ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by வை.பாலாஜி Today at 9:54 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 9:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கோப்புப் பரிமாற்றல் சேவையை நிறுத்தியது 'பைல் சொனிக்' : 'மெகா அப்லோட்' முடக்கப்பட்டதன் எதிரொலி

View previous topic View next topic Go down

கோப்புப் பரிமாற்றல் சேவையை நிறுத்தியது 'பைல் சொனிக்' : 'மெகா அப்லோட்' முடக்கப்பட்டதன் எதிரொலி

Post by பது on Thu Jan 26, 2012 5:52 pm

கோப்புகளை பரிமாற்றும் (File Sharing) 'மெகா அப்லோட்' (Mega upload) என்ற இணையத்தளம் அண்மையில் அமெரிக்க எப்.பி.ஐ இனால் அதிரடியாக முடக்கப்பட்டது.

சட்டவிரோதமாக இணையத்தில் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் வெளியிட்டமை, உரிமையாளர்களுக்கு நட்டத்தினை ஏற்படுத்தியமை, புலமைச்சொத்து விதிகளை மீறியமை உட்பட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து இதன் ஸ்தாபகர் கிம் ஸ்கிமிட்ஸ் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களால் மேற்படி திரைப்படத்துறைக்கு 600 மில்லியன் டொலர்கள் வரை நட்டமேற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கு சுமார் 20 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எப்.பி.ஐ இன் இந்நடவடிக்கையானது இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மற்றுமொரு பிரபல கோப்புப் பரிமாற்றும் தளமான 'பைல் சொனிக்' (FileSonic) தனது கோப்புப் பரிமாற்றும் வசதியினை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

தம்மீதும் எப்.பி.ஐ. இனால் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தினால் இம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அது மேற்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இம்முடிவுக்கான காரணத்தினை 'பைல் சொனிக்' உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா எனத் தெரியவில்லை.

புலமைச்சொத்துப் பாதுகாப்பு தொடர்பான Protect IP Act (PIPA, the Senate bill), Stop Online Privacy Act (SOPA, the House Bill) ஆகிய சட்ட மூலங்கள் இணைய உலகில் தற்போது சூடாக விவாதிக்கப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான பல மாற்றங்களை எதிர்வரும் காலங்களில் காணக்கூடியதாகவிருக்கும்.

பாவனையாளர்கள் இவற்றுக்கு மாற்றீடாகக் கீழ்கண்ட தளங்களை முயற்சி செய்யமுடியும்.

https://www.rapidshare.com

http://www.mediafire.com

https://www.yousendit.com

http://www.minus.com

http://www.dropbox.com ___

பது
தளபதி
தளபதி

பதிவுகள்: 1332
வசிப்பிடம்: ஈழம்
சேர்ந்தது: 27/04/2011
மதிப்பீடு: 101

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: கோப்புப் பரிமாற்றல் சேவையை நிறுத்தியது 'பைல் சொனிக்' : 'மெகா அப்லோட்' முடக்கப்பட்டதன் எதிரொலி

Post by புரட்சி on Thu Jan 26, 2012 7:08 pm

என்ன கொடுமை சார் இது

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1374
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: கோப்புப் பரிமாற்றல் சேவையை நிறுத்தியது 'பைல் சொனிக்' : 'மெகா அப்லோட்' முடக்கப்பட்டதன் எதிரொலி

Post by valluvanraja on Sun Jan 29, 2012 11:26 pm

அழுகை

valluvanraja
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 134
வசிப்பிடம்: அமீரகம்
சேர்ந்தது: 17/07/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: கோப்புப் பரிமாற்றல் சேவையை நிறுத்தியது 'பைல் சொனிக்' : 'மெகா அப்லோட்' முடக்கப்பட்டதன் எதிரொலி

Post by சிவா on Sun Jan 29, 2012 11:36 pm

மெகாஅப்லோட் தளத்தை http://megaupload.bz/ மற்றும் http://109.236.83.66/ போன்ற முகவரி வழி தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்கள், ஆனால் மலேசியாவில் இத்தளம் ஏற்கானவே தடை செய்யப்பட்டுள்ளதால் என்னால் சோதிக்க முடியவில்லை.

விரைவில் மெகாஅப்லோட் தளமும் திறக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.




பதிவுகள்: 790824 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81979 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: கோப்புப் பரிமாற்றல் சேவையை நிறுத்தியது 'பைல் சொனிக்' : 'மெகா அப்லோட்' முடக்கப்பட்டதன் எதிரொலி

Post by முகம்மது ஃபரீத் on Sun Jan 29, 2012 11:41 pm

https://www.vtunnel.bz/ இவற்றின் மூலமாக எந்த ஒரு தடை செய்யப்பட்ட இணையதள முகவரியேயும் காண முடியும்

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: கோப்புப் பரிமாற்றல் சேவையை நிறுத்தியது 'பைல் சொனிக்' : 'மெகா அப்லோட்' முடக்கப்பட்டதன் எதிரொலி

Post by புரட்சி on Mon Jan 30, 2012 9:52 am

சிவா wrote:மெகாஅப்லோட் தளத்தை http://megaupload.bz/ மற்றும் http://109.236.83.66/ போன்ற முகவரி வழி தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்கள், ஆனால் மலேசியாவில் இத்தளம் ஏற்கானவே தடை செய்யப்பட்டுள்ளதால் என்னால் சோதிக்க முடியவில்லை.

விரைவில் மெகாஅப்லோட் தளமும் திறக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் இன்னும் திறக்கவில்லை அய்யா

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1374
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum