ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by யினியவன் Today at 2:35 pm

» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 2:29 pm

» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இன்றும் ஒரு கதை(05/01/12 பானு) அட....!

View previous topic View next topic Go down

இன்றும் ஒரு கதை(05/01/12 பானு) அட....!

Post by ஜாஹீதாபானு on Thu Jan 05, 2012 1:03 pm

வழக்கமாக நான் செல்லும் டவுன் பஸ் அது. அந்த பஸ்ஸின் கண்டக்டர் எப்படி இந்த மனநிலைக்கு வந்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்பெல்லாம் பள்ளிக் குழந்தைகள் ஏறினால் போதும், டென்ஷனாகி முகம் சிடுசிடுவென்று ஆகிவிடும் அவருக்கு.

"பட்டாளம் வந்துருச்சுங்கப்பா... ஏறுங்கடாப்பா....!" குட்டிப் பிசாசு மாதிரியிருக்கிற இந்தப் பையை வேறு முதுகுல தூக்கிக்கிட்டு, ஏற முடியாம ஏறி, இறங்க முடியாம இறங்கி, நிக்க இடமில்லாம... காட்டுக் கூச்சல் வேறு போட்டுக்கிட்டு... சே... சே... சமாளிக்க முடியலப்பா...!"

"டேய்.... பையை வழியில வைக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது... வழியில வச்சுக்கிட்ட எங்களை டிக்கட் கொடுக்க விடாம... பெரிய தொந்தரவுப்பா...!" இப்படி ஏகத்துக்கும் கத்தித் தீர்த்துடுவார்.

இப்ப என்னடான்னா, குழந்தைகள் ஏறும் ஸ்டாப் வந்ததும் பஸ்ஸை விட்டு இறங்கி, "பிள்ளைகளா ஏறுங்க... பார்த்து மெதுவா ஏறுங்க..." ரொம்ப பாசத்துடன் கூறுகிறார்.

எல்லாப் பிள்ளைகளும் ஏறி முடித்ததும் கடைசியில் இவர் ஏறி விசில் கொடுக்கிறார்.... இறங்கும்போது பிள்ளைங்க பையை இவரே கீழே இறக்கி வைக்கிறார்.

நேற்று இல்லாத இந்த மாற்றம் குறித்து மெதுவா கண்டக்டரிடம் விசாரித்தேன்.

"இந்த வருஷத்திலிருந்து என் பையனும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சுட்டான் ஸார்... பஸ்லதான் போறான்.... அவன் படற கஷ்டம் எனக்கு இப்ப புரியுது சார்..!"

நன்றி தமிழ்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(05/01/12 பானு) அட....!

Post by முஹைதீன் on Thu Jan 05, 2012 1:06 pm

தனக்குன்னு வந்தாதான் எதுவுமே புரியும்கறது சரியாத்தான் இருக்கு.

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(05/01/12 பானு) அட....!

Post by ஜாஹீதாபானு on Thu Jan 05, 2012 1:07 pm

முஹைதீன் wrote:தனக்குன்னு வந்தாதான் எதுவுமே புரியும்கறது சரியாத்தான் இருக்கு.

நன்றி அன்பு மலர்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum