|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீby ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:39 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by யினியவன் Today at 2:35 pm
» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 2:29 pm
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 2:16 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நிம்மதியெனும் வெளிச்சத்தில்.
Page 1 of 1 • Share •
நிம்மதியெனும் வெளிச்சத்தில்.
கடந்தவைகளில்
கசப்பானவைகளை கடத்திவிடு
மனதைவிட்டு வெகு தூரம்
நடந்தவைகளில்
கெட்டதைதவிர நினைத்துக்கொண்டிரு
நெஞ்சின் ஒரு ஓரம்
நாட்களில் ஏதுமில்லை
நல்ல நாள்
கெட்ட நாளென்று
நேரத்தில் ஏதுமில்லை
நல்ல நேரம்
கெட்ட நேரமென்று
எல்லா நாட்களும்
நல்ல நாட்களே!
என்றெண்ணும் மனமிருந்தால்
எல்லா நேரமும்
நல்ல நேரமே!
என்றெண்ணும் தெளிவிருந்தால்
எந்நாளும் பொன்னாளே
எந்நேரம் பொன்னேரமே
விடியும் ஒவ்வொரு பொழுதிலும்
வெளிச்சமுண்டாகி
இருளகற்றுவதுபோல்
இப்பிரபஞ்சத்திலுள்ள
இதயங்களனைத்தும்
புதிதாய் பிறக்கும்
ஒவ்வொரு பொழுதும்
நிலவு ததும்பும்
நீரோடையாகட்டும்
நாளும் பொழுதும்
நிம்மதியென்னும் வெளிச்சத்தில்
நீராடட்டும்...
இக்கவிதை புத்தாண்டுக்கு எழுதியது அது வானொலியிலும் வலம் வந்துகொண்டிருக்கிறது.
இதோஇந்த இணைப்பிலும் கேட்கலாம்
கசப்பானவைகளை கடத்திவிடு
மனதைவிட்டு வெகு தூரம்
நடந்தவைகளில்
கெட்டதைதவிர நினைத்துக்கொண்டிரு
நெஞ்சின் ஒரு ஓரம்
நாட்களில் ஏதுமில்லை
நல்ல நாள்
கெட்ட நாளென்று
நேரத்தில் ஏதுமில்லை
நல்ல நேரம்
கெட்ட நேரமென்று
எல்லா நாட்களும்
நல்ல நாட்களே!
என்றெண்ணும் மனமிருந்தால்
எல்லா நேரமும்
நல்ல நேரமே!
என்றெண்ணும் தெளிவிருந்தால்
எந்நாளும் பொன்னாளே
எந்நேரம் பொன்னேரமே
விடியும் ஒவ்வொரு பொழுதிலும்
வெளிச்சமுண்டாகி
இருளகற்றுவதுபோல்
இப்பிரபஞ்சத்திலுள்ள
இதயங்களனைத்தும்
புதிதாய் பிறக்கும்
ஒவ்வொரு பொழுதும்
நிலவு ததும்பும்
நீரோடையாகட்டும்
நாளும் பொழுதும்
நிம்மதியென்னும் வெளிச்சத்தில்
நீராடட்டும்...
இக்கவிதை புத்தாண்டுக்கு எழுதியது அது வானொலியிலும் வலம் வந்துகொண்டிருக்கிறது.
இதோஇந்த இணைப்பிலும் கேட்கலாம்
Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.
மிக அருமையான கவிதை.உண்மை வரிகள்.
அருமை

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.
//kitcha wrote:
மிக அருமையான கவிதை.உண்மை வரிகள்.
அருமை![]()
![]()
தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி.
Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.
//ரேவதி wrote:மனத்திற்கு இதமளிக்கும் வரிகள்![]()
![]()
![]()
வாழ்த்துக்கள்
மனதிற்க்கு மகிழ்ச்சிதந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி..

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.
உங்க கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும் .இங்கே வருமுன்னாலேயே உங்க கவிதையை ரசித்து படித்திருக்கிரேன்
அதில் இதுவும் ஒன்று அருமை
அதில் இதுவும் ஒன்று அருமை

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.
நல்ல முயற்சி...நன்றாக உள்ளது மலிக்கா...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.
//உமா wrote:படிக்கும்போதே தன்னம்பிக்கை பிறக்கிறது மனதில்.![]()
தன்னம்பிக்கைதந்து ஊக்கமென்னும் கருத்துகளும் வழங்கும் உங்களைபோன்றவர்களால்தான் என் கவிதைகள் [நான் நினைத்துகொள்கிறேன்] வானொலிவரை சென்றிருக்கிறது.. அதற்க்கு இறைவனுக்கும் உங்கள் அனைவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும் உமா. தங்களின் கருத்து மிக்க நன்றி..
Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.
நல்ல வரிகள். நன்றாக உள்ளன.



முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751
Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.
புத்தாண்டுக் கவிதை அருமை.. நம்பிக்கையோடு புத்தாண்டு துவங்க நல்ல கவிதை .. பதிவிற்கு நன்றிகள் !!

நியாஸ் அஷ்ரஃப்- தளபதி

- பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92
Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.
//ஜாஹீதாபானு wrote:உங்க கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும் .இங்கே வருமுன்னாலேயே உங்க கவிதையை ரசித்து படித்திருக்கிரேன்
அதில் இதுவும் ஒன்று அருமை![]()
![]()
உங்கள் கருத்தை படிக்கும்போதே மனதுக்குள் நீரின் சலசல்ப்பு குளுமையோடு கேட்கிறது. என் எண்ணங்களின் எழுத்துகளுக்கும் மதிப்பளித்து படித்து ரசிக்கும் உள்ளங்களுக்கு நான் எந்நாளும் நன்றி சொல்லவேண்டும். இறைவன் எனக்களித்துள்ள இப்பாக்கியத்தை நானடைந்தமைக்கு எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தையும் உரித்தாக்கி. அவனுக்கே அடிபணிந்து தலைவணங்குவேன்..
தங்களின் அன்பான கருத்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..
Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.
//RaRa3275 wrote:நல்ல முயற்சி...நன்றாக உள்ளது மலிக்கா...
மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..
Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.
//முஹைதீன் wrote:நல்ல வரிகள். நன்றாக உள்ளன.![]()
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









