|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by யினியவன் Today at 15:40
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by யினியவன் Today at 15:38
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 15:35
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 15:32
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 15:29
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 15:20
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 15:10
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 15:08
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 15:03
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 14:56
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 14:56
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 14:56
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 13:31
» அறிமுகம்
by Aathira Today at 13:31
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 13:07
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 0:30
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 0:07
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பொங்கல் வாழ்த்து!
Page 1 of 4 • Share •
Page 1 of 4 • 1, 2, 3, 4 
பொங்கல் வாழ்த்து!
பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்!
நிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி நம் வீட்டில்!
பொல்லாத குணத்தை எல்லாம் போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள் இரவல் வாங்கி சேமிப்போம்!
உழவு இன்றி உலகம் இல்லை என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே உறுதியேற்று உதவுவோம்!
கதிரவனின் கருணைக்கு நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!
குறைந்த செலவில் சிறந்த உணவு பொங்கல் தவிர வேறில்லை!
வெங்காயமும் வெள்ளைபூண்டும் இதற்குமட்டும் தேவையில்லை!
தைமகளின் பிறந்தநாளை தமிழ் மணக்க போற்றுங்கள்!
குதுகலமாய் கொண்டாட பொங்கல் வாழ்த்துகள்!
நிலவை.பார்த்திபன்
நிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி நம் வீட்டில்!
பொல்லாத குணத்தை எல்லாம் போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள் இரவல் வாங்கி சேமிப்போம்!
உழவு இன்றி உலகம் இல்லை என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே உறுதியேற்று உதவுவோம்!
கதிரவனின் கருணைக்கு நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!
குறைந்த செலவில் சிறந்த உணவு பொங்கல் தவிர வேறில்லை!
வெங்காயமும் வெள்ளைபூண்டும் இதற்குமட்டும் தேவையில்லை!
தைமகளின் பிறந்தநாளை தமிழ் மணக்க போற்றுங்கள்!
குதுகலமாய் கொண்டாட பொங்கல் வாழ்த்துகள்!
நிலவை.பார்த்திபன்
மு.வித்யாசன் wrote:பொங்கலோ பொங்கல்...!![You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இது சத்தியமாகட்டும்;
குனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்
இது சடுதியில் நிகழட்டும்;
உழுவதே தொழிலென கொண்டவர் வாழ்வு
அழுவதே என்ற நிலை மாறட்டும்;
இமைகளை மூடிக் கொண்டே பிறக்கும் குழந்தைகள்
இனி, விழித்துக் கொண்டே வெளியே வரட்டும்;
காற்று தொட்டதும் கரையும் கற்பூரமாய்
எழும் தோல்விகள் தோற்கட்டும்;
துளிநீர் பட்டதும் உருகும் உப்புக்கல்லாய்
நம் துன்பங்கள் மூழ்கட்டும்;
மண்ணை முட்டி துளைக்கும் விதையாய்
நாளும் முயற்சிகள் முளைக்கட்டும்;
வானம் எட்டி கிழியும் அளவு
கைகளில் வெற்றிகள் குவியட்டும்;
பசும் பாலில் நீரை கலக்கும் எண்ணம்
இன்றைய தினத்திலாவது மறக்கட்டும்;
எங்கும் ஏழை சாதி எரிந்ததென்று
இந்த சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்...!!
பொங்கலோ பொங்கல்...!!
ஈகரை உறவுகளுக்கும்
உங்களது குடும்பத்தினருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Re: பொங்கல் வாழ்த்து!
நம் ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Re: பொங்கல் வாழ்த்து!
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: பொங்கல் வாழ்த்து!
[You must be registered and logged in to see this image.]
ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள்
ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள்

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: பொங்கல் வாழ்த்து!
நாம் ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: பொங்கல் வாழ்த்து!
கடவுளின் அளப்பரிய வல்லமை தமிழர்புத்தாண்டாம் தைத்திருநாளில் அவர் தம் அடியவர்கள் மீது விளங்குவதாக!இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!
Re: பொங்கல் வாழ்த்து!
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அணைவருக்கு உரித்தாகட்டும்

[You must be registered and logged in to see this link.]
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: பொங்கல் வாழ்த்து!
அனைத்து ஈகரை உறவினர்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: பொங்கல் வாழ்த்து!
அனைத்து ஈகரை உறவினர்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

nisha.m- புதியவர்

- பதிவுகள்: 9
வசிப்பிடம்: Bangaluru
சேர்ந்தது: 17/12/2011
மதிப்பீடு: 16
Re: பொங்கல் வாழ்த்து!
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
ஈகரை உறவுகளுக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
ஈகரை உறவுகளுக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
சூரியனை போன்று வீற்றிருக்கும் சிவா அண்ணாவுக்கும்
கோள்களை போன்று வீற்றிருக்கும் ஈகரை நடதுனர்களுக்கும்
நட்சத்திரங்களை போன்று வீற்றிருக்கும் மற்றைய ஈகரை உறவுகளுக்கும்
சூரியனை போன்று வீற்றிருக்கும் சிவா அண்ணாவுக்கும்
கோள்களை போன்று வீற்றிருக்கும் ஈகரை நடதுனர்களுக்கும்
நட்சத்திரங்களை போன்று வீற்றிருக்கும் மற்றைய ஈகரை உறவுகளுக்கும்
எனது சார்பிலும் எனது குடும்பம் சார்பிலும் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
Re: பொங்கல் வாழ்த்து!
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் தம்பி உனக்கும் மற்றும் நம் உறவினர் மன்னிக்கவும் உறவுகள் அனைவருக்கும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: பொங்கல் வாழ்த்து!
பிஜிராமன் wrote:இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் தம்பி உனக்கும் மற்றும் நம் உறவினர் மன்னிக்கவும் உறவுகள் அனைவருக்கும்![]()
![]()
நன்றி அண்ணா
Re: பொங்கல் வாழ்த்து!
இனிய இன்ப பொங்கல் வாழ்த்துக்கள்
ஈகரை அன்புள்ளங்களுக்கு .
ரமணியன்.
ஈகரை அன்புள்ளங்களுக்கு .
ரமணியன்.

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199
Page 1 of 4 • 1, 2, 3, 4 
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








