ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 9:10 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஆஸ்கர் போட்டியிலிருந்து விரட்டப்பட்டது தமிழருக்கு எதிரான ‘டேம் 999′!

View previous topic View next topic Go down

ஆஸ்கர் போட்டியிலிருந்து விரட்டப்பட்டது தமிழருக்கு எதிரான ‘டேம் 999′!

Post by பிரசன்னா on Wed Jan 25, 2012 6:06 pm

ஆஸ்கர் போட்டியிலிருந்து விரட்டப்பட்டது தமிழருக்கு எதிரான ‘டேம் 999′!

லாஸ் ஏஞ்சல்ஸ்: சோஹன் ராயின் மோசடிப் படம் ‘டேம் 999′ இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறவில்லை!

முல்லைப் பெரியாறு அணை குறித்து தேவையில்லாமல் பீதியைக் கிளப்பும் வகையில எடுக்கப்பட்ட படம் இந்த டேம் 999. கேரளாவைச் சேர்ந்த சோஹன் ராய் என்பவர் வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளின் நிதியுதவி மற்றும் கேரள அரசின் ஆதரவோடு இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்.

முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்படாவிட்டால், 35 லட்சம் மக்களின் உயிருக்கு ஆதரவு என்ற பொய்யான பிரச்சாரத்தை தாங்கி வந்த இந்தப் படத்தை தமிழக அரசு தடை செய்தது. தமிழகத்தில் இந்தப் படத்தை எங்கும் திரையிட மாட்டோம் என தமிழ் சினிமா விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் அறிவித்துவிட்டனர்.

தமிழகம் தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் வெளியான இந்த டேம் 999 எங்குமே வெற்றி பெறவில்லை. கூட்டமே இல்லாததால் கேரளாவில் மூன்றாவது வாரமே தூக்கப்பட்டுவிட்டது இந்தப் படம். மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் முதல் வாரம் தூக்கிவிட்டார்கள். அந்த அளவு தரமற்ற, சிறுபிள்ளைத்தனமான கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட படமாக இருந்தது டேம் 999!

இந்த நிலையில் 84வது ஆஸ்கர் விருதுப் போட்டியில் ‘டேம் 999′ படமும் கலந்து கொண்டது. இந்தப் படத்தின் மூன்று பாடல்கள் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருப்பதாக, பீற்றிக் கொண்டார் சோஹன் ராயும் அவரது பிஆர்ஓவும். இந்தப் பட பாடல்களுக்கு ஆஸ்கர் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூறியிருந்தார்.

நேற்று மாலை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சாமுயல் கோல்டுவின் தியேட்டரில் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் டேம் 999 இல்லை!

சிறந்த படம், பாடல்கள் மற்றும் ஒரிஜினல் இசை ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் போட்டியிட்டது. ஆயினும் இறுதிப் பட்டியலில் இந்தப் படத்துக்கு இடம் தரவில்லை தேர்வுக் குழுவினர்.

இதனால் மோசடி இயக்குநர் சோஹன் ராயின் ஆஸ்கர் கனவு பொய்த்துவிட்டது.

தி ஆர்டிஸ்ட், தி டிசென்டன்ட்ஸ், தி ஹெல்ப், ஹ்யூகோ, மணிபால் உள்ளிட்ட படங்கள் தான் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. வரும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோடக் தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கின்றது.

நிலநடுக்கம் ஏற்படும், முல்லைப் பெரியாறு உடையும் என்று கேரளக்காரர்கள் கூறி வந்த நிலையில், அவர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த டேம் 999 ‘ஆஸ்கர் நிலநடுக்கத்தில்’ சிக்கி சின்னாபின்னமாகிப் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

நல்லவேளை.. ஆஸ்கர் விருதுக் குழு தங்கள் பெருமையைக் காப்பாற்றிக் கொண்டது!
-என்வழி செய்திகள்

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: ஆஸ்கர் போட்டியிலிருந்து விரட்டப்பட்டது தமிழருக்கு எதிரான ‘டேம் 999′!

Post by யினியவன் on Wed Jan 25, 2012 6:12 pm

டேம்ம உடைக்க எடுத்த படத்தின் கனவு உடைந்தது. சூப்பருங்க

சரி ஏன் ரகுமான் இந்தப் படத்து பாடல்களுக்கு சிபாரிசு செய்தார்?
பாட்ட யாராவது கேட்டீங்களா? நல்லாருந்ததா?


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: ஆஸ்கர் போட்டியிலிருந்து விரட்டப்பட்டது தமிழருக்கு எதிரான ‘டேம் 999′!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Jan 25, 2012 7:04 pm

மிகவும் நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2947
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum