|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by Aathira Today at 9:10 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பிள்ளை மனசு
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
பிள்ளை மனசு
கூரைக் கண்ணீரால்
குழிகளைக் கொப்பளிக்கும்
மண்வாசல் தாழ்வாரம்
வெண்ணிறப் பூக்களையும்
கோந்துப் பிசினையும்
சேர்ந்து சிந்தும்
முன்வாசல் முருங்கைமரம்
மார்கழியின் குளிர் காலைகளை
மேனி மீது இதமாய் அப்பும்
முன்புறத் திண்ணைகள்
தண்ணீர் இறைத்துத்
தலையோடு குளித்து மகிழ
வாளிக்கயிற்றோடு வாழும்
கிணற்று உருளை
இரவுக்காட்சியைப் பார்க்க ஏதுவாய்
திருட்டுத்தனமாய்ப்
படுக்கையைச் சுருட்டிவைக்கும்
கட்டைச் சுவர்
பங்கிடாமல் தின்பதற்காகப்
பப்பாளியாயைப்
பதுக்கிவைக்கும் வைக்கோல்போர்
கன்றுக் குட்டிகள் வாலாட்டித்
துள்ளியோடும்
மாட்டுத் தொழுவம்
கனகாம்பரமும்
மல்லிகையுமாகப்
புதர்மண்டிக் கிடக்கும்
தோட்டத்துச் செடிகள்
சிரிப்போடும் வெட்கத்தோடும்
அழகுப் பெண்களை
அழைத்துவரும்
மருதாணிச் செடிகள்
இதில்
எதுவுமே இல்லை இப்போது
வாசல் மண்ணைப்
புதைத்துவிட்ட
சிமெண்ட் தரை
தட்டாமலே பூக்கள்
கொட்டி
மனம் வழிந்த
தோட்டச் செடிகளுக்குப் பதிலாகத்
தொட்டிப் பூச்செடிகள்
தொட்டதற்கெல்லாம் சுவிட்சுகள்
எல்லாம்
எலக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் மயம்
ப்ச்...
காலர் உயர்த்திக் காட்டும்
மாடர்ன் வீட்டில் என்ன
"......" இருக்கு?...
போங்கப்பா...
குழிகளைக் கொப்பளிக்கும்
மண்வாசல் தாழ்வாரம்
வெண்ணிறப் பூக்களையும்
கோந்துப் பிசினையும்
சேர்ந்து சிந்தும்
முன்வாசல் முருங்கைமரம்
மார்கழியின் குளிர் காலைகளை
மேனி மீது இதமாய் அப்பும்
முன்புறத் திண்ணைகள்
தண்ணீர் இறைத்துத்
தலையோடு குளித்து மகிழ
வாளிக்கயிற்றோடு வாழும்
கிணற்று உருளை
இரவுக்காட்சியைப் பார்க்க ஏதுவாய்
திருட்டுத்தனமாய்ப்
படுக்கையைச் சுருட்டிவைக்கும்
கட்டைச் சுவர்
பங்கிடாமல் தின்பதற்காகப்
பப்பாளியாயைப்
பதுக்கிவைக்கும் வைக்கோல்போர்
கன்றுக் குட்டிகள் வாலாட்டித்
துள்ளியோடும்
மாட்டுத் தொழுவம்
கனகாம்பரமும்
மல்லிகையுமாகப்
புதர்மண்டிக் கிடக்கும்
தோட்டத்துச் செடிகள்
சிரிப்போடும் வெட்கத்தோடும்
அழகுப் பெண்களை
அழைத்துவரும்
மருதாணிச் செடிகள்
இதில்
எதுவுமே இல்லை இப்போது
வாசல் மண்ணைப்
புதைத்துவிட்ட
சிமெண்ட் தரை
தட்டாமலே பூக்கள்
கொட்டி
மனம் வழிந்த
தோட்டச் செடிகளுக்குப் பதிலாகத்
தொட்டிப் பூச்செடிகள்
தொட்டதற்கெல்லாம் சுவிட்சுகள்
எல்லாம்
எலக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் மயம்
ப்ச்...
காலர் உயர்த்திக் காட்டும்
மாடர்ன் வீட்டில் என்ன
"......" இருக்கு?...
போங்கப்பா...
Last edited by RaRa3275 on Tue Jan 24, 2012 11:07 pm; edited 1 time in total


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பிள்ளை மனசு
கடைசி வரியில் அதிர்ச்சி குடுத்துட்டீங்க
கவிதை ரொம்ப ரொம்ப சூப்பர்
கவிதை ரொம்ப ரொம்ப சூப்பர்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: பிள்ளை மனசு
மரபு கருதி பிள்ளை மனசோட அந்த வார்த்தையை ராரா ஸ்வாகா செய்துட்டார்.
பழயன போய் புதியன புகுந்தாலும் - பழயன நினைவுகள் அருமை நண்பா.
பழயன போய் புதியன புகுந்தாலும் - பழயன நினைவுகள் அருமை நண்பா.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: பிள்ளை மனசு
மரபும் மரியாதையும் கருதித்தான் பயன்படுத்தவில்லை...
இருந்தாலும் அந்தக் கோபத்தைக் காட்டவே மறைந்தது எழுத்து...
எனவே மன்னிக்கவும் நண்பர்களே...
இருந்தாலும் அந்தக் கோபத்தைக் காட்டவே மறைந்தது எழுத்து...
எனவே மன்னிக்கவும் நண்பர்களே...
Last edited by RaRa3275 on Tue Jan 24, 2012 6:44 pm; edited 1 time in total


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பிள்ளை மனசு
நன்றி ஜாகீதாபானு அவர்களே...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பிள்ளை மனசு
நன்றி நண்பர் கொலவெறி அவர்களே...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பிள்ளை மனசு
எல்லோருக்கும் இருப்பதுதான் இந்த பிள்ளை மனசு...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பிள்ளை மனசு
இன்னும் வரப்போகிற எதிா்கால சந்ததிக்கு நமக்கு கிடைத்த இந்த மாதிாியான அனுபவங்கள் முற்றிலும் இனி கிடைப்பது அாிதாகி விடும் என கருதகிறேன்.
கவிதை
கவிதை


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: பிள்ளை மனசு
இப்போதே இருந்த இடம் தெரியவில்லை...இனி வரும்காலத்தில்
சுவடே இருக்காது சார்லஸ் அவர்களே...
சுவடே இருக்காது சார்லஸ் அவர்களே...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பிள்ளை மனசு
நன்றி சார்லஸ் அவர்களே...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பிள்ளை மனசு
என்னாதுப்ச்...
காலர் உயர்த்திக் காட்டும்
மாடர்ன் வீட்டில் என்ன
ம...ரா இருக்கு?...
போங்கப்பா...
(மலரா?) காலத்திற்கேற்ற மாற்றங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கும். நம்மால் என்ன செய்ய முடியும். கவிதை அருமை 
ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: பிள்ளை மனசு
கவிதை நன்று ... நாம் மறந்து போன .. நமது வாரிசுக்கு கிடைக்காதா நிராய பொருள்கள் நம் மனதுக்குள் ஏக்கங்களாய் ...
ஆனால் . ஒன்று சொல்லியே ஆகவேண்டும் ... உங்கள் முன் கோபம் உங்கள் வார்த்தைகளை தடுமாற வைக்கிறது ...100 கும் மேற்பட்டோர் படிக்கும் ரசிக்கும் கவிதையில் இப்படி எழுத வேண்டாம் என்றே எண்ணுகிறேன் ... நம்மால் முடியாவிட்டாலும் நல்லவைகளை மட்டுமே படிபவர்களுக்கு கொடுப்போம் ...
ஆனால் . ஒன்று சொல்லியே ஆகவேண்டும் ... உங்கள் முன் கோபம் உங்கள் வார்த்தைகளை தடுமாற வைக்கிறது ...100 கும் மேற்பட்டோர் படிக்கும் ரசிக்கும் கவிதையில் இப்படி எழுத வேண்டாம் என்றே எண்ணுகிறேன் ... நம்மால் முடியாவிட்டாலும் நல்லவைகளை மட்டுமே படிபவர்களுக்கு கொடுப்போம் ...

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பிள்ளை மனசு
அதனால்தான் மறைத்து தவிர்த்தேன். இருந்தும் மன்னிக்கவும்.மன்னிக்கவும்.


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பிள்ளை மனசு
மாற்றம் செய்துவிட்டேன்...மன்னிக்கவும் நண்பர்களே...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பிள்ளை மனசு
பாராட்டுக்கும் குட்டுக்கும் நன்றி இளமாறன் அவர்களே...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








