ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:42 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
தமிழ் புத்தாண்டு - கவிதை ...! 5 5 2

தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by ஹிஷாலீ on Fri Jan 13, 2012 1:10 pm

வான் உதித்த சூரிய ஒளியில்
வாழுகின்ற உயிர்கள் யாவும்
தேன் பதித்த கரும்புகளுடன்
தேகத்தில் புது ஆடை சூட்டி
இன்பம் தந்த பரிசாய் யாவரும்
புன்னகை பூவுடன் பால் வெள்ளம்
பச்சரிசி சேர்த்து பொங்கி மகிழும்
மண்ணிற்கு பொங்கலோ பொங்கல்
என்று நம் ஈகரை சார்பாக வாழ்த்திகிறேன்


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
என்றும் அன்புடன் உங்கள்
ஹிஷாலீ

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by kitcha on Fri Jan 13, 2012 1:17 pm

உங்களுக்கும் எனது பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by ஹிஷாலீ on Fri Jan 13, 2012 1:19 pm

மிக்க நன்றி அண்ணா

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Jan 13, 2012 4:19 pm

தமிழ் புத்தாண்டுக் கவிதை அருமை ஹிஷாலி
நான் இன்னும் எழுதவே இல்லை
விருப்ப பொத்தானைப் பாவித்தேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by ரேவதி on Fri Jan 13, 2012 6:58 pm

அழகான கவிதையுடன் வாழ்த்து சொன்ன உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் ஈகரை உறவுகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அருமையிருக்கு




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by ந.கார்த்தி on Fri Jan 13, 2012 7:31 pm

ஈகரை உறவுகள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by புரட்சி on Fri Jan 13, 2012 7:50 pm

சூப்பருங்க 3 மாதங்களுக்கு முன்பே தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லி இருங்கிங்க .. நன்றிகள்

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1362
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Jan 13, 2012 8:35 pm

புரட்சி wrote: சூப்பருங்க 3 மாதங்களுக்கு முன்பே தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லி இருங்கிங்க .. நன்றிகள்

பொங்கல் திருநாளே புத்தாண்டுத் திருநாளும் ஆகும். அவர் சரியாகத்தான் வாழ்த்துச் சொல்லி இருக்கின்றார் ...புரட்சித் தம்பி. மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by ஹிஷாலீ on Sat Jan 14, 2012 2:19 pm

ரேவதி wrote:அழகான கவிதையுடன் வாழ்த்து சொன்ன உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் ஈகரை உறவுகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அருமையிருக்கு


மிக்க நன்றி ரேவதி. உனக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by ஹிஷாலீ on Sat Jan 14, 2012 2:21 pm

ந.கார்த்தி wrote:ஈகரை உறவுகள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


தங்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by ஹிஷாலீ on Sat Jan 14, 2012 2:22 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
புரட்சி wrote: சூப்பருங்க 3 மாதங்களுக்கு முன்பே தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லி இருங்கிங்க .. நன்றிகள்

பொங்கல் திருநாளே புத்தாண்டுத் திருநாளும் ஆகும். அவர் சரியாகத்தான் வாழ்த்துச் சொல்லி இருக்கின்றார் ...புரட்சித் தம்பி. மகிழ்ச்சி


மிக்க நன்றி ஐயா

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by உமா on Sat Jan 14, 2012 2:37 pm

அழகான கவிதை ..
உனக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள் ஹிஷூ.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by ஹிஷாலீ on Sat Jan 14, 2012 2:39 pm

உமா wrote:அழகான கவிதை ..
உனக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள் ஹிஷூ.


மிக்க நன்றி உமா. அன்பு மலர் அன்பு மலர்

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by ராஜா on Sat Jan 14, 2012 2:41 pm

புரட்சி wrote: சூப்பருங்க 3 மாதங்களுக்கு முன்பே தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லி இருங்கிங்க .. நன்றிகள்
அதானே , புத்தாண்டு என்னமோ இவர்கள் கழட்டி போதும் சட்டை என்று நினைப்பு கொலைஞன் குடும்பத்தார்களுக்கு

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15370
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டு - கவிதை ...!

Post by இளமாறன் on Sat Jan 14, 2012 2:45 pm

நல்ல பொங்கல் கவிதை அன்பு மலர்

உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

சித்திரை 1 புத்தாண்டு இல்ல நா ஒரு நாள் லீவு போகுமே சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum