ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:42 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பேச முடிந்தும் ஊமையாய்.....!

View previous topic View next topic Go down

பேச முடிந்தும் ஊமையாய்.....!

Post by அல்கெனா ரிஷி on Fri Jan 13, 2012 1:20 pm

சுற்றிய தெரு
சந்தித்த இடம்
கடற்கரை மண்
நாம் சென்ற வழி
தார் சாலைகள்
உன்னுடைய வாகனம்
நம்முடைய உடமைகள்
அனைத்தும் சாட்சி
நாம் காதலுக்கு !
வேடிக்கை
இதில் அனைத்தும்
ஊமைகளாய் படைக்கபட்டவை,
இன்று நானும்
அப்படிதான்
இருக்கிறேன்
பேச முடிந்தும்
ஊமையாய்.....!

அல்கெனா ரிஷி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158

Back to top Go down

Re: பேச முடிந்தும் ஊமையாய்.....!

Post by ஜாஹீதாபானு on Fri Jan 13, 2012 1:28 pm

அல்கெனா ரிஷி wrote:சுற்றிய தெரு
சந்தித்த இடம்
கடற்கரை மண்
நாம் சென்ற வழி
தார் சாலைகள்
உன்னுடைய வாகனம்
நம்முடைய உடமைகள்
அனைத்தும் சாட்சி
நாம் காதலுக்கு !
வேடிக்கை
இதில் அனைத்தும்
ஊமைகளாய் படைக்கபட்டவை,
இன்று நானும்
அப்படிதான்
இருக்கிறேன்
பேச முடிந்தும்
ஊமையாய்.....!

அருமையா இருக்கு அல்கெனா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: பேச முடிந்தும் ஊமையாய்.....!

Post by அல்கெனா ரிஷி on Fri Jan 13, 2012 1:29 pm

ஜாஹீதாபானு wrote:
அல்கெனா ரிஷி wrote:சுற்றிய தெரு
சந்தித்த இடம்
கடற்கரை மண்
நாம் சென்ற வழி
தார் சாலைகள்
உன்னுடைய வாகனம்
நம்முடைய உடமைகள்
அனைத்தும் சாட்சி
நாம் காதலுக்கு !
வேடிக்கை
இதில் அனைத்தும்
ஊமைகளாய் படைக்கபட்டவை,
இன்று நானும்
அப்படிதான்
இருக்கிறேன்
பேச முடிந்தும்
ஊமையாய்.....!

அருமையா இருக்கு அல்கெனா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



நன்றி அம்மா அன்பு மலர்

அல்கெனா ரிஷி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158

Back to top Go down

Re: பேச முடிந்தும் ஊமையாய்.....!

Post by ஜாஹீதாபானு on Fri Jan 13, 2012 1:32 pm

ஏன் என்னை அம்மா என்று சொல்லுற புன்னகை
சொல்லக்கூடாதுனு சொல்லல காரணம் தெரிஞ்சுக்க தான் உன் பெயரில் எனக்கு என் தங்கை மகள் உண்டு

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: பேச முடிந்தும் ஊமையாய்.....!

Post by kitcha on Fri Jan 13, 2012 1:34 pm

உண்மைக்காதல் சில நேரங்களில் ஊமைக் காதல் ஆகிவிடுகிறது. கவிதை நன்று.

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: பேச முடிந்தும் ஊமையாய்.....!

Post by கேசவன் on Fri Jan 13, 2012 1:35 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: பேச முடிந்தும் ஊமையாய்.....!

Post by கபாலி on Fri Jan 13, 2012 1:37 pm

அருமையான வரிகள்.. சில சமயம் வாயிருந்தும் ஊமையாய் ஆகிவிடும் நிலைமைதான்.. புரிதல் இல்லையேல் அதனை திமிர் என்றோ துரோகம் என்றோ எடுக்கப்படும்.

பாராட்டுகள் கெல்வினா.

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

Re: பேச முடிந்தும் ஊமையாய்.....!

Post by அல்கெனா ரிஷி on Fri Jan 13, 2012 2:14 pm

கபாலி wrote:
பாராட்டுகள் கெல்வினா.


என் பெயர் கெல்வினா இல்லை அல்கெனா சோகம்


அல்கெனா ரிஷி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158

Back to top Go down

Re: பேச முடிந்தும் ஊமையாய்.....!

Post by அல்கெனா ரிஷி on Fri Jan 13, 2012 2:20 pm

kitcha wrote:உண்மைக்காதல் சில நேரங்களில் ஊமைக் காதல் ஆகிவிடுகிறது. கவிதை நன்று.

நன்றி


அல்கெனா ரிஷி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158

Back to top Go down

Re: பேச முடிந்தும் ஊமையாய்.....!

Post by இளமாறன் on Fri Jan 13, 2012 5:05 pm

கவிதை நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

நீங்கள் எழுதியதா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum