|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by Aathira Today at 9:10 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கனவுக்கு பலன் சொல்லுங்களேன்
Page 1 of 1 • Share •
கனவுக்கு பலன் சொல்லுங்களேன்
நான் என் பெற்றோருடன் கோயிலுக்கு ( வெளியூர் ) சென்ற இடத்தில் அவர்கள் இறந்து போகிறார்கள். பின்பு அவர்களை போஸ்ட் மொர்டாம் பண்ணி சின்ன போட்டலத்துல கொடுக்குரமாதிரியும் எங்கள் சொந்த ஊரில வச்சு இறுதி சடங்கு செய்றமாதிரியும் காலைல 4.30 க்கு கனவு கண்டேன். தயவுசெய்து பலன் எப்படி இருக்கும்னு சொல்லுங்க

kalidasan காளிதாசன்- பண்பாளர்

- பதிவுகள்: 105
வசிப்பிடம்: sivakasi சிவகாசி
சேர்ந்தது: 20/06/2011
மதிப்பீடு: 21
Re: கனவுக்கு பலன் சொல்லுங்களேன்
அடாடா, பயப்படாதீர்கள் காளிதாசன் , ஒண்ணும் ஆகாது,
யாராவது இறப்பது போல் கனவு வந்தால் அவர்களுக்கு "ஆயுசு அதிகம்" என்று அர்த்தம்.

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: கனவுக்கு பலன் சொல்லுங்களேன்
நன்றி அம்மா

kalidasan காளிதாசன்- பண்பாளர்

- பதிவுகள்: 105
வசிப்பிடம்: sivakasi சிவகாசி
சேர்ந்தது: 20/06/2011
மதிப்பீடு: 21
Re: கனவுக்கு பலன் சொல்லுங்களேன்
காளிதாசன் என்ன இது சின்னப்புள்ள தனமா?
கவலைப் படாதீர்கள். நடப்பது நல்லதாகவே நடக்கும்.
கவலைப் படாதீர்கள். நடப்பது நல்லதாகவே நடக்கும்.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: கனவுக்கு பலன் சொல்லுங்களேன்
அதிகாலை கனவு பலிக்கும் என்பார்கள் ஆனால் எதிர்மறையாகவே பயனளிக்கும் என்று படித்திருக்கிறேன் ... பெற்றோர்கள் நன்றாக இருப்பார்கள் கவலை படாதீர்கள்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கனவுக்கு பலன் சொல்லுங்களேன்
kalidasan காளிதாசன் wrote:நன்றி அம்மா
நீங்க குழப்பம் அடையாமல் இருந்தால் அதுவே போறும் எனக்கு

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: கனவுக்கு பலன் சொல்லுங்களேன்
இளமாறன் wrote:அதிகாலை கனவு பலிக்கும் என்பார்கள் ஆனால் எதிர்மறையாகவே பயனளிக்கும் என்று படித்திருக்கிறேன் ... பெற்றோர்கள் நன்றாக இருப்பார்கள் கவலை படாதீர்கள்![]()
![]()
ரொம்ப சரி, பாவம் சின்னவர் தானே , பதறி வருத்தப்படுவது இயற்கை

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: கனவுக்கு பலன் சொல்லுங்களேன்
உங்கள் பெற்றோருக்கு ஒன்றும் ஆகாது...நன்றாக இருப்பார்கள்...கவலைப்படாதீர்கள்...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









