ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by தர்மா Today at 3:53 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 3:51 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா 5 5 2

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by சிவா on Sun Jan 15, 2012 11:19 am

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5-ன் முடிவுகள் மிகுந்த மன நிறைவுடன் வெளியாகியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்த மகிழ்ச்சியில் பொங்கல் கூட தித்திக்கவில்லை. இதற்குக் காரணமாக இருந்த அன்புச் சகோதரியும், நம் தளத்தின் நடத்துனரும், கவிதைப் போட்டி 5-ன் தலைவருமாகச் செயல்பட்ட ஆதிராவுக்கு என் முதல் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

கவிதைப் போட்டியைத் துவங்கி வைத்த அன்புத் தம்பி, நடத்துனர் ராஜசேகரனுக்கு என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈகரை நூலகம் மற்றும் ஈகரை மருத்துவம் போன்ற தளங்களை சிறப்பாக நடத்திவரும் சகோதரன் இளமாறனின் பணி இக்கவிதைப் போட்டியில் பேருதவியாக அமைந்திருந்தது. இதுபோல் என்றும் உங்களின் சேவை எங்களுடன் தொடர வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இளா.

கவிதைப் போட்டி 5-ன் இதயங்களாகச் செயல்பட்ட நடுவர்கள், சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர். கவிஞர். பேரா. முகிலை இராசபாண்டியன் ஐயா அவர்களுக்கும், சென்னை, ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனத்தின் மேலாளர், திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கும், புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிதைப் போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

வெற்றி பெற்ற கவிஞர்கள் மேலும் தங்களின் கவிதைகள் மூலம் பல சிறப்புக்களைப் பெற வாழ்த்துகிறேன்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790709 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by பிஜிராமன் on Sun Jan 15, 2012 11:21 am

நானும் ஆதிரா அம்மா, இளமாறன் மற்றும் நடுவர்கள் மற்றும் உங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by சிவா on Sun Jan 15, 2012 11:22 am

பிஜிராமன் wrote:நானும் ஆதிரா அம்மா, இளமாறன் மற்றும் நடுவர்கள் மற்றும் உங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இந்தக் கூட்டணி இணைந்து மேலும் பல சாதனைகள் படைக்கும் பிஜிராமன். சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790709 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by பிஜிராமன் on Sun Jan 15, 2012 11:28 am

இந்தக் கூட்டணி இணைந்து மேலும் பல சாதனைகள் படைக்கும் பிஜிராமன்.

நிச்சயமாக அளிக்கும் எனபதில் சந்தேகள் இல்லை அண்ணா. இந்த கூட்டணிக்கு துணையாக ஈகரை உறுப்பினராக இருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Jan 15, 2012 11:32 am

மகிழ்ச்சி போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த நல் உள்ளங்களுக்கும் நடுவர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்று சிறப்பித்த கவிஞர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிறேன்... அன்பு மலர்

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by இளமாறன் on Sun Jan 15, 2012 4:04 pm

அன்புள்ள சிவா

தங்களின் செயல்களுக்கு முன்னாள் என் உதவி மிகவும் சிறியதே.. ஈகரைக்கு நாம் நம் குடும்பத்திற்கு உதவுவது எனக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது ... உதவ வாய்ப்பு தந்த சிவா உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by ராஜா on Sun Jan 15, 2012 4:13 pm

சிவா wrote:கவிதைப் போட்டியைத் துவங்கி வைத்த அன்புத் தம்பி, நடத்துனர் ராஜசேகரனுக்கு என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி சிவா , துவக்கி வைத்தது மட்டும் தான் என் வேலை அதன் பின் வலைப்பூ துவங்கி கவிதைகளை ஒழுங்குபடுத்திய சிவா மற்றும் நடுவர்களிடம் சேர்ப்பித்து முடிவுகளை வெளியிட்ட தலைவர் ஆதிரா அக்கா இவர்களுக்கு தான் நன்றிகள் போய் சேர வேண்டும்.

[You must be registered and logged in to see this link.]

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15370
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jan 15, 2012 4:43 pm

சிவா, இராஜா மற்றும் ஆதிரா அவர்கள், இளமாறன் அனைவருக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by Aathira on Sun Jan 15, 2012 10:04 pm

சிவா wrote:

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5-ன் முடிவுகள் மிகுந்த மன நிறைவுடன் வெளியாகியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்த மகிழ்ச்சியில் பொங்கல் கூட தித்திக்கவில்லை. இதற்குக் காரணமாக இருந்த அன்புச் சகோதரியும், நம் தளத்தின் நடத்துனரும், கவிதைப் போட்டி 5-ன் தலைவருமாகச் செயல்பட்ட ஆதிராவுக்கு என் முதல் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சிவா, இப்படி நன்றியெல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்திடாதீங்க சிவா. இது நம் குடும்பம். நாம் செய்ய வேண்டிய வேலைகளை நாம் ஒருவருக்கொருவர் புரிதலுடன் பகிர்ந்து கொண்டோம். முடித்தோம். மகிழ்ந்தோம். அவ்வளவுதான்.

நம் நடுவர்கள பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள். 260 கவிதைகளைப் படித்து தேர்ந்தெடுப்பது என்பது ஒரு அரிய பணி, மீண்டும் மீண்டும் நன்றி அவர்களுக்கு. அதில் வியப்பு என்னவென்றால் சற்றும் மலைக்காமல் மூவரும் ஆர்வமாகச் செய்தனர். அதுவும் ஒரு புத்தகம் படிப்பது போல அத்தனையும் படித்து விடுவோம் என்று மகிழ்ச்சியாகக் கூறியபடி செய்துள்ளனர். இவர்களிடம் முடிவை எப்படி வாங்கப் போகிறோம் என்று எனக்குச் சற்று அச்சம் இருந்தது. ஆனால் இவர்கள் இப்படி அழகாகச் செய்து தந்து என்னை ஆச்சரியத்தில் வியக்க வைத்துள்ளார்கள்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by இளமாறன் on Mon Jan 16, 2012 12:22 am

Aathira wrote:

தலைமை நடத்துனர் என்றால் சும்மாவா ...அதுவும் ஒரு போட்டியை ஒருங்கிணைந்து நடத்துவது மிக எளிதல்லவே அன்பு மலர் அன்பு மலர் அனைத்து பெருமையும் எங்கள் தலைவி ஆதிராவுக்கே அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by அதி on Mon Jan 16, 2012 3:51 am

உங்களோடு சேர்ந்து நானும் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நிச்சயமா இப்படி ஒரு தித்திக்கும் பரிசை நான் எதிர்பார்க்கவில்லை

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by Aathira on Tue Jan 17, 2012 11:09 am

பிஜிராமன் wrote:நானும் ஆதிரா அம்மா, இளமாறன் மற்றும் நடுவர்கள் மற்றும் உங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பி.ஜி. அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by Aathira on Tue Jan 17, 2012 11:31 am

சிவா wrote:
இந்தக் கூட்டணி இணைந்து மேலும் பல சாதனைகள் படைக்கும் பிஜிராமன். சூப்பருங்க

நானும் இதனை ஆமோதிக்கிறேன்.
சியர்ஸ் சியர்ஸ் கொண்டாட்டம் கலந்தாலோசி கொண்டாட்டம் சியர்ஸ் சியர்ஸ்

[You must be registered and logged in to see this link.]

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by ராஜா on Tue Jan 17, 2012 11:34 am

Aathira wrote:
சிவா wrote: இந்தக் கூட்டணி இணைந்து மேலும் பல சாதனைகள் படைக்கும் பிஜிராமன். சூப்பருங்க
நானும் இதனை ஆமோதிக்கிறேன். சியர்ஸ் சியர்ஸ் கொண்டாட்டம் கலந்தாலோசி கொண்டாட்டம் சியர்ஸ் சியர்ஸ்
ஆமாம் ஆமாம் , நானும் இதை ஆமோதிக்கிறேன்,

[You must be registered and logged in to see this link.]

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15370
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Post by Aathira on Tue Jan 17, 2012 11:36 am

ராஜா wrote:
சிவா wrote:கவிதைப் போட்டியைத் துவங்கி வைத்த அன்புத் தம்பி, நடத்துனர் ராஜசேகரனுக்கு என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி சிவா , துவக்கி வைத்தது மட்டும் தான் என் வேலை அதன் பின் வலைப்பூ துவங்கி கவிதைகளை ஒழுங்குபடுத்திய சிவா மற்றும் நடுவர்களிடம் சேர்ப்பித்து முடிவுகளை வெளியிட்ட தலைவர் ஆதிரா அக்கா இவர்களுக்கு தான் நன்றிகள் போய் சேர வேண்டும்.

பார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரா.... எல்லாத்தையும் திட்டம் போட்டுத் தருவாராம். அப்பரம் ஒன்னுமே தெரியாதவரு மாதிரி அப்பாவியா முகத்தை வச்சிட்டு இப்படி எழுதுவாராம்.. அம்பூட்ட்ட்ட்டு நல்லவரு.. எங்க தலிவரு...

தங்கள் அன்புக்கு நன்றி ராஜா. இந்த அன்புக்கு உயிரையும் தரலாம். :வணக்கம்:

ஆனா எங்கிட்ட இருக்கறது ஒத்த உசிரு. குடுத்துட்டா இன்னொரு கவிதைப் போட்டி நடத்த வேண்டாமா? ஜாலி

Last edited by Aathira on Tue Jan 17, 2012 11:38 am; edited 1 time in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum