|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும். by வின்சீலன் Today at 4:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:09 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
3 நாடுகள் கிரிக்கெட்: ஹர்பஜன்சிங்குக்கு வாய்ப்பு இல்லை: தெண்டுல்கர், ஜாகீர்கான், இர்பான்பதான் இடம் பெற்றனர்
Page 1 of 1 • Share •
3 நாடுகள் கிரிக்கெட்: ஹர்பஜன்சிங்குக்கு வாய்ப்பு இல்லை: தெண்டுல்கர், ஜாகீர்கான், இர்பான்பதான் இடம் பெற்றனர்
சென்னை, ஜன. 16-
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தபிறகு இரண்டு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 நாடுகள் போட்டியில் விளையாடுகிறது. 3 நாடுகள் போட்டி பிப்ரவரி 5-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது. இலங்கை அணி 3-வது நாடாக கலந்து கொள்கிறது. இதற்கான 17 பேர் கொண்ட இந்திய அணி சென்னையில் நேற்று அறிவிக்கப்பட்டது.
உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடாத தெண்டுல்கர், ஜாகீர்கான் அணியில் இடம் பெற்றனர். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இடம் பெற்ற இர்பான் பதானுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரவீண்குமார் உடல் தகுதி பெற்றதால் அணியில் இடம் பெற்றார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங் அணியில் இருந்து தொடர்ந்து ஒரங்கட்டப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான விளையாடி வருவதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வுகுழுவினர் அவரை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்தனர்.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் அவரது பந்து வீச்சு மோசமாக இருந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் இடம் பெறவில்லை. தற்போது 3 நாடுகள் போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
31 வயதான ஹர்பஜன்சிங் ஒருநாள் போட்டியில் 259 விக்கெட்டும் (229), டெஸ்டில் 406 விக்கெட்டும் (98) கைப்பற்றியுள்ளார். 3 நாடுகள் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-
டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், வீராட் கோலி, ரெய்னா, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, மனோஜ் திவாரி, பார்த்தீவ் பட்டேல், ஜாகீர்கான், உமேஷ் யாதவ், இர்பான் பதான், வினய்குமார், பிரவீண்குமார், ராகுல் சர்மா, அஸ்வின்.
மாலைமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: 3 நாடுகள் கிரிக்கெட்: ஹர்பஜன்சிங்குக்கு வாய்ப்பு இல்லை: தெண்டுல்கர், ஜாகீர்கான், இர்பான்பதான் இடம் பெற்றனர்
போங்கப்பா நான் கிரிக்கெட் பார்ப்பதை விட்டுவிட்டேன். 3-0 அவமானமா போச்சி 

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: 3 நாடுகள் கிரிக்கெட்: ஹர்பஜன்சிங்குக்கு வாய்ப்பு இல்லை: தெண்டுல்கர், ஜாகீர்கான், இர்பான்பதான் இடம் பெற்றனர்
அசுரன் wrote:போங்கப்பா நான் கிரிக்கெட் பார்ப்பதை விட்டுவிட்டேன். 3-0 அவமானமா போச்சி

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: 3 நாடுகள் கிரிக்கெட்: ஹர்பஜன்சிங்குக்கு வாய்ப்பு இல்லை: தெண்டுல்கர், ஜாகீர்கான், இர்பான்பதான் இடம் பெற்றனர்
தொடர் தோல்விகள் ரசிகர்கள் மனதை பாதிக்கிறது அதை சொன்னேன்.இளமாறன் wrote:அசுரன் wrote:போங்கப்பா நான் கிரிக்கெட் பார்ப்பதை விட்டுவிட்டேன். 3-0 அவமானமா போச்சி
![]()
![]()

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum