|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» காதலாகிப் போனதடி மனசு by இரா.பகவதி Today at 3:06 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
7,00,000 பதிவுகளுடன் எழில்மிகு களஞ்சியமாக ஜொலிக்கிறது நம் தளம்
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
7,00,000 பதிவுகளுடன் எழில்மிகு களஞ்சியமாக ஜொலிக்கிறது நம் தளம்
[You must be registered and logged in to see this image.]
மூன்றே ஆண்டுகளில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இந்த மாபெரும் வளர்ச்சிக்குத் துணையாக நிற்கும் அனைத்து உறவுகளுக்கும் இம்மகிழ்ச்சியான நேரத்தில் எங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
ஈகரை நிர்வாகம்
Last edited by சிவா on Mon Jan 09, 2012 11:00 pm; edited 1 time in total

பதிவுகள்: 790676 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe
[You must be registered and logged in to see this link.]
Re: 7,00,000 பதிவுகளுடன் எழில்மிகு களஞ்சியமாக ஜொலிக்கிறது நம் தளம்
அருமை அண்ணா...........இதில் ஒரு மூலையில் என் பங்கும் இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: 7,00,000 பதிவுகளுடன் எழில்மிகு களஞ்சியமாக ஜொலிக்கிறது நம் தளம்
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது சிவா.
நன்றியும் வாழ்த்துகளும் உறவுகளே. மேலும் ஈகரையை பதிவுகளால் சிறக்கச் செய்ய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றியும் வாழ்த்துகளும் உறவுகளே. மேலும் ஈகரையை பதிவுகளால் சிறக்கச் செய்ய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
Re: 7,00,000 பதிவுகளுடன் எழில்மிகு களஞ்சியமாக ஜொலிக்கிறது நம் தளம்
ஈகரையின் சிவா மற்றும் உறவுகளுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்
மென்மேலும் வளர்ந்து அனைவருக்கும் உதவும் வகையில் இனிதாய் அமைய எனது வாழ்த்துக்கள்
மென்மேலும் வளர்ந்து அனைவருக்கும் உதவும் வகையில் இனிதாய் அமைய எனது வாழ்த்துக்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: 7,00,000 பதிவுகளுடன் எழில்மிகு களஞ்சியமாக ஜொலிக்கிறது நம் தளம்
வாழ்த்துக்கள். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] உலகத்தமிழா்களை தன்பால் ஈா்த்துக் கொண்டு வரும் ஈகரை, மேலும் வளர வாழ்த்துகிறேன். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2069
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: 7,00,000 பதிவுகளுடன் எழில்மிகு களஞ்சியமாக ஜொலிக்கிறது நம் தளம்
ஈகரை மென்மேலும் வளர வாழ்த்துகள். ஈகரையின் வளர்ச்சிக்கு இனி என் பங்குமிருக்கும்.
Re: 7,00,000 பதிவுகளுடன் எழில்மிகு களஞ்சியமாக ஜொலிக்கிறது நம் தளம்
அங்கிள் அங்கிள் சிவா அங்கிள்
உங்களது ஈகரையே ஆனந்தமே
7 லட்சம் என்றுமே இனிக்குமே
வளமான அன்புடன் மணக்குமே
உங்களது ஈகரையே ஆனந்தமே
7 லட்சம் என்றுமே இனிக்குமே
வளமான அன்புடன் மணக்குமே

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்

- பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173
Re: 7,00,000 பதிவுகளுடன் எழில்மிகு களஞ்சியமாக ஜொலிக்கிறது நம் தளம்
மகிழ்ச்சியான செய்தி அண்ணா. ஈகரை மென்மேலும் வளர வாழ்த்துகள்

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Re: 7,00,000 பதிவுகளுடன் எழில்மிகு களஞ்சியமாக ஜொலிக்கிறது நம் தளம்
மிக குறுகிய காலத்தில் இத்தகைய மைல்கல்லை எட்ட உதவிய ஈகரை உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நானும் இதில் ஒரு துளி என்பதில் பெருமை கொள்கிறேன்.
இணைவோம் சாதனை படைப்போம் .....
இணைவோம் சாதனை படைப்போம் .....
Re: 7,00,000 பதிவுகளுடன் எழில்மிகு களஞ்சியமாக ஜொலிக்கிறது நம் தளம்
ஈகரை மென்மேலும் வளர வாழ்த்துகள்....

பேகன்- இளையநிலா

- பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100
Re: 7,00,000 பதிவுகளுடன் எழில்மிகு களஞ்சியமாக ஜொலிக்கிறது நம் தளம்
நானும் ஈகரையில் உறுப்பினராக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்...
7,00,000 என்பது ஆரம்பம்தான் 70,00,000க்கு மேல் வளரும் வாழ்த்துகள்...
7,00,000 என்பது ஆரம்பம்தான் 70,00,000க்கு மேல் வளரும் வாழ்த்துகள்...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: 7,00,000 பதிவுகளுடன் எழில்மிகு களஞ்சியமாக ஜொலிக்கிறது நம் தளம்
இந்த மாபெரும் சாதனைய எட்ட உதவி புரிந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நானும் ஈகரை உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
ஈகரை நிறுவனர் சிவாவுக்கும் என் வாழ்த்துகளுடன் நன்றிகள்.
நானும் ஈகரை உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
ஈகரை நிறுவனர் சிவாவுக்கும் என் வாழ்த்துகளுடன் நன்றிகள்.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum