|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» யாருமற்றதாகிவிடும் வீடு.by பார்த்திபன் Today at 4:19 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:09 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அழகுக் குறிப்புகள் சில...!
Page 1 of 1 • Share •
அழகுக் குறிப்புகள் சில...!
* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் `ப்ரெஸ்' ஆக காணப்படுவீர்கள்.
* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.
* தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.
* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.
* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.
* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.
* 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

பதிவுகள்: 790719 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra
Contact Administrator
Re: அழகுக் குறிப்புகள் சில...!
சிவா சார் , நான் புதிதாக திருமணமான பெண் . எனக்கு முகத்தில்
அதிகமாக வியர்வை துவாரங்கள் வெளிப்படையாக தெரிகிறது . அது என்னுடைய முகத்தையே அசிங்கபடுத்துது . நான் வெள்ளையா இருப்பேன் . அதனால இது நல்லா தெரியுது . அதுமட்டுமில்ல, நிறைய whiteheads வேற இருக்கு . நான் தக்காளி , எலுமிச்சை , வெள்ளரிக்கா , அப்பறம் என்னனவோ யூஸ் பன்னேன் , ஒண்ணும் பிரோஜனம் இல்லை . தயவ செய்து எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன் .
இதனால , என் புருஷன் கூட வெளில போக கூட தயக்கமா இருக்கு .
சரும துவாரங்கள முழுமையா மூட முடியுமா ? அதுக்கு என்ன செய்யனும் ?

lathu- புதியவர்

- பதிவுகள்: 12
வசிப்பிடம்: bangalore
சேர்ந்தது: 20/01/2012
மதிப்பீடு: 10
Re: அழகுக் குறிப்புகள் சில...!
lathu wrote:சிவா சார் , நான் புதிதாக திருமணமான பெண் . எனக்கு முகத்தில்
அதிகமாக வியர்வை துவாரங்கள் வெளிப்படையாக தெரிகிறது . அது என்னுடைய முகத்தையே அசிங்கபடுத்துது . நான் வெள்ளையா இருப்பேன் . அதனால இது நல்லா தெரியுது . அதுமட்டுமில்ல, நிறைய whiteheads வேற இருக்கு . நான் தக்காளி , எலுமிச்சை , வெள்ளரிக்கா , அப்பறம் என்னனவோ யூஸ் பன்னேன் , ஒண்ணும் பிரோஜனம் இல்லை . தயவ செய்து எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன் .
இதனால , என் புருஷன் கூட வெளில போக கூட தயக்கமா இருக்கு .
சரும துவாரங்கள முழுமையா மூட முடியுமா ? அதுக்கு என்ன செய்யனும் ?
லது இதில் உள்ள லிங்கில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு உதவலாம்.
http://www.eegarai.net/t27847-topic?theme_id
http://www.eegarai.net/t44213-topic
http://www.eegarai.net/t24917-topic?theme_id
http://www.eegarai.net/t56474-topic?theme_id=1
தங்களை பற்றி உறுப்பினர் அறிமுக பகுதியிலே அறிமுகம் தாருங்கள்.
http://www.eegarai.net/f1-forum?theme_id=1

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: அழகுக் குறிப்புகள் சில...!
தப்பா எடுதுக்காதீங்க உமா மேடம்.
நான் கேட்டதுக்கு அந்த லிங்க் ல இல்ல மேடம் .
என் முகத்துல ஓட்டை ஓட்டைய நிறைய இருக்கு. நெத்தி , கன்னம், மூக்கு , தாடை னு எல்லா இடத்துல்லையும் இருக்கு. முகமே சொர சொரனு இருக்கு.
அந்த ஓட்டைல வ்ஹிடெகேயட்ஸ் வேற நிறைய இருக்கு. அரிசி மாவு கூட தேச்சி பார்த்தேன் அப்பாவும் சரி ஆகுல .
நான் இப்ப பெங்களூர் ல இருக்கேன் . அங்க சம்மா பனி . தோல் வறண்டு போய்டுச்சு . மூக்கு கிட்ட தோல் உரியுது .
கொஞ்சம் எனக்கு குறிப்பு சொல்லுங்களேன் .
அந்த முகத்துள்ள இருக்குற ஓட்டை எல்லாம் மறைய என்ன செய்றது மேடம் ?
நன்றி
நான் கேட்டதுக்கு அந்த லிங்க் ல இல்ல மேடம் .
என் முகத்துல ஓட்டை ஓட்டைய நிறைய இருக்கு. நெத்தி , கன்னம், மூக்கு , தாடை னு எல்லா இடத்துல்லையும் இருக்கு. முகமே சொர சொரனு இருக்கு.
அந்த ஓட்டைல வ்ஹிடெகேயட்ஸ் வேற நிறைய இருக்கு. அரிசி மாவு கூட தேச்சி பார்த்தேன் அப்பாவும் சரி ஆகுல .
நான் இப்ப பெங்களூர் ல இருக்கேன் . அங்க சம்மா பனி . தோல் வறண்டு போய்டுச்சு . மூக்கு கிட்ட தோல் உரியுது .
கொஞ்சம் எனக்கு குறிப்பு சொல்லுங்களேன் .
அந்த முகத்துள்ள இருக்குற ஓட்டை எல்லாம் மறைய என்ன செய்றது மேடம் ?
நன்றி

lathu- புதியவர்

- பதிவுகள்: 12
வசிப்பிடம்: bangalore
சேர்ந்தது: 20/01/2012
மதிப்பீடு: 10
Re: அழகுக் குறிப்புகள் சில...!
lathu wrote:தப்பா எடுதுக்காதீங்க உமா மேடம்.

அதுக்கு முட்டை வெள்ளையை முகத்தில் தடவி பாருங்கள்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: அழகுக் குறிப்புகள் சில...!
அதுவும் தடவி பார்துட்டேன் மேடம். அப்பவும் சரி யாகலா .
அப்பதிக்கு நல்லா இருக்கு . அடுத்த நாள் திரும்பவும் வந்துடுது .
வாரத்திற்கு ஒரு நாள் போடுவேன் இப்ப கூட போட்டுட்டு இருக்கேன் . சரி ஆகுல மேடம் .
அப்பதிக்கு நல்லா இருக்கு . அடுத்த நாள் திரும்பவும் வந்துடுது .
வாரத்திற்கு ஒரு நாள் போடுவேன் இப்ப கூட போட்டுட்டு இருக்கேன் . சரி ஆகுல மேடம் .

lathu- புதியவர்

- பதிவுகள்: 12
வசிப்பிடம்: bangalore
சேர்ந்தது: 20/01/2012
மதிப்பீடு: 10
Re: அழகுக் குறிப்புகள் சில...!
இவையெல்லாம் கொஞ்ச நாளுக்கு தான்.... பிறகு மீண்டும் தொடரும்,நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி பாருங்கள் லது.கண்டிப்பாக சிகிச்சை பெற்றால் சரி ஆகும்...என் அலுவலகத்தில் ஒரு பெண்ணுக்கு இப்படி தான் உள்ளது..தொடர்ந்து அவள் ஒரு வருடன் ஒரே மருத்துவமனையில் சென்று அந்த மருந்துகளை, சோப்புகளை உபயோகித்தாள்.தற்போது அந்த வடுவே இல்லை அவளுக்கு.
இதர்க்கெல்லாம் கவலை பாடுவதை விட்டு விட்டு, நல்லா சாப்பிடுங்கள்..சரிங்களா.... நாம் அழகு மனதில் தானே தவிர, முகத்தில் அல்ல.... யார் என்ன நினைப்பார்கள் என்பதை விடுங்கள். உங்களுக்கு கடவுள் கொடுத்த அழகான முகம் போதும்..... உங்களுக்கு வேதனை இருக்கு என்பதால் தான் மருத்த்வரை கூட அணுக சொல்கிறேன். சரிங்களா.
இதர்க்கெல்லாம் கவலை பாடுவதை விட்டு விட்டு, நல்லா சாப்பிடுங்கள்..சரிங்களா.... நாம் அழகு மனதில் தானே தவிர, முகத்தில் அல்ல.... யார் என்ன நினைப்பார்கள் என்பதை விடுங்கள். உங்களுக்கு கடவுள் கொடுத்த அழகான முகம் போதும்..... உங்களுக்கு வேதனை இருக்கு என்பதால் தான் மருத்த்வரை கூட அணுக சொல்கிறேன். சரிங்களா.

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: அழகுக் குறிப்புகள் சில...!
ரொம்ப நன்றி உமா மேடம்.

lathu- புதியவர்

- பதிவுகள்: 12
வசிப்பிடம்: bangalore
சேர்ந்தது: 20/01/2012
மதிப்பீடு: 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum