|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by யினியவன் Today at 14:48
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by யினியவன் Today at 14:35
» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 14:29
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 14:28
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 14:13
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 14:09
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 13:34
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 13:33
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 13:31
» அறிமுகம்
by Aathira Today at 13:31
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 13:07
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 0:32
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 0:30
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 0:07
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0
Page 1 of 1 • Share •
அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0
ஐபோனுக்கு நிகரான வளைச்சியைப் பெற்றுள்ள அண்ட்ராய்ட் ஓபன் சோர்ஸ் அலைபேசி இயக்க அமைப்பில் இதுவரை இந்திய மொழிகளுக்கு இடமில்லாமல் இருந்து வந்தது. ஆனால் மார்ச் மாதம் வெளிவரவிருக்கும் அண்ராய்ட் ஐஸ் கிரீம் சாண்ட்விச் இயக்க அமைப்பில் தமிழ் மற்றும் இந்தி மொழிகள் இணைக்கப்பட்டுள்ளது இந்தியாவில் மேலும் அதன் வியாபாரத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஆனால் இந்த ICS Android 4.0 இயக்க அமைப்பு குறிப்பிட்ட அலைபேசிகளுக்கு மட்டுமே வெளியிடப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Galaxy s வகை அலைபேசிகளுக்குக் கூட ஐசிஎஸ் இல்லை என்று கூறியுள்ளார்கள்.
ஆனால் என்னுடைய Rooted samsung galaxy ace -ல் ICS Android 4.0 இயக்க அமைப்பைத் தரவிறக்கம் செய்தேன். சிறப்பாக இயங்குகிறது. முன்பு கட்டங்களாகத் தோன்றிய தமிழ் எழுத்துக்கள் அழகாகக் காட்சியளிக்கிறது. ஆனால் Galaxy s2 அலைபேசியை Root செய்ய முயன்று தோவியுற்றதால் இன்னும் அண்ட்ராய்ட் 2.3.6 மட்டுமே பயன்படுத்த முடிகிறது. எனவே தமிழ் மொழியைப் பார்க்க இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
samsung galaxy ace -ல் எப்படி அண்ராய்ட் ஐஸ் கிரீம் சாண்ட்விச் இயக்க அமைப்பை நிறுவுவது என்பதை கீழ்கண்ட தளத்தில் விளக்கியுள்ளார்கள்.
http://www.dialandroid.com/2011/12/install-ics-android-40-on-galaxy-ace.html
இப்பொழுது ICS இயக்க மென்பொருளை தங்கள் அலைபேசிகளில் நிறுவியுள்ளவர்கள் தங்களின் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
இனிமேல் அண்ட்ராய்ட் அலைபேசிகளில் தமிழில் எழுதவும் முடியும். தமிழ் யுனிகோட் தட்டச்சு மென்பொருளை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://market.android.com/details?id=com.KM.TK&hl=en

பதிவுகள்: 790662 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe
Contact Administrator
Re: அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0

குறுந்தகவல்களை இனிமேல் தமிழில் எழுதி அனுப்பலாம்!

பதிவுகள்: 790662 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe
Contact Administrator
Re: அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0

நம் தளத்தின் செய்தியோடை (feed) உள்ளீடு செய்து முகப்புத் திரையிலேயே தலைப்புச் செய்திகளைப் பார்க்கலாம்.

பதிவுகள்: 790662 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe
Contact Administrator
Re: அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0

ICS Android 4.0 for galaxy ace

பதிவுகள்: 790662 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe
Contact Administrator
Re: அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0
அண்ராய்ட் சிறப்பான இயங்குதளம் ,அடுத்து விஎல்சி மீடியா ப்ளேயர் அண்ராய்ட் இல் வருவதாக உள்ளது ,இனி அனைத்து மென்பொருள்களும் அண்ராய்ட் இயங்குதளதிற்கு ஏற்றவாறு புதுபிக்கபடும்

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477
Re: அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0
ஐபோன் பயன்படுத்தும் பொழுது அதன் பயன்பாடுகள் குறித்து இங்கு எழுதினேன்!
http://www.eegarai.net/t51183-topic
இனிமேல் அண்ராய்டு இயங்குதளம் குறித்த தகவல்களை இங்கு வெளியிடுகிறேன்!
சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள், விபரங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://www.eegarai.net/t51183-topic
இனிமேல் அண்ராய்டு இயங்குதளம் குறித்த தகவல்களை இங்கு வெளியிடுகிறேன்!
சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள், விபரங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பதிவுகள்: 790662 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe
Contact Administrator
Re: அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0
நம் கணினியில் பயன்படுத்தும் விண்டோஸ் போன்றதா அண்ணா இந்த இயங்குதளம்?
Re: அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0
மகா பிரபு wrote:நம் கணினியில் பயன்படுத்தும் விண்டோஸ் போன்றதா அண்ணா இந்த இயங்குதளம்?
ஆம் மகா!
ஐபோன் பயன்படுத்துவது IOS இயங்குதளம்.
புதிய நோக்கியா வகை போன்களுக்கான இயங்குதளம் MeeGo, ஏற்கனவே சிம்பியான் நோக்கியாவில் இருந்தது.
இப்பொழுது வெளியாகும் சோனி எரிக்சன், சாம்சங், HTC வகைப் போன்களில் அண்ராய்ட் இயங்குதளம் பயன்படுத்தப்படுகிறது!

பதிவுகள்: 790662 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe
Contact Administrator
Re: அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0
தகவலுக்கு நன்றி அண்ணா.சிவா wrote:மகா பிரபு wrote:நம் கணினியில் பயன்படுத்தும் விண்டோஸ் போன்றதா அண்ணா இந்த இயங்குதளம்?
ஆம் மகா!
ஐபோன் பயன்படுத்துவது IOS இயங்குதளம்.
புதிய நோக்கியா வகை போன்களுக்கான இயங்குதளம் MeeGo, ஏற்கனவே சிம்பியான் நோக்கியாவில் இருந்தது.
இப்பொழுது வெளியாகும் சோனி எரிக்சன், சாம்சங், HTC வகைப் போன்களில் அண்ராய்ட் இயங்குதளம் பயன்படுத்தப்படுகிறது!
Re: அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0
தகவலுக்கு மிகவும் நன்றி...சிவா அவர்களே
Re: அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0
மிக மிக நன்றி சிவா அண்ணா ... இத்தனை நாள் என்னுடைய கேலக்சி பிட் மொபைலில் உள்நுளையமுடியாமல் மிக கஷ்டப்பட்டு வந்தேன் ,...
இப்போது மிக அருமையாக உள்நுழைய முடிகிறது ....
நன்றி நன்றி
இப்போது மிக அருமையாக உள்நுழைய முடிகிறது ....
நன்றி நன்றி

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum