ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தடையையும் மீறி ஆங்கில விக்கிபீடியாவைப் பார்ப்பது எப்படி? _

View previous topic View next topic Go down

தடையையும் மீறி ஆங்கில விக்கிபீடியாவைப் பார்ப்பது எப்படி? _

Post by பது on Wed Jan 18, 2012 4:47 pm

அமெரிக்க அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புலமைச் சொத்துத் தொடர்பான புதிய சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தகவல் களஞ்சியமான விக்கிபீடியா இன்று காலை முதல் தனது சேவையினை 24 மணித்தியாலங்களுக்கு முடக்கியுள்ளது.

இதனை இன்று நீங்கள் விக்கிபீடியா ஆங்கிலப் பக்கங்களை பார்வையிட முனைந்திருந்தால் தெரிந்திருக்கும்.

கறுப்பு நிறத்திலான பக்கமொன்றினை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

இந்நிலையில் அதனையும் மீறிப் பக்கங்களை பார்வையிடுவதற்கு ஒருசுலபமான வழியை நாம் உங்களுக்குக் கூறுகின்றோம்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒரு சிறிய விடயமே, விக்கிபீடியா ஆங்கிலத்தில் நீங்கள் பார்வையிட வேண்டிய பக்கத்தினை தெரிவு செய்து அப்பக்கம் முழுதாக 'Load' ஆகுவதற்கு முன்னர் 'ESC' பட்டனை அழுத்தினால் மட்டும் போதுமானது.

நீங்கள் பார்வையிடவேண்டிய பக்கம் மாறாமல் வழமை போல காணப்படுவதுடன் அதனைப் பார்வையிடவும் முடியும்.

இதனை நாம் வெற்றிகரமாக குரோம், ஒபெரா, பயர்பொக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய உலாவிகளில் பரீட்சித்து பார்க்க முடிந்தது.

நீங்களும் ஒரு தடவை முயற்சித்துப் பாருங்களேன்!

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: தடையையும் மீறி ஆங்கில விக்கிபீடியாவைப் பார்ப்பது எப்படி? _

Post by ந.கார்த்தி on Wed Jan 18, 2012 7:34 pm

சூப்பருங்க சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: தடையையும் மீறி ஆங்கில விக்கிபீடியாவைப் பார்ப்பது எப்படி? _

Post by Guest on Wed Jan 18, 2012 8:15 pm

சூப்பருங்க நன்றி பது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தடையையும் மீறி ஆங்கில விக்கிபீடியாவைப் பார்ப்பது எப்படி? _

Post by அசுரன் on Wed Jan 18, 2012 9:24 pm

அடேய்ங்கப்பா! பந்த்ன்னா கூட விடாம திறந்துடுறாங்க (தமாசு) அருமை அருமை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தடையையும் மீறி ஆங்கில விக்கிபீடியாவைப் பார்ப்பது எப்படி? _

Post by இளமாறன் on Wed Jan 18, 2012 10:29 pm

எனக்கு நேராக அந்த பக்கம் எனக்கு திறக்கிறதே எனக்கு எந்த தடையும் இல்லை ரிலாக்ஸ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: தடையையும் மீறி ஆங்கில விக்கிபீடியாவைப் பார்ப்பது எப்படி? _

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum