புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_c10இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_m10இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_c10 
127 Posts - 54%
heezulia
இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_c10இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_m10இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_c10இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_m10இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_c10இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_m10இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_c10 
9 Posts - 4%
prajai
இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_c10இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_m10இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_c10இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_m10இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_c10இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_m10இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மட்டும் (வந்தே மாதரம் )


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 25, 2012 2:17 pm

மகுடிப் பாம்புகளாய் மட்டைப் பந்தெனும்
கிரிக்கெட்டுக்கு மயங்கி நின்று.........
நடிகனுக்கு அடிமையாகி...........
ரசிகர் மன்றம் அமைத்து..........
சாதிமத ரதமேறி
சாரதியாய் வீற்றிருந்து..........
பாவையாரைப் பார்த்துப்
பல்லிளித்து..............
பாதி வாழ்க்கையைத் தொலைத்து
சின்னத் திரை பார்த்து பார்த்து......
எண்ணத் திரையை
இருட்டாக்கி கொண்டு
பண்பலை ஒலிபரப்புக் கேட்டு
பழுதான செவிகளோடு
சிகரெட்டின் நிகோட்டின் புகையிலும்
வேண்டாத 'பான்' புகையிலை
பாக்கெட்டுகளிலும்
வேதனையை விலை கொடுத்து
வாங்கும் இந்தியாவின்
இளைய சமுதாயமே !
ஆண்டு முழுதும் கேட்டு
சீரழிக்கும் சினிமா பாட்டு
இன்றாவது குறையட்டும்!
'வந்தே மாதரம்' என்னும்
பிராணவாயு வார்த்தை
வாய்க்குள் வந்து போகட்டும்!
இன்று மட்டும்!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ராஜேஷ்குமார் நாவலிலிருந்து எடுத்தேன்
அதில் எழுதியவர் பெயர் செல்வன் என்று இருந்தது உண்மையா என்று தெரியவில்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 25, 2012 2:19 pm

வந்தே மாதரம்.
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 25, 2012 2:27 pm

மகா பிரபு wrote:வந்தே மாதரம்.
வந்து மிட்டாய் வாங்கிக்கோங்க மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Wed Jan 25, 2012 2:35 pm

அருமையிருக்கு



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 25, 2012 2:49 pm

ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:வந்தே மாதரம்.
வந்து மிட்டாய் வாங்கிக்கோங்க மகிழ்ச்சி
எங்கே எங்கே?// ஜொள்ளு

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 25, 2012 3:10 pm

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jan 25, 2012 3:19 pm

அழகிய கவிதை.....
அருமையிருக்கு



சதாசிவம்
இன்று மட்டும் (வந்தே மாதரம் ) 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 25, 2012 3:33 pm

மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:வந்தே மாதரம்.
வந்து மிட்டாய் வாங்கிக்கோங்க மகிழ்ச்சி
எங்கே எங்கே?// ஜொள்ளு

இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Luxurychocolate1

இந்தாங்க இந்தாங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 25, 2012 4:23 pm

ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:வந்தே மாதரம்.
வந்து மிட்டாய் வாங்கிக்கோங்க மகிழ்ச்சி
எங்கே எங்கே?// ஜொள்ளு

இன்று மட்டும் (வந்தே மாதரம் ) Luxurychocolate1

இந்தாங்க இந்தாங்க
உங்களை போல கருணை யாரிடமும் இல்லை . உங்கள் அன்பை நினைக்கும் போது அழுகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 25, 2012 4:42 pm

உங்களை போல கருணை யாரிடமும் இல்லை . உங்கள் அன்பை நினைக்கும் போது அழுகை
நன்றி அன்பு மலர் ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக