|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by Aathira Today at 9:10 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!
Page 1 of 1 • Share •
g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!
g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி
தெரிந்துகொள்ள!
g mail மூலமாக சிலர் அனுப்புகின்ற e mail -களை
திறந்து பார்க்கும் போது யாருக்கெல்லாம் அந்த mail அனுப்பப்பட்டுள்ளது என்று நீளமான
பட்டியலே, news paper அளவுக்கு, இருக்கும். அவற்றையெல்லாம் கடந்து ...செய்தியை
படிப்பதற்குள் போதும், போதும் என்றாகி விடும்.
இம்மாதிரியான பட்டியலை எப்படி தவிர்க்கலாம்?
அதாவது யாருக்கெல்லாம் அந்தமெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது என்பதை எப்படி
மறைப்பது?
Mail -ஐ composing செய்ததும், அதை அனுப்ப
வழமையாக To Field -இல் அனுப்பவேண்டியவர்களின் mail ID -க்களை எழுதி Send button -ஐ
அழுத்துவோம். அனுப்புவதற்கு இது மட்டுமே வழி அல்ல!
மேலும் ... இரு வழிகள் Cc, Bcc என்ற
பெயர்களிலும் உள்ளன.
முதலில் Cc.,
மற்றும் Bcc., பற்றியும் அவைகளை எவ்வாறு உபயோகிப்பது என்பது குறித்தும்
தெரிந்துகொள்வோம்.
Cc: ... யின்
விரிவாக்கம் ... Carbon copy;
Bcc: ... யின் விரிவாக்கம் ... Blind carbon
copy.
Cc: ... Carbon copy -
ஒரு mail -ஐ வெவ்வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்காக
அனுப்பும்போது, Cc -ஐ, பயன்படுத்துவது நல்லது.
To field -இல் முதல் நபர் ID- யும்; Cc -யில்
மற்றவர் ID யையும் எழுதலாம். இப்படி செய்வதால் mail -ஐ படிப்பவர்கள் இரண்டு (To,
Cc) Field -களிலும் உள்ள mail ID -களை காண முடியும்.
இதன் உபயோகம் என்னவென்றால், ஒருவிஷயத்தை குறித்து
உயர் அதிகாரிக்கு அனுப்பும் mail -ஐ, சில கீழ்நிலை அதிகாரிகளுக்கும்
தெரியப்படுத்தியாக வேண்டும் என்கிற பட்சத்தில் To -வில் மேலதிகாரியின் ID
-யையும், Cc -யில் மற்றவர்கள் ID -யையும் எழுதுவதால் mail -ஐ படிக்கின்ற
எல்லோருமே, (To, Cc என்ற) இரண்டு Field -களிலும் உள்ள mail ID -களை காணுவதால்,
குறிப்பிட்ட விஷயம் எல்லோருக்கும் தெரியப்படுத்த பட்டு இருப்பதை
புரிந்துக்கொள்வார்கள்.
ஆக, Cc -க்கும், To -க்கும் பெரிதாக வித்தியாசம்
இல்லை.
Bcc: ... Blind carbon copy-
இந்த Bcc -யும், Cc -யை போலத்தான்.
இருப்பினும் Bcc -க்கு சிறப்புத்தன்மை ஒன்று
உள்ளது.
To field -ல் ஒன்று அல்லது பல mail ID -கள்
கொடுத்து இருந்தால் அவை எல்லாமும், Bcc -யில் கொடுத்திருந்த பல ID -களில் .....
எவர் அந்த mail -ஐ திறந்து படிக்கின்றாரோ, அவர் ID மட்டுமே தெரியும். மற்றவர்களின்
ID -கள் அவருக்கு தேவை அற்றது என்பதால், அவை தெரியவராமல், மறைக்கப்பட்டு விடும்!
இதுவே இதன் சிறப்புத்தன்மை!!
மேலும், இந்த முறையில் அனுப்புவது
பாதுகாப்பானதும் கூட; பலருக்கு அனுப்புகின்ற newsletter போன்ற செய்தி மடல்களுக்கு
இந்த முறையை பயன்படுத்தலாம்.
Bcc -ஐ பயன்படுத்தும் போது To field -இல்
எந்தவொரு mail ID -யையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி கொடுக்க
விரும்பினால் நமது ID -யையே கொடுத்துவிடலாம்.
http://pnonazim.blogspot.com/2012/01/g-mail-to-cc-bcc.html

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2781
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!
இது வரை நான் பிசிசி உபயோகபடுதியதில்லை நன்றி பகிர்வுக்கு

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!
நல்லதொரு தகவல்
நல்கியதற்கு நன்றி முகைதீன்
நல்கியதற்கு நன்றி முகைதீன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum