|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே? by Aathira Today at 10:14 pm
» aRimugam!...
by Narmadha Today at 10:04 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
உங்கள் கைபேசியில் இலவச மின்னஞ்சல் எச்சரிக்கை ( FREE E-MAIL ALERTS )
Page 1 of 1 • Share •
உங்கள் கைபேசியில் இலவச மின்னஞ்சல் எச்சரிக்கை ( FREE E-MAIL ALERTS )
மின்னஞ்சல் என்பது இல்லோருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. நாம் இணயத்தில் எங்கு சென்றாலும் மின்னஞ்சல் இல்லாமல் ஒரு வேலையும் செய்ய இயலாது ஒரு தளத்தில் பயனர் கணக்கு உருவாக்குவதற்கு கூட மின்னஞ்சல் வேண்டும். அவ்வளவு ஏன் ஒரு மின்னஞ்சல் கணக்கு உருவாக்குவதற்கும் மின்னஞ்சல் இப்பொழுது தேவைப் படுகிறது.சரி விசயத்திற்கு வருவோம் . நாம் எப்பொழுதும் இணையத்தில் இருப்பதில்லை அதனால் நமக்கு வரும் மின்னஞ்சல்கள் இல்லாம் நம் கணக்கில் குவிந்துக் கொண்டே போகும் இதனால் நாம் பதில் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள் சில கடைசியாக போய்விடும்.
இதனால் நாம் அந்த மின்னஞ்சல்களுக்கு தாமதமாக பதில் அனுப்ப வேண்டிய சூழ்நிலை வருகிறது. அது மட்டுமல்ல சில மின்னஞ்சல்களை நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருப்போம். அந்த மின்னஞ்சல் வந்துவிட்டதா வந்துவிட்டதா என்றே நாம் ஒவ்வொரு முறையும் நம் கணக்கில் நாம் சென்று பார்க்க வேண்டியுள்ளது.
இதற்க்கு ஒரு தீர்வை WAY2SMS.COM நமக்கு தருகிறது. இந்த தளம் நமக்கு வரும் மின்னஞ்சல்களை நம் கைபேசிக்கே குறுஞ்செய்தி அனுப்புகிறது.இந்த தளத்தை பற்றி பல நபர்களுக்கு தெரியும். இந்த தகவல் இதனை பற்றி அறியாதவர்களுக்கு.
மின்னஞ்சல்களை குறுஞ்செய்தி மூலம் பெருவதற்க்கு :
WAY2SMS.COM இல் பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கைபேசி எண்னை அதில் பதிவு செய்யுங்கள். உங்கள் எண் பதியப்பட்ட உடன் உங்கள் கைபேசிக்கு இந்த தளத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வரும் அதன் மூலம் உங்கள் கைபேசி எண்ணை உறுதிசெய்யுங்கள்.
பின்னர் உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள் அதில் மேலே வலது புறத்தில் MAIL ALERTS என்பதை சொடுக்குங்கள் பின்னர் வரும் பக்கத்தில் ACTIVATE என்ற பொத்தானை அழுத்துங்கள்.
அதன் கீழே நீங்கள் மின்னஞ்சல் எச்சரிக்கை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டிருப்பார்கள். இதன் மூலம் நீங்கள் எந்த மின்னஞ்சல்களில் இருந்தும் மின்னஞ்சல் எச்சரிக்கை பெறலாம்.
உங்கள் மெயில் கணக்கின் SETTINGS பக்கத்திற்கு செல்லுங்கள் அதில் உள்ள FORWARDING என்பதை சொடுக்கி அதில் ADD A FORWARDING ADDRESS என்பதை சொடுக்கி அதில் அந்த தளத்தில் கொடுத்துள்ள முகவரியை கொடுங்கள் அவ்வளவு தான். இதில் ஜிமெயில், யாஹூ மற்றும் மற்ற மின்னஞ்சல்களில் எவ்வாறு பார்வார்ட் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூறியிருப்பர்கள். அதைப் போல் செய்தால் போதும் நாம் மிகவும் எளிதாக மின்னஞ்சல் எச்சரிக்கை பெற்றுவிடலாம்.
மேலும் இந்த தளத்தில் இருந்த படியே நாம் நம் ஜிமெயில் மற்றும் யாஹூ மின்னஞ்சல்களை படிக்கலாம். இந்த வசதியை இந்த தளம் நமக்கு அளிக்கிறது. இந்த தளம் மூலம் நாம் இலவசமாக இந்தியா முழுவதும் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்பது குறிப்பிடதக்கது.

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477
Re: உங்கள் கைபேசியில் இலவச மின்னஞ்சல் எச்சரிக்கை ( FREE E-MAIL ALERTS )
பயனுள்ள பகிர்வு நன்றி
மின்னஞ்சலை மொபைலில் படிக்க முடியாதா
மின்னஞ்சலை மொபைலில் படிக்க முடியாதா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: உங்கள் கைபேசியில் இலவச மின்னஞ்சல் எச்சரிக்கை ( FREE E-MAIL ALERTS )
பயனுள்ள பகிர்வு நன்றி

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum