புதிய பதிவுகள்
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தெரியா வினாக்கள்?  Poll_c10விடை தெரியா வினாக்கள்?  Poll_m10விடை தெரியா வினாக்கள்?  Poll_c10 
74 Posts - 59%
heezulia
விடை தெரியா வினாக்கள்?  Poll_c10விடை தெரியா வினாக்கள்?  Poll_m10விடை தெரியா வினாக்கள்?  Poll_c10 
41 Posts - 33%
mohamed nizamudeen
விடை தெரியா வினாக்கள்?  Poll_c10விடை தெரியா வினாக்கள்?  Poll_m10விடை தெரியா வினாக்கள்?  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
விடை தெரியா வினாக்கள்?  Poll_c10விடை தெரியா வினாக்கள்?  Poll_m10விடை தெரியா வினாக்கள்?  Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தெரியா வினாக்கள்?  Poll_c10விடை தெரியா வினாக்கள்?  Poll_m10விடை தெரியா வினாக்கள்?  Poll_c10 
116 Posts - 60%
heezulia
விடை தெரியா வினாக்கள்?  Poll_c10விடை தெரியா வினாக்கள்?  Poll_m10விடை தெரியா வினாக்கள்?  Poll_c10 
62 Posts - 32%
mohamed nizamudeen
விடை தெரியா வினாக்கள்?  Poll_c10விடை தெரியா வினாக்கள்?  Poll_m10விடை தெரியா வினாக்கள்?  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
விடை தெரியா வினாக்கள்?  Poll_c10விடை தெரியா வினாக்கள்?  Poll_m10விடை தெரியா வினாக்கள்?  Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தெரியா வினாக்கள்?

Page 1 of 2 1, 2  Next

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon Jan 16, 2012 1:24 pm

என்கனவில் வந்த கோயிஞ்சாமி கொஞ்சம் கேள்விகள் கேட்டார். எனக்கு வழக்கம் போல பதில் தெரியவில்லை. (கோனார் இதற்கு இன்னும் விடைப் புத்தகம் போட வில்லையாம்)............

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?

2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?

3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?

4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?

5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?

6. இருட்டின் வேகம் என்ன..?

7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?

8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?

9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?

10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?

11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?

12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?

13. தண்ணிருக்குள் அழ முடியுமா?

14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?

15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?

16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?

17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?

18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?

இவ்வளவு தான் கேட்டார்...........................

விடை தெரியா வினாக்கள்?  Signaturexn
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 16, 2012 1:40 pm

நன்றி அய்யோ, நான் இல்லை

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 16, 2012 1:42 pm

இதை நகைச்சுவை பகுதியில் இட்டுருக்கலாம் !

சூப்பருங்க
கோயிஞ்சாமி நல்ல நல்ல கேள்விகளை தான் கேட்டிருக்கிறார் !
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?
5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?
6. இருட்டின் வேகம் என்ன..?
11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?
15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
இந்த கேள்விகள் மிக அருமை ! சூப்பருங்க
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் !

விடை தெரியா வினாக்கள்?  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! விடை தெரியா வினாக்கள்?  599303
விடை தெரியா வினாக்கள்?  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! விடை தெரியா வினாக்கள்?  102564

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 16, 2012 2:31 pm

கேள்வி கேட்ட கனவுலக மேதை கோயிஞ்சாமி அவா்கள் உண்மையிலேயே அதிபுத்திசாலி தான். நாம் யாராவது இதை இப்படி சிந்தித்தப் பாா்த்தோமா?!
எனவே அவருக்கு பாராட்டுக்கள். விடை தெரியா வினாக்கள்?  154550 விடை தெரியா வினாக்கள்?  678642

நல்ல நகைச்சுவையான கேள்விகள் விடை தெரியா வினாக்கள்?  168300 விடை தெரியா வினாக்கள்?  168300 விடை தெரியா வினாக்கள்?  168300

விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jan 16, 2012 8:26 pm

பதில் தெரியாத கேள்விகளுக்கும் தெரிந்தது போல் எழுதுவது தான் நம்ம பழக்கமே(தேர்வு எழுதி எழுதி பழகிவிட்டது)

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?
அதிக அளவில் பணம் இல்லை என்பதை சரி கட்ட குறைந்த அளவில் பணம் கேட்கிறார்கள்...

2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?
மனித இயல்பு...

3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?
பாட்டிலுக்கு கோந்துவிற்கும் பங்காளி சண்டையாக இருக்கும்...
அறிவியல் காரணம் இருக்கும்...

4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?
மரபனு கோளாறு...
(சுருதிஹாசனிடம் கேட்டால் விடை கிடைக்கும்)

5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?
மார்பில் கவசம் இருக்கும் அதனால் குண்டுகளை கண்டு பயப்படதேவை இல்லை ஆனால் துப்பாக்கிகளை வீசும் போது தலையில் பட்டு விட்டால் தக்காளி சட்னி வந்துவிடும் அதனால் குனிந்து கொள்கிறார்(பாவம் ஹெல்மெட் இல்லை)...

6. இருட்டின் வேகம் என்ன..?
பகலின் வேகத்தை போலவே தான்...

7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?
சாதரண மனிதர்களுக்கு ஒலிம்பிக் பார்க்க நேரம் கிடைத்தால் நிச்சயம் வாகணம் நிறுத்தவும் சிறப்பு இடம் கிடைக்கும்

8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?
பூஜ்ஜியத்தை 2 மடங்காக்கினாலும் 20 மடங்காக்கினாலும் பூஜ்யம் பூஜ்ஜியமே...

9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?
மனிதர்கள் மாறிவிட்டதால் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன...

10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?
நமக்கு உதவுவதற்க்காக...
11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?
இதை பற்றி ஒன்றும் தெரியவில்லை...

12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?
தற்கொலை என்றால் செல்ப் சுசைடு தானே...

13. தண்ணிருக்குள் அழ முடியுமா?
முயற்சி செய்து பார்த்தது இல்லை செய்து பார்க்கும் எண்ணமும் இல்லை...

14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?
படுத்துகொண்டிருக்கும் போது கொலை செய்வதற்கு பெயர் படுகொலை...

15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
பணம் மரத்தில் காய்க்கும்(தென்னை மரத்தில் தேங்காய் காய்க்கும் அதை விற்றால் பணம் கிடைக்கும்) அதனால் வங்கிக்கும் கிளைகள் இருக்கும்...

16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?
வட்ட வடிவத்திலே அதை பேக் செய்து அனுப்பினால் அதை வெளியே எடுக்க சிரமமாக இருக்கும் என்பதனால்...

17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?
அப்படியாக சொல்வார்கள்...
18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?
எப்படி தான் அழைத்தாலும் அவர் காதில் ஒன்றும் கேட்க போவதில்லை...

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 10:42 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

விடை தெரியா வினாக்கள்?  Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 10:59 pm

கேள்விகளும் அதற்கான ரா.ரமேஷ்குமாரின் பதில்களும் மிக மிக அருமை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 7:38 am

நல்ல வித்தியாசமான பதில்கள் ரமேஷ்குமார் . குருவியாரே தோற்றுவிடுவார்

சூப்பருங்க

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 7:55 am

மகா பிரபு wrote:நல்ல வித்தியாசமான பதில்கள் ரமேஷ்குமார் . குருவியாரே தோற்றுவிடுவார்

சூப்பருங்க

ஆமா... யாரந்த குருவியாா்?

விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 8:01 am

சார்லஸ் mc wrote:
மகா பிரபு wrote:நல்ல வித்தியாசமான பதில்கள் ரமேஷ்குமார் . குருவியாரே தோற்றுவிடுவார்

சூப்பருங்க

ஆமா... யாரந்த குருவியாா்?
ஒரு செய்திதாளில் பதிலளிப்பாரே!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக