புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
4 Posts - 3%
bala_t
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
prajai
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
Kavithas
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
293 Posts - 42%
heezulia
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
26 Posts - 4%
sugumaran
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Kavithas
முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_m10முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு

Page 1 of 2 1, 2  Next

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon Jan 16, 2012 5:40 pm

கராச்சி: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தலையை கொய்வோருக்கு ரூ. 10 கோடி பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டில் உள்ள ஜம்ஹூரி வத்தனகட்சி அறிவித்துள்ளது. இதனால் வரும் கடைசி வாரத்தில் அவர் பாகிஸ்தான் திரும்புவாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முஷாரப் மீது ஏற்கனவே பெனசிர் கொலை வழக்கு தொடர்பாக அரசு அவர் மீது குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் துபாயில் இருக்கும் முஷாரப் தான் விரைவில் பாகிஸ்தான் திரும்பவுள்ளதாகவும், ஆனால் எனது உயிருக்கு பெரும் ஆபத்து உள்ளது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இவரை கொன்று வருவோருக்கு ரூ. 10 கோடி அறிவித்துள்ளது பாக்., கட்சி.

ஜம்ஹூரி வத்தனகட்சி தலைவர் தலால் அக்பர் பக்டி கூறுகையில்: எனது தந்தை மற்றும் இஸ்லாமியர்கள் பலர் கடந்த 2006 ல் மிலிட்டரி ஆப்ரேஷனால் கொல்லப்பட்டனர். இதனால் முஷாராப்பை கொல்ல பலர் தயாராக இருக்கின்றனர். இவரை கொன்றவருக்கு ரூ. 10 கோடி மதிப்புள்ள ஒரு வியாபாரஸ்தலம் பரிசாக அளிக்கப்படும். கொன்ற 72 மணி நேரத்திற்குள் வழங்குவோம். கொல்பவரை எங்கள் கதாநாயகனாக ஏற்று கொண்டாடுவோம் என்றார்.
Dinamalar

முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Signaturexn
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 16, 2012 5:44 pm

இப்படியும் ஒரு நாடு இருக்கத்தான் செய்கிறது! என்ன கொடுமை சார் இது

முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 16, 2012 5:48 pm

ஒரு எட்டு பாகிஸ்தானுக்கு போயி வந்துடலாம் தல , 10 கோடி தராங்கலாம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 16, 2012 5:49 pm

ராஜா wrote:ஒரு எட்டு பாகிஸ்தானுக்கு போயி வந்துடலாம் தல , 10 கோடி தராங்கலாம்
போறதை பத்தி பிரச்சினை இல்லை, திரும்பி வருவீங்களா என்பதுதான் பிரச்சினை.ரொம்ப கூலா ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாம்ன்னு சொல்லிட்டு சிவாவா வேற துணைக்கு கூப்பிடுறீங்க.என்ன ஒரு வில்ல தனம்

முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Uமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Dமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Aமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Yமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Aமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Sமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Uமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Dமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Hமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 16, 2012 5:59 pm

உதயசுதா wrote:
ராஜா wrote:ஒரு எட்டு பாகிஸ்தானுக்கு போயி வந்துடலாம் தல , 10 கோடி தராங்கலாம்
போறதை பத்தி பிரச்சினை இல்லை, திரும்பி வருவீங்களா என்பதுதான் பிரச்சினை.ரொம்ப கூலா ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாம்ன்னு சொல்லிட்டு சிவாவா வேற துணைக்கு கூப்பிடுறீங்க.என்ன ஒரு வில்ல தனம்
யக்கா .... பாகிஸ்தானுக்கு தலையோட போனா 10 கோடி தராங்கலாம் அதுதான் நம்ம தல சும்மா தானே இருக்கிறார் அழைச்சுட்டு போய் நாம 10 கோடி வாங்கிடலாம்ன்னு ஐடியா பண்ணுனேன் இப்படி சொல்லுரிங்களே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 16, 2012 6:02 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:
ராஜா wrote:ஒரு எட்டு பாகிஸ்தானுக்கு போயி வந்துடலாம் தல , 10 கோடி தராங்கலாம்
போறதை பத்தி பிரச்சினை இல்லை, திரும்பி வருவீங்களா என்பதுதான் பிரச்சினை.ரொம்ப கூலா ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாம்ன்னு சொல்லிட்டு சிவாவா வேற துணைக்கு கூப்பிடுறீங்க.என்ன ஒரு வில்ல தனம்
யக்கா .... பாகிஸ்தானுக்கு தலையோட போனா 10 கோடி தராங்கலாம் அதுதான் நம்ம தல சும்மா தானே இருக்கிறார் அழைச்சுட்டு போய் நாம 10 கோடி வாங்கிடலாம்ன்னு ஐடியா பண்ணுனேன் இப்படி சொல்லுரிங்களே
அது சரி சிவா தலைக்கா 10 கோடி தறேன்னு சொல்லி இருக்காங்க. முதல்ல மாச சம்பளம் ஒழுங்கா கிடைக்குதான்னு பாருங்க.
அத விட்டுபுட்டு என்ன இது சின்ன புள்ளை தனமா பேசிக்கிட்டு

முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Uமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Dமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Aமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Yமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Aமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Sமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Uமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Dமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Hமுஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 16, 2012 6:40 pm

உதயசுதா wrote:அது சரி சிவா தலைக்கா 10 கோடி தறேன்னு சொல்லி இருக்காங்க. அத விட்டுபுட்டு என்ன இது சின்ன புள்ளை தனமா பேசிக்கிட்டு
ஐயோ சிவா தலையா அது 100 கோடிக்கும் மேல போகும் , நான் சிவாவ(தலய) அழைச்சுட்டு போனா கொடுப்பாங்களோன்னு நினைச்சேன் ஒன்னும் புரியல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 16, 2012 6:44 pm

இதுக்கெல்லாம் பாலாஜி தலதான் சரிப்பட்டு வருவார். அவரைக் கூட்டிச் செல்லுங்கள். அய்யோ, நான் இல்லை

முஷாரப் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 16, 2012 6:47 pm

சிவா wrote:இதுக்கெல்லாம் பாலாஜி தலதான் சரிப்பட்டு வருவார். அவரைக் கூட்டிச் செல்லுங்கள். அய்யோ, நான் இல்லை

சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 16, 2012 6:48 pm

சிவா wrote:இதுக்கெல்லாம் பாலாஜி தலதான் சரிப்பட்டு வருவார். அவரைக் கூட்டிச் செல்லுங்கள். அய்யோ, நான் இல்லை
அவர் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் தல

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக