கை(யும்) மாறினால்

எனக்கு மட்டுமன்று
யாருக்கும் நல்லதன்று!

எத்தனை நூற்றாண்டு வந்தாலும் அன்பில் மாற்றம் இல்லையே
அருமையான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: மாற்றமென்பது...

Post by ஹிஷாலீ on Wed 4 Jan - 12:38

எந்த நூற்றாண்டை இருந்தாலென்ன?
ஓரிடத்தில் ஊன்றப்பட்ட விதை
உள்நோக்கித்தானே வேர்களை வீசும்!

விரலோடுதானே நகமிருக்கும்
வீணையொடுதானே தந்தியிருக்கும்
இரவில் மட்டும்தானே நிலா வரும்
பகலில் மட்டும்தானே சூரியன் உதிக்கும்

நீ சொல்வதுபோல்
நூற்றாண்டு மாறுவதுபோல்
இயற்கை(யும்) மாறினால்

எனக்கு மட்டுமன்று
யாருக்கும் நல்லதன்று!







நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு நடப்போம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் .சூப்பர்

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: மாற்றமென்பது...

Post by ரா.ரா3275 on Wed 4 Jan - 12:41

நன்றி ஹிஷாலீ...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மாற்றமென்பது...

Post by ரா.ரா3275 on Wed 4 Jan - 12:41

நன்றி இளமாறன்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மாற்றமென்பது...

Post by ரா.ரா3275 on Wed 4 Jan - 12:42

நன்றி ஜாகீதாபானு...


Last edited by RaRa3275 on Wed 4 Jan - 12:43; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை..)




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மாற்றமென்பது...

Post by ரா.ரா3275 on Wed 4 Jan - 12:43

நன்றி உமா அவர்களே...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum