ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by இரா.பகவதி Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்
வானம் ...! 5 5 2

வானம் ...!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வானம் ...!

Post by ஹிஷாலீ on Tue Jan 10, 2012 4:06 pm

முடிவே அறியா நீரைப்
போல் என்
முதுகில் சுமக்கிறேன்
பல நினைவுகளை
சற்று இளைப்பாறும் தருணம்
என் இதயம் கேட்கிறது
நானும் இளைப்பாறிவிட்டால்
நாவரண்டுவிடுவாய் நீ
நடந்து செல் என்றது வானம்

Last edited by ஹிஷாலீ on Tue Jan 10, 2012 4:22 pm; edited 1 time in total

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: வானம் ...!

Post by ரா.ரா3275 on Tue Jan 10, 2012 4:10 pm

சூப்பர்... மகிழ்ச்சி

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: வானம் ...!

Post by ஜாஹீதாபானு on Tue Jan 10, 2012 4:11 pm

நல்லா இருக்கு ஹிஷா மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: வானம் ...!

Post by kitcha on Tue Jan 10, 2012 4:18 pm

முடிவே அறியா நீரைப்
போல் என்
முதுகில் சுமக்கிறேன்
பல நினைவுகளை
சற்று இளைப்பாறும் தருணம்
என் இதயம் கேட்கிறது
நானும் இளைப்பாறிவிட்டால்
நாவரண்டுவிடுவாய் நீ
நடந்து சொல் என்றது வானம்

இதயம் வானத்தைப் பார்த்து கேட்கிறதா, எனக்கு கொஞ்சம் புரியவில்லை.

செல்

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: வானம் ...!

Post by உமா on Tue Jan 10, 2012 4:19 pm

சூப்பர் கவிதை ஹிஷாலி...
மிகவும் அருமை.

Last edited by உமா on Tue Jan 10, 2012 4:24 pm; edited 1 time in total

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: வானம் ...!

Post by ஹிஷாலீ on Tue Jan 10, 2012 4:23 pm

RaRa3275 wrote:சூப்பர்... மகிழ்ச்சி

நன்றி நன்றி

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: வானம் ...!

Post by ஹிஷாலீ on Tue Jan 10, 2012 4:24 pm

ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு ஹிஷா மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அக்கா

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: வானம் ...!

Post by ஹிஷாலீ on Tue Jan 10, 2012 4:25 pm

kitcha wrote:
முடிவே அறியா நீரைப்
போல் என்
முதுகில் சுமக்கிறேன்
பல நினைவுகளை
சற்று இளைப்பாறும் தருணம்
என் இதயம் கேட்கிறது
நானும் இளைப்பாறிவிட்டால்
நாவரண்டுவிடுவாய் நீ
நடந்து சொல் என்றது வானம்

இதயம் வானத்தைப் பார்த்து கேட்கிறதா, எனக்கு கொஞ்சம் புரியவில்லை.

செல்

பாவத்தையும் புண்ணியத்தையும் சேர்த்து சுமக்கிறது நீர் இதைதான் கருவாக வைத்து எழுதினேன் அண்ணா இப்போது புரிகிறதா ?

நன்றி அண்ணா அன்பு மலர்

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: வானம் ...!

Post by ஹிஷாலீ on Tue Jan 10, 2012 4:27 pm

thanks uma

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: வானம் ...!

Post by kitcha on Tue Jan 10, 2012 4:33 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:
முடிவே அறியா நீரைப்
போல் என்
முதுகில் சுமக்கிறேன்
பல நினைவுகளை
சற்று இளைப்பாறும் தருணம்
என் இதயம் கேட்கிறது
நானும் இளைப்பாறிவிட்டால்
நாவரண்டுவிடுவாய் நீ
நடந்து சொல் என்றது வானம்

இதயம் வானத்தைப் பார்த்து கேட்கிறதா, எனக்கு கொஞ்சம் புரியவில்லை.

செல்

பாவத்தையும் புண்ணியத்தையும் சேர்த்து சுமக்கிறது நீர் இதைதான் கருவாக வைத்து எழுதினேன் அண்ணா இப்போது புரிகிறதா ?

நன்றி அண்ணா அன்பு மலர்

ஒகே, ஒகே.
( எனக்கு கொஞ்சம் விளங்கிச் சொன்னால் தான் புரியும், சரியான மக்கு நான்)

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: வானம் ...!

Post by ஹிஷாலீ on Tue Jan 10, 2012 4:37 pm

வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: வானம் ...!

Post by kitcha on Tue Jan 10, 2012 4:50 pm

ஹிஷாலீ wrote:
வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

விளக்கத்திற்கு நன்றி ஹிஷாலி.மையக் கருத்து மறைமுகமாக இருந்ததால் எனக்கு புரியவில்லை.
மகிழ்ச்சி

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: வானம் ...!

Post by ஹிஷாலீ on Tue Jan 10, 2012 4:54 pm

நானும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கணும்.
நன்றி நன்றி

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: வானம் ...!

Post by kitcha on Tue Jan 10, 2012 4:57 pm

எனக்கு புரியவில்லை என்றாலும் உங்கள் கவிதை மற்றவர்கள் அனைவருக்கும் புரிந்து இருக்கிறதே அதுவே உங்கள் கவிதைக்கு கிடைத்த சிறப்பு(வெற்றி)தானே

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: வானம் ...!

Post by ஹிஷாலீ on Tue Jan 10, 2012 5:00 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
kitcha wrote:
ஹிஷாலீ wrote:
வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

விளக்கத்திற்கு நன்றி ஹிஷாலி.மையக் கருத்து மறைமுகமாக இருந்ததால் எனக்கு புரியவில்லை.
மகிழ்ச்சி

நானும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கணும்.
நன்றி நன்றி

எனக்கு புரியவில்லை என்றாலும் உங்கள் கவிதை மற்றவர்கள் அனைவருக்கும் புரிந்து இருக்கிறதே அதுவே உங்கள் கவிதைக்கு கிடைத்த சிறப்பு(வெற்றி)தானே

வெற்றி தான் ஆனால் உண்மையான வெற்றி இன்னும் தொலைவில் உள்ளது தொடும் வரை தொடருகிறான் என் காவியை.
நன்றி அன்பு மலர்

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum