புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10 
16 Posts - 3%
prajai
தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10 
9 Posts - 1%
Guna.D
தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10 
4 Posts - 1%
jairam
தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 60 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்


   
   

Page 60 of 62 Previous  1 ... 31 ... 59, 60, 61, 62  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.


sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Fri Mar 30, 2012 1:41 am

நிஞ்சா எனப்படுவோர்...................

உளவறிதல், ஆட்கொலை, மற்றும் மறைந்திருந்து தாக்குதல் போன்றவைகளில் சிறந்து விளங்கும் ஜப்பானிய வீரர்களே நிஞ்சா எனப்படுவோர்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Fri Mar 30, 2012 1:43 am

இலங்கையின் முதல் தமிழ் திரைப்படம்......சமுதாயம்.
அதை இயக்கியவர்...........ஹென்றி சந்திரவன்ச.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Fri Mar 30, 2012 1:46 am

கியாமிசு-டோரா............எனப்படுவது.

எந்த ஒரு ஆணியையும் உபயோகப் படுத்தாமல் ஜப்பானில் கட்டப்பட்ட ஒரு புத்த கோவிலே கியாமிசு- டோரா.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Fri Mar 30, 2012 11:00 am

பெற்றோலியத்தில் இருந்து பெறப்படக் கூடிய பொருட்கள்.
பெட்ரோல்
இயற்கை வாயு.
மண்ணெண்ணெய்.
டீசல்
பரப்பின் மெழுகு.
தார். என்பனவாகும்.
அத்துடன் உரவகைகள், கிருமிநாசினிகள், பிளாஸ்டிக், நைலோன், வர்ணக் கலவைகள், செயற்கை ரப்பர் போன்றவற்றின் உற்பத்திக்கும் பெற்றோலியம் அவசியம்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Fri Mar 30, 2012 11:41 am

உலகிலுள்ள மிகப்பெரிய நன்னீர் வாழ் மீனினம் எது தெரியுமா?

தென்னமேரிக்காவில் உள்ள அமேசன் நதியில் வாழும் அரபெய்மா (Arapaima) எனப்படும் மீனினமே உலகின் மிகப் பெரிய நன்னீர் வாழ் மீனினம் ஆகும்.
இது 15 அடி நீளமும் 400 றாத்தல் நிறையும் உள்ளது.
தினம் ஒரு தகவல் - Page 60 Arapaimafishsaidaonline

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Fri Mar 30, 2012 11:53 am

அரபேய்மாவ வறுக்கலாமா? இல்ல பொரிக்கலாமா,,..?
என்ன பன்றது இது சாப்பாடு நேரம்.........!!!!!!!!



தினம் ஒரு தகவல் - Page 60 Image00045y
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 12:24 pm

அரபேய்மாவ வறுக்கலாமா? இல்ல பொரிக்கலாமா,,..?
என்ன பன்றது இது சாப்பாடு நேரம்.........!!!!!!!!

எதுக்கு பொரித்து வறுத்து கிட்டு அப்படியே சாப்பிட வேண்டியது தானே குதூகலம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 30, 2012 12:39 pm

உலகிலேயே 2-வது நீளமான தெரு நம்ம தங்க சாலை( மின்ட் ஸ்ட்ரீட்) தானுங்க....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 12:48 pm

ஜேன் செல்வகுமார் wrote:உலகிலேயே 2-வது நீளமான தெரு நம்ம தங்க சாலை( மின்ட் ஸ்ட்ரீட்) தானுங்க....
முதல் தெரு - வெள்ளி சாலை யான்னே




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 30, 2012 12:58 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:உலகிலேயே 2-வது நீளமான தெரு நம்ம தங்க சாலை( மின்ட் ஸ்ட்ரீட்) தானுங்க....
முதல் தெரு - வெள்ளி சாலை யான்னே
காலைலயே :idea:

அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



Page 60 of 62 Previous  1 ... 31 ... 59, 60, 61, 62  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக