Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» அன்பே சிவம்!
by சிவா Today at 1:24

» ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!
by கொலவெறி Today at 1:22

» முதிர்கண்ணன் ...
by சிவா Today at 1:22

» கணவன்-மனைவி-காதல்-கவிதை
by கொலவெறி Today at 1:14

» பாஞ்சாலிக்குக் கேள்வி
by ரா.ரா3275 Today at 1:11

» கழிவுகளாய்....
by ரா.ரா3275 Today at 1:08

» உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
by சிவா Today at 0:59

» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
by கொலவெறி Today at 0:54

» முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!
by kirikasan Today at 0:52

» எனது கையெழுத்தைக் காணோம்..
by அகிலன் Today at 0:43

» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
by சிவா Today at 0:34

» செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.
by சிவா Today at 0:24

» வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
by கபாலி Today at 0:20

» இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்
by சிவா Today at 0:05

» ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
by Aathira Today at 0:02

» என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
by கொலவெறி Yesterday at 23:49

» நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
by சிவா Yesterday at 23:33

» உள்ளம் ...........
by dhilipdsp Yesterday at 23:00

» அம்மா...
by dhilipdsp Yesterday at 22:57

» ( Infrared )கமெரா மூலம் ATMல் திருடப்படும் கோடிக்கணக்கான பணம்.!!!
by இரா.பகவதி Yesterday at 22:56

» மொக்க பீஸு-1
by ரா.ரா3275 Yesterday at 22:54

» விளங்காமலே நான் ........
by dhilipdsp Yesterday at 22:53

» காதலர் நாள் நினைவு
by dhilipdsp Yesterday at 22:50

» கதை முடிந்ததது
by dhilipdsp Yesterday at 22:37

» என்னவோ...
by dhilipdsp Yesterday at 22:35

» கரித்துண்டு
by dhilipdsp Yesterday at 22:35

» காதல் ...
by ரா.ரா3275 Yesterday at 22:13

» உதட்டோரம் அமுதூற...
by ரா.ரா3275 Yesterday at 22:07

» பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
by மகா பிரபு Yesterday at 21:27

» நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]
by மகா பிரபு Yesterday at 20:57

» உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்!
by மகா பிரபு Yesterday at 20:54

» நமக்கு ஏன் வயதாகிறது?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 20:26

» அரசியல்வாதி ஆகிப்பார்..!
by solomon Yesterday at 20:14

» இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது
by இரா.பகவதி Yesterday at 20:01

» ரகசியம் புத்தகம் பி‌டி‌எஃப் வடிவில்...
by என்.எஸ்.Rao Yesterday at 19:28

» நானிருக்கும் மட்டும்தானே..!
by இரா.பகவதி Yesterday at 19:01

» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
by இரா.பகவதி Yesterday at 18:56

» ஆடவர் விற்பனை...
by இரா.பகவதி Yesterday at 18:37

» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
by அருண் Yesterday at 18:20

» பணம் படுத்தும் பாடு
by dhilipdsp Yesterday at 18:03

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
முகநூலில் இணைய:




இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by சார்லஸ் mc on Mon 16 Jan 2012 - 23:30



“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1747
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 478

Back to top Go down

Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by அசுரன் on Mon 16 Jan 2012 - 23:37

தலைவரே ஒரே ஒருத்தனாவது நம்ம கூட்டத்துக்கு வந்தானே அதை நினைச்சி பெருமை படுங்க...

அட நீ வேறப்பா அவன் தினமும் இங்க கக்கூஸ் போக வர்ற ஆளு! புன்னகை


ஏழைகள் பசியறிந்து உணவளியுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

அசுரன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2701
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 559

Back to top Go down

Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by அகிலன் on Tue 17 Jan 2012 - 0:06

இங்கு கூடியிருக்கின்ற பல லட்சம் மாக்களே !
அடுத்த தேர்தலில் வென்று நாம்தான் ஆட்சியைக்கைப்பற்றுவோம் என்று எமது தலைவர் இம்முறையும் உறுதியாக தெரிவித்திருக்கிறார்,
எமது கட்சி பதவிக்கு வந்தால் இங்குள்ள ரோடுகள் எல்லாம் இனிமேல் கருப்பாக இருக்காது, எமது கட்சியின் நிறமாகிய பச்சையாக நிறமாற்றம் செய்யப்படும் என்பதை ஆணித்தரமாக சொல்லிவைக்கிறோம்.
உங்கள் கரகோசத்திற்கு மிக்க நன்றி.

அகிலன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 164
வசிப்பிடம்: france
சேர்ந்தது: 01/05/2009
மதிப்பீடு: 41

http://aran586.blogspot.com

Back to top Go down

Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by இளமாறன் on Tue 17 Jan 2012 - 0:07

அசுரன் wrote:தலைவரே ஒரே ஒருத்தனாவது நம்ம கூட்டத்துக்கு வந்தானே அதை நினைச்சி பெருமை படுங்க...

அட நீ வேறப்பா அவன் தினமும் இங்க கக்கூஸ் போக வர்ற ஆளு! புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பொது இடத்தில் இப்படி எல்லாம் பேசபடாது ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13169
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1415

Back to top Go down

Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by அசுரன் on Tue 17 Jan 2012 - 0:11

இளமாறன் wrote:
அசுரன் wrote:தலைவரே ஒரே ஒருத்தனாவது நம்ம கூட்டத்துக்கு வந்தானே அதை நினைச்சி பெருமை படுங்க...

அட நீ வேறப்பா அவன் தினமும் இங்க கக்கூஸ் போக வர்ற ஆளு! புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பொது இடத்தில் இப்படி எல்லாம் பேசபடாது ஒன்னும் புரியல
அய்யோ, நான் இல்லை


ஏழைகள் பசியறிந்து உணவளியுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

அசுரன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2701
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 559

Back to top Go down

Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by ரா.ரா3275 on Tue 17 Jan 2012 - 0:30

ஒருத்தனையாவது எங்கள் பேச்சும் கொள்கையும் திருத்தும் என்றால்
அதுவே மிகப்பெரிய வெற்றி எங்கள் இயக்கத்திற்கு...
உட்கார்ந்திருக்கும் பொதுஜனம்:ம்க்கூம்...இவனுங்க எப்படா திருந்துவாணுகண்ணு நா யோசிச்சிக்கிட்ருக்கேன்...இவனுங்க என்ன திருத்கராணுங்கலாம்...வெளங்கிரும்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு நடப்போம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1454
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 328

Back to top Go down

Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by அசுரன் on Tue 17 Jan 2012 - 0:31

RaRa3275 wrote:ஒருத்தனையாவது எங்கள் பேச்சும் கொள்கையும் திருத்தும் என்றால்
அதுவே மிகப்பெரிய வெற்றி எங்கள் இயக்கத்திற்கு...
உட்கார்ந்திருக்கும் பொதுஜனம்:ம்க்கூம்...இவனுங்க எப்படா திருந்துவாணுகண்ணு நா யோசிச்சிக்கிட்ருக்கேன்...இவனுங்க என்ன திருத்கராணுங்கலாம்...வெளங்கிரும்...
யப்பா இந்த போடு போடுறீங்களே! மகிழ்ச்சி


ஏழைகள் பசியறிந்து உணவளியுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

அசுரன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2701
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 559

Back to top Go down

Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by ரா.ரா3275 on Tue 17 Jan 2012 - 0:36

புதுசா போடலங்க...வாங்கினத திருப்பித் தருகிறோம்...அவ்வளவுதான்...
எவ்வளவு நாள்தான் ஒன்வே டிராபிக்காவே இருக்கிறது?...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு நடப்போம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1454
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 328

Back to top Go down

Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by அசுரன் on Tue 17 Jan 2012 - 0:40

RaRa3275 wrote:புதுசா போடலங்க...வாங்கினத திருப்பித் தருகிறோம்...அவ்வளவுதான்...
எவ்வளவு நாள்தான் ஒன்வே டிராபிக்காவே இருக்கிறது?...
:நல்வரவு:


ஏழைகள் பசியறிந்து உணவளியுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

அசுரன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2701
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 559

Back to top Go down

Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by ரா.ரா3275 on Tue 17 Jan 2012 - 0:42

நன்றி அசுரன் அவர்களே...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு நடப்போம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1454
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 328

Back to top Go down

Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by சார்லஸ் mc on Tue 17 Jan 2012 - 7:22

RaRa3275 wrote:ஒருத்தனையாவது எங்கள் பேச்சும் கொள்கையும் திருத்தும் என்றால்
அதுவே மிகப்பெரிய வெற்றி எங்கள் இயக்கத்திற்கு...
உட்கார்ந்திருக்கும் பொதுஜனம்:ம்க்கூம்...இவனுங்க எப்படா திருந்துவாணுகண்ணு நா யோசிச்சிக்கிட்ருக்கேன்...இவனுங்க என்ன திருத்கராணுங்கலாம்...வெளங்கிரும்...


நல்ல நகைச்சுவை கவிஞரே.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1747
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 478

Back to top Go down

Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by மகா பிரபு on Tue 17 Jan 2012 - 7:31

நண்பர்களே இது பொது கூட்டம் இல்லை. ஒத்திகை கூட்டம்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5276
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 690

http://www.psprabhu.blogspot.com

Back to top Go down

Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by ரா.ரா3275 on Tue 17 Jan 2012 - 10:00

நன்றி சார்லஸ் அவர்களே...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு நடப்போம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1454
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 328

Back to top Go down

Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by ARR on Tue 17 Jan 2012 - 14:26

சீக்கிரம் யாராவது பேச்சு கேக்க வாங்கப்பா.. நானும் எத்தனை மணிநேரத்துக்கு வரவேற்புரை ஆற்றறது மாதிரியே நடிக்கறது..!

ARR
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1114
வசிப்பிடம்: மனசுக்குப் பிடித்த மன்னார்குடி
சேர்ந்தது: 08/05/2010
மதிப்பீடு: 82

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்

Post by ரா.ரா3275 on Tue 17 Jan 2012 - 14:34

ARR wrote:சீக்கிரம் யாராவது பேச்சு கேக்க வாங்கப்பா.. நானும் எத்தனை மணிநேரத்துக்கு வரவேற்புரை ஆற்றறது மாதிரியே நடிக்கறது..!


உங்கள் ஊரில் இப்படி நிறைய பார்த்திருப்பீர்கள் போல...அப்படித்தானே?...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு நடப்போம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1454
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 328

Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum