ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 9:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பேட்டிங்கில் மீண்டும் ஏமாற்றிய இந்தியா..272 ரன்களில் சுருண்டது-விராத் கோஹ்லி மட்டும் சதம்

View previous topic View next topic Go down

பேட்டிங்கில் மீண்டும் ஏமாற்றிய இந்தியா..272 ரன்களில் சுருண்டது-விராத் கோஹ்லி மட்டும் சதம்

Post by இளமாறன் on Thu Jan 26, 2012 10:55 pm

அடிலைட்: அடிலெய்ட் டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவின் பேட்டிங் மகா மோசமாக இருக்கிறது. தனது முதல் இன்னிங்ஸை வெறும் 272 ரன்களுக்கு இழந்தது இந்தியா. விராத் கோஹ்லி சதம் அடித்தது மட்டுமே இந்தியாவின் சிறப்பம்சம். ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 50 ரன்கள் எடுத்துள்ளது.

ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகளையும், தொடரையும் இழந்து விட்ட இந்திய அடிலெய்ட் டெஸ்ட்டிலாவது ஆறுதல் வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் தற்போது நடக்காது என்பது போலத் தெரிகிறது.

ஆஸ்திரேலய அணி முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக ஆடி 604 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்துக் களம் இறங்கிய இந்தியா வழக்கம் போல பேட்டிங்கில் பெரும் குழப்பத்தை வெளிப்படுத்தியது. விளையாடவே தெரியாதவர்கள் போல இந்திய வீரர்கள் குறிப்பாக மூத்த வீரர்கள் விளையாடியதை ரசிகர்கள் வேதனையுடன் பார்த்தனர்.

கம்பீர், ஷேவாக், டிராவிட், சச்சின், வி.வி.எஸ்.லட்சுமன் என ஒருவருமே உருப்படியாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர்களின் பந்துகளுக்கு படு சுலபமாக இரையாகிப் போனார்கள்.

கடுமையாகப் போராடி விளையாடிய கம்பீர் 34, சச்சின் 25,ஷேவாக் 18, லட்சுமன் 18 என சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

இருப்பினும் விராத் கோஹ்லி மட்டும் சற்றே பொறுப்புடனும், பொறுமையுடனும் ஆடி சதமடித்தார். இந்தத் தொடரில் இந்திய வீரர் ஒருவர் சதமடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் பொய்த்துப் போன நிலையில் பார்மில் இல்லாத வீரராக திகழ்ந்து வரும் கோஹ்லி கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று 2 விக்கெட்களை மட்டும் இழந்திருந்த இந்தியா இன்று மதிய உணவு இடைவேளைக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து விட்டது. கோஹ்லி மட்டும் சற்றே பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தார். இருப்பினும் இந்தியாவால் 300 ரன்களைக் கூட தாண்ட முடியாமல் போனது. இறுதியில் இந்தியாவின் இன்னிங்ஸ் 272 ரன்களில் முடிந்து போனது.

இதையடுத்து ஆஸ்திரேலியா மிகப் பெரிய லீடிங்குடன் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் சிறப்பான பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் கோவன் மற்றும் வார்னர் ஆகியோர் வீழ்ந்தனர். மார்ஷை ஜாகிர் கான் வீழ்த்தினார். இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 382 ரன் முன்னிலை பெற்றிருந்தது.


தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: பேட்டிங்கில் மீண்டும் ஏமாற்றிய இந்தியா..272 ரன்களில் சுருண்டது-விராத் கோஹ்லி மட்டும் சதம்

Post by யினியவன் on Thu Jan 26, 2012 11:07 pm

ஆஸ்ட்ரேலியா நம்மள கதம் கதம் ன்னு வதம் பண்றாங்க.

நாம என்னடான்னா சச்சின் ஒரு சதம் போடலியேன்னு இருக்கோம்.

அவரு போடட்டும்ன்னு மத்த வீரர்கள் எல்லாம் விட்டுக் குடுத்தாங்க இதுவரை.

இனி போடப் போறதில்லேன்னு தெரிஞ்ச ஒடன விராத் அட்லீஸ்ட் ஒன்னு நாம போட்டுடலாம்ன்னு போட்டுட்டார் போல.


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: பேட்டிங்கில் மீண்டும் ஏமாற்றிய இந்தியா..272 ரன்களில் சுருண்டது-விராத் கோஹ்லி மட்டும் சதம்

Post by இளமாறன் on Thu Jan 26, 2012 11:23 pm

கொலவெறி wrote:ஆஸ்ட்ரேலியா நம்மள கதம் கதம் ன்னு வதம் பண்றாங்க.

நாம என்னடான்னா சச்சின் ஒரு சதம் போடலியேன்னு இருக்கோம்.

அவரு போடட்டும்ன்னு மத்த வீரர்கள் எல்லாம் விட்டுக் குடுத்தாங்க இதுவரை.

இனி போடப் போறதில்லேன்னு தெரிஞ்ச ஒடன விராத் அட்லீஸ்ட் ஒன்னு நாம போட்டுடலாம்ன்னு போட்டுட்டார் போல.


இனி நாங்கள் தான் நல்ல கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் என்று சொல்ல முடியாதே சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum