ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:26 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:25 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by முரளிராஜா Today at 3:22 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by முரளிராஜா Today at 3:16 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005 5 5 6

ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 6:01 pm

ஈர்க்கும் குணத்தால் இணைக்கும் கரையிலே
பார்க்கும் அனைவரின் பண்பும் பழக்கமும்
சேர்க்கும் நமையிந்த செந்தமிழ் ஓடையில்
வேர்க்கும் நிலத்திற்கும் வேண்டிய ஒற்றுமை
யார்க்கும் இருப்பதை யாவரும் கண்டதே
சோர்வை மனம்மறக்க தொன்றாற்றும் இக்கரை
வார்க்கும் வழியை தினம்

எண்ணில் அடங்கிடா எத்தனையோ பெற்றவன்நீ
கண்ணிலே காணாத கற்பனைக் கொள்கலம்நீ
பண்பட்டு நன்றாய் பதிவிட்டு பாராட்டும்
நண்பர்கள் ஐயாக்கள் நல்லதோர் அக்காக்கள்
கண்பட்டு போயிடுமோ கண்திரிஷ்டி செய்ய
ஒழிக்கவே தீயவற்றை ஒன்றாக நாமும்
அழிக்கவே அன்புசெய்வோம் இங்கு



Last edited by பிஜிராமன் on Wed Jan 11, 2012 6:07 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by சிவா on Wed Jan 11, 2012 6:04 pm

ஈகரையின் சிறப்புக் கவிதைக்கு நன்றி பிஜிஆர்!




பதிவுகள்: 790691 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 6:08 pm

சிவா wrote:ஈகரையின் சிறப்புக் கவிதைக்கு நன்றி பிஜிஆர்!


இதுக்கெல்லாம் போயி நன்றி சொல்லிட்டு......எப்ப ஊருக்கு வாரீங்காணு மட்டும் சொல்லுங்க.......

நான் தலைப்பை ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005 என்று மாற்றிவிட்டேன் அண்ணா

மிக்க நன்றிகள் அண்ணா புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by ராஜா on Wed Jan 11, 2012 6:09 pm

ஈகரைக்கும் சிவாவிற்கும் அருமையான கவிதை பிஜிராமன் , வாழ்த்துக்கள் 3005க்கு

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15370
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by மாணிக்கம் நடேசன் on Wed Jan 11, 2012 6:10 pm

பிஜிராமன் ஐயா, சூப்பர்னா சூப்பர்தான் உங்களது இந்த உன்னதாமான கவிதை.
நன்றிகள் பல.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173

Back to top Go down

Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by ஜாஹீதாபானு on Wed Jan 11, 2012 6:12 pm

ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு பிஜி பாராட்ட வார்த்தை இல்லை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by T.N.Balasubramanian on Wed Jan 11, 2012 6:20 pm

அருமையான படைப்பு
திறமையான அமைப்பு
3008 வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்.

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

Back to top Go down

Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 6:52 pm

ராஜா wrote:ஈகரைக்கும் சிவாவிற்கும் அருமையான கவிதை பிஜிராமன் , வாழ்த்துக்கள் 3005க்கு


மிக்க நன்றிகள் ராஜா அண்ணா புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 6:53 pm

மாணிக்கம் நடேசன் wrote:பிஜிராமன் ஐயா, சூப்பர்னா சூப்பர்தான் உங்களது இந்த உன்னதாமான கவிதை.
நன்றிகள் பல.


சின்ன பசங்க அவதார வச்சிட்டு, என்ன ஐயானு கூப்டு உங்க வயசா குறைச்சிக்க பாக்குறீங்களா.....விட மாட்டேன்......

மிக்க நன்றிகள் ஐயா சிரி புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 6:54 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு பிஜி பாராட்ட வார்த்தை இல்லை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மிக்க நன்றிகள் பாட்டி........ புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 6:55 pm

T.N.Balasubramanian wrote:அருமையான படைப்பு
திறமையான அமைப்பு
3008 வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்.


மிக மிக நன்றிகள் ஐயா.........தாங்கள் வந்ததே பல்லாயிரம் வாழ்த்து கூறியதற்கு சமம் ஐயா.......நன்றிகள் புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by ரா.ரா3275 on Wed Jan 11, 2012 7:05 pm

வார்த்தைகள் உங்களுக்கு நன்கு வசப்படுகிறது பிஜி...
கொஞ்சம் ஏறி மிதித்து மேலே போனீர்கள் என்றால்
எந்த உயரமும் உங்களுக்கு வசப்படும்...
வாசிப்பை வளப்படுத்துங்கள்...
வாழ்த்துகள்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 7:09 pm

RaRa3275 wrote:வார்த்தைகள் உங்களுக்கு நன்கு வசப்படுகிறது பிஜி...
கொஞ்சம் ஏறி மிதித்து மேலே போனீர்கள் என்றால்
எந்த உயரமும் உங்களுக்கு வசப்படும்...
வாசிப்பை வளப்படுத்துங்கள்...
வாழ்த்துகள்...


மிக்க நன்றிகள் ரா ரா........

வாசிக்க ஆவல் தான், எதை வாசிப்பது என்று தெரியவில்லை.

ரா ரா நான் உங்களுக்கு ஒரு தனிமடல் அனுப்பினேனே வந்ததா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by சார்லஸ் mc on Wed Jan 11, 2012 7:13 pm



[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2069
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 7:20 pm

சார்லஸ் mc wrote:


மிக்க நன்றிகள் சார்லஸ் புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum