ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

4வது டெஸ்ட்: பவுலிங்கைப் போலவே பேட்டிங்கிலும் இந்தியா சொதப்பல்-2 விக்கெட் அவுட்

View previous topic View next topic Go down

4வது டெஸ்ட்: பவுலிங்கைப் போலவே பேட்டிங்கிலும் இந்தியா சொதப்பல்-2 விக்கெட் அவுட்

Post by இளமாறன் on Wed Jan 25, 2012 11:15 pm

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட்களை இழந்து 61 ரன்களை எடுத்திருந்தது. முன்னதாக ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 604 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்திருந்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டில் தொடங்கியது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா துவக்க 3 விக்கெட்களை வரிசையாக பறிக் கொடுத்தது. துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர்(8), ஷான் மார்ஷ்(3), கோவன்(30) உள்ளிட்டோர் வேகமாக பிரிவிலியன் திரும்பினர்.

அதன்பிறகு வந்த ரிக்கி பான்டிங், கேப்டன் கிளார்க் ஜோடி நிலைத்து நின்று நிதானமாக ஆடினர். முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்களை இழந்து 335 ரன்களை எடுத்திருந்தது. ரிக்கி பான்டிங் (137), கேப்டன் கிளார்க்(140) ஆகியோர் களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த பான்டிங், கிளார்க் ஜோடி அபாரமாக ஆடி, இந்திய பந்துவீச்சாளர்களை கதிகலங்க வைத்தது. இரட்டை சதம் கடந்து ஆடி வந்த கேப்டன் மைக்கேல் கிளார்க் (210) உமேஷ் யாதவ் பந்தில் போல்டானார். அதன்பிறகு வந்த மைக்கேல் ஹஸ்ஸி (25) எதிர்பாராத முறையில் ரன் அவுட்டானார்.

பான்டிங், கிளார்க் ஜோடி அடிலெய்ட் ஆடுகளத்தில் 4வது விக்கெட்டுக்கு அதிகபட்ச 'பார்ட்னர்ஷிப்'பாக 386 ரன்கள் என்ற புதிய சாதனையை படைத்தது.

ஆஸ்திரேலியாவின் விக்கெட்கள் சரிந்தாலும் ரன் வேகம் மட்டும் குறையாமல் இருந்தது. தொடர்ந்து விறுவிறுப்பாக ஆடிவந்த பான்டிங் இரட்டை சதம் கடந்து, 221 ரன்களுக்கு ஜாகிர்கானின் வேகத்தில் வெளியேறினார். பீட்டர் சிடில் 2 ரன்களில் ஏமாற்றினார்.

இந்த நிலையில் 604 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 3 விக்கெட்களும், ஜாகிர்கான் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அதன்பிறகு முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணியின் துவக்கத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. 3 பவுண்டரிகள் எடுத்த ஷேவாக்(18) அத்தோடு போதும் என்பது போல அவுட்டாகிப் போய் விட்டார். டிராவிட் 1 ரன்னில் நடையை கட்டினார்.

அடுத்த வந்த சச்சின், துவக்க ஆட்டகாரர் கம்பிருடன் இணைந்து ஆடினார். போட்டியின் 2வது நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்களை இழந்து 61 ரன்களை எடுத்திருந்தது. கம்பிர்(30), சச்சின்(12) ஜோடி நாளை 3வது நாள் ஆட்டத்தை தொடரும்.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum