|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்by கேசவன் Today at 10:03 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
Credit/Debit கார்டு இல்லாமல் Domain வாங்குவது எப்படி?
Page 1 of 1 • Share •
Credit/Debit கார்டு இல்லாமல் Domain வாங்குவது எப்படி?
இணையத்தளமொன்றுக்கு அதனது டொமைன் பெயர் மிக முக்கியமாகும். இணையத்தள வருகையாளர்கள்
நினைவில் வைத்திருந்து மீண்டும் உங்கள் தளத்திற்கு வருமாறு இலகுவான பெயராகவும் அதே நேரம் உங்களுக்கு பிடித்த பெயராகவும் டொமைன் பெயர் இருப்பது மிக முக்கியமாகும். எனினும் விரும்பிய டொமைனை வாங்குவதற்கு கிரடிட் காட் அவசியம் என்று இருந்த காலம் போய் தற்போது, இந்திய பாவனையாளர்களுக்கு நற்செய்தியாக தற்போது கிரடிட் கார்ட்டு இல்லாமல் டொமைன் பெயர் வாங்கமுடிவதாகும்.
கஸ்டம் டொமைன் என்பது நிறைய பேரின் விருப்பம். பிளாக்கர் மூலம் வாங்க வேண்டும் என்றால் கிரெடிட் கார்டு வேண்டும், இன்னும் சிலவற்றுக்கு டெபிட் கார்டு வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் வாங்க வழி உள்ளதா என்றால் ஆம் உள்ளது. எப்படி என்று எல்லோரும் கேட்கிறீர்களா? பதிவை படியுங்கள்.
நம்மில் பலருக்கு Custom Domain வாங்க வேண்டும் என்று வெகு நாள் ஆசைப்பட்டிருப்போம். ஆனால் online purchase-இல் இருக்கும் சிக்கல்களினாலோ அல்லது credit/debit கார்டு இல்லாத காரத்தினாலோ அதை வாங்காமல் இருந்திருப்போம்.மேலும் google மூலம் வாங்க விரும்பினால் Debit கார்டு-டெல்லாம் செல்லாது,கண்டிப்பாக international credit கார்டு வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்று நான் சொல்லப்போகும் வழிமுறையை பயன்படுத்தி எந்த ஒரு சிக்கலும் இன்றி நீங்கள் விரும்பிய domain-ஐ offline-இல் bigrock மூலம் சுலபமாக வாங்கலாம் (பல registrar-கள் offline முறையை வைத்திருந்தாலும் நான் பரீட்ச்சயப்பட்டது bigrock-இல் தான்).
முதலில் www.bigrock.in சென்று உங்கள் domain பெயரை தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் கணக்கு இல்லயேல் புதிதாக ஒரு கணக்கு துவங்கிக்கொள்ளவும். அதன் பின்னர் உங்கள் bigrock வலைதளத்தில் Select Your Payment Method என்ற இடத்தில் தங்கள் நாட்டை தேர்வு செய்து pay offline என்பதை சொடுக்கவும்.(இந்த தளத்தில் .in 99 ரூபாய்க்கு வாங்கலாம்,மேலும் .com கூட விலை குறைவு தான் )
இந்தியா-விற்கு மட்டும்
அதன் பின்னர் ICICI/HDFC வங்கிக்கு சென்று பின் வரும் அக்கவுண்ட்-இல் கட்ட வேண்டிய பணத்தை மட்டும் கட்டினால் போதும்.
I] Direct Deposit into our ICICI Bank Account
Beneficiary Name: BigRock Solutions Private Limited
Account No:001105021339
Branch: Andheri (West), Mumbai
அல்லது
II] Direct Deposit into our HDFC Bank Account

Account No:00192320004842
Branch: Versova, Mumbai
என்ற கணக்கில் பணம் காட்டலாம். பணத்தை கட்டிவிட்டு அந்த receipt-ஐ scan செய்து (அட அதெல்லாம் வேண்டாம் , சும்மா உங்க கைப்பேசி camera-விலே போட்டோ எடுத்து அனுப்புங்க போதும்) billing@bigrock.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். அதன் பிறகு http://support.bigrock.in -க்கு சென்று ஒரு Submit A Ticket--> Billing--> இதில்
உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, Type (Billing And Payments), Subject (Funds Remittance என்று கொடுக்கவும்), பின்னர் கீழே பணம் கட்டியதன் தகவல்களை பதிவு செய்து விட்டால் அவ்வளவு தான் உங்கள் domain சற்று நேரத்தில் வேலை செய்யத்துவங்கும்.
அதுவும் பிடிக்கவில்லயா?
மும்பையில் மாற்ற முடிந்தவாறு Cheque/Pay Order/Demand Draft எடுத்து பின் வரும் தகவல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்புங்கள் (இது கொஞ்சம் எரிச்சல் தரும் வேலை தான், அதனால் மேலே உள்ள வழியையே பயன்படுத்தலாம் என்பது எனது எண்ணம்) Customer Username (Email Address) or Customer ID.
Name on the Cheque: BigRock Solutions Private Limited
Address :
Acme ITech Park
Old Nagardas Road,
Next to Andheri Subway,
Andheri (East),
Mumbai, 400 069,
India.
நன்றி
தமிழ் கிழம்

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum