ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by பார்த்திபன் Today at 4:19 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:09 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
மூங்கில் தாவரங்கள் 5 5 1

மூங்கில் தாவரங்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

மூங்கில் தாவரங்கள்

Post by ரா.ரா3275 on Wed Jan 18, 2012 1:32 am

எங்களுக்கும்
பாரம் சுமக்கத் தெரியும்-
ஏறிக் கொள்ளுங்கள்

எங்களுக்கும்
வளையத் தெரியும்-
ஏறி ஊஞ்சலாடுங்கள்

எங்களுக்கும்
அமைதி காக்கத் தெரியும்-
அடிமைகளாக்குங்கள்

எங்களுக்கும்
வாசிக்கத் தெரியும்-
கெட்ட வார்த்தைகளைக்
கற்றுக் கொடுங்கள்

எங்களுக்கும்
கைகளுண்டு-
விலங்கிடுங்கள்

எங்களுக்கும்
குரல்வளையுண்டு-
அறுத்துவிடுங்கள்

எங்களுக்கும்
சுவாசமுண்டு-
நிறுத்திவிடுங்கள்

எது வேண்டுமானாலும்
இப்போதே
செய்துகொள்ளுங்கள்
எங்களைக்கொண்டு

இறுதியாய் ஒரு செய்தி:

உண்மையில் நாங்கள்
தாவரங்கள்-
மூங்கில் தாவரங்கள்

முடிந்தவரைக் குனியும்
மூங்கில் தாவரங்கள்
ஓர்நாள்
முழுதாய் நிமிர்ந்தால்

உங்கள்
முகம் கிழிந்து-சதைப் பிய்ந்து...
.....................

உண்மையில் நாங்கள்
தாவரங்கள்-
மூங்கில் தாவரங்கள்!




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மூங்கில் தாவரங்கள்

Post by சிவா on Wed Jan 18, 2012 4:54 am

அருமையான கவிதை! சூப்பருங்க




பதிவுகள்: 790719 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: மூங்கில் தாவரங்கள்

Post by ரா.ரா3275 on Wed Jan 18, 2012 3:36 pm

நன்றி சிவா avarkale... நன்றி நன்றி நன்றி




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மூங்கில் தாவரங்கள்

Post by ஜாஹீதாபானு on Wed Jan 18, 2012 3:39 pm

நச்சென்று வரிகள் அனைத்தும் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: மூங்கில் தாவரங்கள்

Post by ரா.ரா3275 on Wed Jan 18, 2012 3:47 pm

ஜாஹீதாபானு wrote:நச்சென்று வரிகள் அனைத்தும் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மூங்கில் தாவரங்கள்

Post by சுந்தரபாண்டி on Sun Jan 22, 2012 8:32 pm

எப்படி ராரா உங்களால் இப்படி ஒரு அருமையான கவிதையை எழுதிவிட்டு இவ்வளவு அடக்கமாய் இருக்க முடிகிறது?
உண்மையிலேய அற்புதம் ராரா.
வாழ்த்துக்கள்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: மூங்கில் தாவரங்கள்

Post by புரட்சி on Sun Jan 22, 2012 8:37 pm

சூப்பருங்க அருமை .. தமிழில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாமே !

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1362
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: மூங்கில் தாவரங்கள்

Post by இளமாறன் on Mon Jan 23, 2012 12:37 am

ஓர்நாள்
முழுதாய் நிமிர்ந்தால்

உங்கள்
முகம் கிழிந்து-சதைப் பிய்ந்து..


நல்ல கவிதை என்றாவது ஒரு நாள் விடியும் சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: மூங்கில் தாவரங்கள்

Post by ரா.ரா3275 on Mon Jan 23, 2012 8:19 pm

சுந்தரபாண்டி wrote:எப்படி ராரா உங்களால் இப்படி ஒரு அருமையான கவிதையை எழுதிவிட்டு இவ்வளவு அடக்கமாய் இருக்க முடிகிறது?
உண்மையிலேய அற்புதம் ராரா.
வாழ்த்துக்கள்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நன்றி சுந்தரபாண்டி அவர்களே...

அடக்கமா?...எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை நண்பரே...
அமைதி என்று வேண்டுமெனில் சொல்லிக்கொள்ளலாம்...
(சரியான திமிர் என்பது இதுதானே?)




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மூங்கில் தாவரங்கள்

Post by ரா.ரா3275 on Mon Jan 23, 2012 8:21 pm

இளமாறன் wrote:
ஓர்நாள்
முழுதாய் நிமிர்ந்தால்

உங்கள்
முகம் கிழிந்து-சதைப் பிய்ந்து..


நல்ல கவிதை என்றாவது ஒரு நாள் விடியும் சூப்பருங்க சூப்பருங்க


விடியாமல் போகாது...விடமாட்டோம்...
நன்றி இளமாறன்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மூங்கில் தாவரங்கள்

Post by ரா.ரா3275 on Mon Jan 23, 2012 8:26 pm

புரட்சி wrote: சூப்பருங்க அருமை .. தமிழில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாமே !


நன்றி நண்பரே...

ரா.ரா என்று மாற்றினாலும் நன்றுதான்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மூங்கில் தாவரங்கள்

Post by மகா பிரபு on Mon Jan 23, 2012 8:43 pm

நல்ல கவிதைக்கு பாராட்டுக்கள்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: மூங்கில் தாவரங்கள்

Post by ரா.ரா3275 on Mon Jan 23, 2012 9:34 pm

மகா பிரபு wrote:நல்ல கவிதைக்கு பாராட்டுக்கள்.

நல்ல பாராட்டுக்கு நன்றி..




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மூங்கில் தாவரங்கள்

Post by பிஜிராமன் on Mon Jan 23, 2012 9:44 pm

மூங்கில் தாவரங்களுக்கு முழு நீள கவிதை அற்புதம்..............அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: மூங்கில் தாவரங்கள்

Post by சுந்தரபாண்டி on Mon Jan 23, 2012 9:51 pm

RaRa3275 wrote:
சுந்தரபாண்டி wrote:எப்படி ராரா உங்களால் இப்படி ஒரு அருமையான கவிதையை எழுதிவிட்டு இவ்வளவு அடக்கமாய் இருக்க முடிகிறது?
உண்மையிலேய அற்புதம் ராரா.
வாழ்த்துக்கள்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நன்றி சுந்தரபாண்டி அவர்களே...

அடக்கமா?...எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை நண்பரே...
அமைதி என்று வேண்டுமெனில் சொல்லிக்கொள்ளலாம்...
(சரியான திமிர் என்பது இதுதானே?)


என்ன ராரா இதை போய் திமிர் என்று சொல்லிவிட்டீர்கள்?
கவிஞர்களுக்கே உரிய கம்பீரம் என்று சொல்லுங்கள்.
இந்த கம்பீரம் இல்லாத படைப்பாளி என்னை பொறுத்தவரை மகுடம் இல்லாத மன்னனைப் போலத்தான்.

எட்டாத உயரங்களை எல்லாம் எட்டிப் பிடிக்க என் இதயம் திறந்து வாழ்த்துகிறேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum