ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by தர்மா Today at 3:53 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 3:51 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
பாதயாத்திரை செல்கிறேன் !!! 5 5 1

பாதயாத்திரை செல்கிறேன் !!!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by பிஜிராமன் on Sun Jan 15, 2012 8:36 am

செல்கிறேனே செல்கிறேனே
யாத்திரை நான் செல்கிறேனே
பழனி முருக பெருமானை - காண
யாத்திரை செல்கிறேனே

இத்தினம் நான் செல்கிறேனே - இனி
ஐந்தினங்கள் இங்கு வருகிலேனே

வாழ்த்து கூறும் உறவிற்கு - வணக்கம்
சொல்லி செல்கிறேனே - நான்
வாங்கி வரும் பஞ்சாமிர்தத்திலே
நிச்சயம் பங்குண்டு செல்கிறேனே

இனிய ஈகரை உறவுகளே, பழனிக்கு பாதை யாத்திரை இன்று ஆரம்பிக்க உள்ளதால், இன்னும் நான்கைந்து நாட்கள் நம் கரையில் நான் இளைப்பாற முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by மகா பிரபு on Sun Jan 15, 2012 8:50 am

சீரானா நடையில் செல்க
சாலையில் ஓரமாக செல்க
அளவுடன் உண்டு செல்க
அப்பனின் அருள் பெற்று
அஞ்சாமிர்தத்துடன் ஈகரைக்கு வருக.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by பிஜிராமன் on Sun Jan 15, 2012 8:54 am

மகா பிரபு wrote:சீரானா நடையில் செல்க
சாலையில் ஓரமாக செல்க
அளவுடன் உண்டு செல்க
அப்பனின் அருள் பெற்று
அஞ்சாமிர்தத்துடன் ஈகரைக்கு வருக.


முன் இரண்டையும்
பின் இரண்டையும்
ஏற்றுக்கொள்கிறேன்
நடுவை மட்டும்
நிராகரிக்கின்றேன்......... சிரி

மிக்க நன்றிகள் அண்ணா..... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by மகா பிரபு on Sun Jan 15, 2012 8:56 am

அஞ்சு நாளும் உண்ணாமல் செல்ல போகிறாயா? ஒன்னும் புரியல

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by சிவா on Sun Jan 15, 2012 8:57 am

போட்டி முடிவுகளை கவிதைப் போட்டியின் தலைவர் வெளியிடக் காத்திருக்கிறேன்! முடிவை அறிந்து செல்லுங்கள்!




பதிவுகள்: 790708 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by மகா பிரபு on Sun Jan 15, 2012 8:58 am

சிவா wrote:போட்டி முடிவுகளை கவிதைப் போட்டியின் தலைவர் வெளியிடக் காத்திருக்கிறேன்! முடிவை அறிந்து செல்லுங்கள்!
அப்படின்னா பிஜி ....................... மகிழ்ச்சி

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by சிவா on Sun Jan 15, 2012 9:00 am

மகா பிரபு wrote:
சிவா wrote:போட்டி முடிவுகளை கவிதைப் போட்டியின் தலைவர் வெளியிடக் காத்திருக்கிறேன்! முடிவை அறிந்து செல்லுங்கள்!
அப்படின்னா பிஜி ....................... மகிழ்ச்சி


அநேகமாக ஆறுதல் பரிசாவது கிடைத்திருக்க வேண்டுவோம்!




பதிவுகள்: 790708 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by பிஜிராமன் on Sun Jan 15, 2012 9:00 am

சிவா wrote:போட்டி முடிவுகளை கவிதைப் போட்டியின் தலைவர் வெளியிடக் காத்திருக்கிறேன்! முடிவை அறிந்து செல்லுங்கள்!


எப்பொழுது அண்ணா, அறிவிக்க போகிறீர்கள் புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by பிஜிராமன் on Sun Jan 15, 2012 9:00 am

மகா பிரபு wrote:அஞ்சு நாளும் உண்ணாமல் செல்ல போகிறாயா? ஒன்னும் புரியல


அஞ்சு நாள் சாப்டாமா போனா, நான் பழனிக்கு போக மாட்டேன்........அண்ணா சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by மகா பிரபு on Sun Jan 15, 2012 9:01 am

சிவா wrote:
மகா பிரபு wrote:
சிவா wrote:போட்டி முடிவுகளை கவிதைப் போட்டியின் தலைவர் வெளியிடக் காத்திருக்கிறேன்! முடிவை அறிந்து செல்லுங்கள்!
அப்படின்னா பிஜி ....................... மகிழ்ச்சி


அநேகமாக ஆறுதல் பரிசாவது கிடைத்திருக்க வேண்டுவோம்!
நிச்சயாமாக அண்ணா.


மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by சிவா on Sun Jan 15, 2012 9:01 am

பிஜிராமன் wrote:
சிவா wrote:போட்டி முடிவுகளை கவிதைப் போட்டியின் தலைவர் வெளியிடக் காத்திருக்கிறேன்! முடிவை அறிந்து செல்லுங்கள்!


எப்பொழுது அண்ணா, அறிவிக்க போகிறீர்கள் புன்னகை


சில விநாடிகளில்!




பதிவுகள்: 790708 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by பிஜிராமன் on Sun Jan 15, 2012 9:02 am

அநேகமாக ஆறுதல் பரிசாவது கிடைத்திருக்க வேண்டுவோம்!


இங்கு இருக்கும் கவிஞர்கள் பட்டாளத்தில், எனக்கு ஆறுதல் பரிசு கிடைத்தாலும், மகிழ்ச்சி கொள்வேன் அண்ணா......... ஜாலி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by பிஜிராமன் on Sun Jan 15, 2012 9:02 am

சிவா wrote:
பிஜிராமன் wrote:
சிவா wrote:போட்டி முடிவுகளை கவிதைப் போட்டியின் தலைவர் வெளியிடக் காத்திருக்கிறேன்! முடிவை அறிந்து செல்லுங்கள்!


எப்பொழுது அண்ணா, அறிவிக்க போகிறீர்கள் புன்னகை


சில விநாடிகளில்!


மிக்க மகிழ்ச்சி அண்ணா........ ஜாலி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by மகா பிரபு on Sun Jan 15, 2012 9:03 am

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:அஞ்சு நாளும் உண்ணாமல் செல்ல போகிறாயா? ஒன்னும் புரியல


அஞ்சு நாள் சாப்டாமா போனா, நான் பழனிக்கு போக மாட்டேன்........அண்ணா சிரி
ஆறுதல்

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: பாதயாத்திரை செல்கிறேன் !!!

Post by மகா பிரபு on Sun Jan 15, 2012 9:05 am

யார் வெற்றி பெற்றாலும் எனக்கும் பங்கு கொடுங்கப்பா. அயாம் பாவாம். சோகம்

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum