|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» காதலாகிப் போனதடி மனசு by இரா.பகவதி Today at 3:06 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab
Page 1 of 1 • Share •
இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab
இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab
தேவையானவை
இறால் - 100 கிராம்
மட்டன் கீமா (கொத்திய ஆட்டுகறி) - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு தேவையான அளவு.
வெஙகாயம் - ஒன்று பெரியது
தேங்காய் துருவியது - முன்று மேசை கரண்டி
கொத்துமல்லி தழை - கால் கப்
முட்டை - ஒன்று
பொட்டு கடலை பொடி - கால் கப்
இறாலில் முதுகிலும் வயிற்றிகும் உள்ள அழுக்கை எடுத்து சுத்தமாக கழுவிக்கொள்ளவும்.
2.கறியையும் இறாலையும் ஒன்றாக சேர்த்து அதில் மிளகாய் தூள், உப்பு தூள்
மஞ்ச்ள் தூள்,கரம் மசாலா தூள் துருவிய தேங்காய்,தயிர், கொத்துமல்லி
தழை,பச்சமிளகாய், வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்த்து 10 நிமிடம்
சுருளவிடவும்.
3.எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வரட்டியதும் கலவையை ஆறவைத்து மிக்சியில் அரைக்கவும்.
4.கடைசியாக முட்டையை நன்கு அடித்து கலவையுடன் சேர்த்து , பொட்டுகடலை பொடியையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
5.வேண்டிய வடிவில் உருண்டையாகவோ, நீளவாக்கிலோ தட்டி தோசை தவ்வாவில் எண்ணையை
ஊற்றி பொரித்து எடுக்கவும். கிரில் வசதி கொண்டவர்கள் கிரில் செய்தும்
எடுக்கலாம்.
சாதத்துடனும் சப்பாத்தி குபூஸுடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.
http://www.chennaiplazaik.com/

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751
Re: இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab
ரொம்ப நன்றி சகோ.முகைதின் அவா்களே.
அசைவப்பிரியரான என் போன்றோா்களுக்கு மிக பிரயோஜனம்.
தொடா்ந்து தங்களது அசைவ வாசனை வீசப்பண்ண மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

அசைவப்பிரியரான என் போன்றோா்களுக்கு மிக பிரயோஜனம்.
தொடா்ந்து தங்களது அசைவ வாசனை வீசப்பண்ண மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2069
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










