ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Today at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

+42
srinihasan
prabukrishna
ஜாஹீதாபானு
mohu
ஹிஷாலீ
கா.ந.கல்யாணசுந்தரம்
க அருண்குமார்
அல்கெனா ரிஷி
மு.வித்யாசன்
மோகன்
ரவிக்குமார்
உமா
ரபீக்
ரா.ரா3275
பிரசன்னா
பாலாஜி
அதி
ரேவதி
கோவிந்தராஜ்
kirikasan
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
செய்தாலி
சார்லஸ் mc
நியாஸ் அஷ்ரஃப்
தம்பி வெங்கி
இளமாறன்
முகம்மது ஃபரீத்
ராஜா
கார்த்திக்.எம்.ஆர்
உதயசுதா
puthuvaipraba
சசி குமார்
பார்த்திபன்
ரா.ரமேஷ்குமார்
சதாசிவம்
thazeem
பிஜிராமன்
கே. பாலா
மகா பிரபு
சிவா
Aathira
46 posters

Page 1 of 16 1, 2, 3 ... 8 ... 16  Next

Go down

ஈகரை கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira Sun Jan 15, 2012 8:57 am

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்



முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?



இரண்டாவது பரிசை வென்றவர்கள்




1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?



மூன்றாவது பரிசை வென்றவர்கள்




1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்



பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :



1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்



வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!




போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/



போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by சிவா Sun Jan 15, 2012 9:06 am

கவிதைப் போட்டி-5ல் பங்குபெற்ற கவிஞர்களுக்கும், மேலும் வெற்றி வாகை சூடிய கவிஞர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira Sun Jan 15, 2012 9:12 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கவிதைப் போட்டி ஐந்தில் பங்கு பெற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் ஈகரை நிர்வாகத்தின், நடுவர்கள் குழுவின் சார்பிலும் என் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கவிதைப்போட்டியில் கலந்து கொண்டு ஏறக்குறைய 260 கவிதைகளைப் (நீக்கியது போக) படைத்து ஈகரைக்கும் தமிழ்க்கும் சிறப்புச் செய்த படைப்பாளர்கள் அனைவரையும் நன்றியோடு வாழ்த்துவதில், ஈகரை நிர்வாகம் பெருமிதம் கொள்கிறது. வாழ்த்துகளும் நன்றியும் உறவுகளே.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன்
ஆதிரா.


Last edited by Aathira on Sun Jan 15, 2012 9:16 am; edited 1 time in total


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by மகா பிரபு Sun Jan 15, 2012 9:16 am

கவிதை போட்டியில் பரிசுபெற்ற அனைவருக்கும் ஈகரை சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by கே. பாலா Sun Jan 15, 2012 9:19 am

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by பிஜிராமன் Sun Jan 15, 2012 9:34 am

வாழ்வில் மகிழ்ச்சியான தருணத்தில்
வருவது புன்னகையா - இல்லை
கண்ணீர் தான்............

என் வாழ்வில் நான் பெரும் முதல் பரிசு இது தான். என்னுடைய உடல் முழுதும் நடுங்குகிறது.

எனக்கு அங்கீகாரம் தந்த ஈகரைக்கும், ஈகரை உறவுகளுக்கும், என் கவிதையை தெரிவு செய்த நடுவர்களுக்கும் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

இந்த தருணத்தில், நான் நன்றி கூற வேண்டிய முக்கியமான இருவர்.

திரு. சுந்தர்ராஜன் ஐயா, அவர்கள், எனக்கு வெண்பா புகட்டிய ஆசான். நான் ஈகரையில் வந்த பொழுது புதுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன், அப்பொழுது

திரு சதாசிவம் ஐயா, அவர்கள் வெண்பா கவிதைகள் தான் காலத்திற்கும் நிற்கும் என்று தந்த அறிவுரை, என்னை வெண்பா கற்க தூண்டியது.

தன் உடல் நிலை, வேலை இவற்றை எல்லாம் பாராமல், பக்கம் பக்கமாக எனக்கு வெண்பாவை புகட்டியவர் திரு. சுந்தர்ராஜன் ஐயா அவர்கள்.

எனக்கு சிறந்த சிந்தனையை தூண்டியதில் உறுதுணையாக இருந்தவர் திரு. சதாசிவம் ஐயா அவர்கள். இவர்கள் இருவரும் ஈகரையில், என் சிறந்த ஆசான்கள். இவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

மேலும் ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும், என் கண்ணீர் துளிகளுடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி 🐰

மற்றும் வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira Sun Jan 15, 2012 9:40 am

தங்களது இடையறாத பணிகளுக்கிடையே அகமலர்ச்சியுடனும் முகமலர்ச்சியுடனும் இப்போட்டிகளுக்கு நடுவர்களாகப் பணியாற்றி எங்களைப் பெருமை படுத்திய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய

சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர். கவிஞர். பேரா. முகிலை இராசபாண்டியன் ஐயா அவர்களுக்கும்

சென்னை, ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனத்தின் மேலாளர், திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கும்

புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார் அவர்களுக்கும் ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் என் (பானுமதி) சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். மீண்டும் நன்றியுடன்...
நன்றி அன்பு மலர் நன்றி நன்றி அன்பு மலர் நன்றி நன்றி அன்பு மலர் நன்றி நன்றி அன்பு மலர் நன்றி நன்றி அன்பு மலர் நன்றி நன்றி அன்பு மலர் நன்றி நன்றி அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira Sun Jan 15, 2012 9:56 am

என்னையும் ஒரு பொருட்டாக மதித்து இப்போட்டியின் தலைமைப் பொறுப்பைக் கொடுத்து அதேசமயம் இப்போட்டி நன்முறையில் நடபெற எனக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டு எல்லா வகையிலும் உதவிய, நிறுவனர், தலைமை நடத்துநர் (என் அன்புத் தம்பிகள்) சிவா, ராஜா இருவருக்கும் என் அன்பு மட்டும் என்றும் உரியது.
அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்

நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா. அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by thazeem Sun Jan 15, 2012 9:58 am

போட்டியில் வெற்றி பெற்ற ஈகரை உள்ளங்களுக்கும் நடுவர்களாயிருந்த பெருந்தகைகளுக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by பிஜிராமன் Sun Jan 15, 2012 10:09 am

Aathira wrote:என்னையும் ஒரு பொருட்டாக மதித்து இப்போட்டியின் தலைமைப் பொறுப்பைக் கொடுத்து அதேசமயம் இப்போட்டி நன்முறையில் நடபெற எனக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டு எல்லா வகையிலும் உதவிய, நிறுவனர், தலைமை நடத்துநர் (என் அன்புத் தம்பிகள்) சிவா, ராஜா இருவருக்கும் என் அன்பு மட்டும் என்றும் உரியது.
அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்

நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா. அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்


இந்த கவிதைப் போட்டியில் உழைந்த அனைவருக்கும் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் கூறிக் கொண்டு, என் பாதையாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்ய விளைகிறேன் உறவுகளே..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 16 1, 2, 3 ... 8 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum