ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» aRimugam!...
by Narmadha Today at 10:04 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

Photo இல் நீங்கள் அழகாய் இல்லையா...?? Camera கூட உங்களை ஏமாற்றும்...!!

View previous topic View next topic Go down

Photo இல் நீங்கள் அழகாய் இல்லையா...?? Camera கூட உங்களை ஏமாற்றும்...!!

Post by ராஜ்அருண் on Sat Jan 28, 2012 4:55 pm

நீங்கள் என்னதான் அழகாக இருந்தாலும் கமெராவின் லென்ஸை மாற்றி போட்டு ஓரளவு அருவருப்பான உங்களது தோற்றத்தை காண்பிக்க முடியுமாம்.

இதனை செயன்முறை ரீதியாக விளக்குகிறார் ஸ்டீபன் ஏஸ்ட்வூட் எனும் புகைப்படக்காரர். இதற்காக ஒரே ஒரு மாடலை தெரிவு செய்து, அவரது மேக்கப், சூழல் வெளிச்சம், உள்ளடக்கப்பட்டிருக்கும் நிறம் என்பவற்றில் எந்தவித வேறுபாடும் காட்டாது வெறுமனே கமெரா லென்ஸை 19 மி.மீ - 350 மி.மீ அகல அளவு வரை மாற்றி மாற்றி, அந்த மாடலை புகைப்படம் எடுத்துள்ளார்.



அவரது ஆய்வு முடிவுகளின் படி ஆக குறைந்தது 135 மி.மீ லென்ஸ் கொண்ட கமெராக்கள் தான், எமது இயற்கையான முகத்தோற்றத்தை மிகத்துல்லியமாக வெளிக்காட்டுகிறது என்கிறார்.

[You must be registered and logged in to see this image.]

காமிரா லென்ஸ் அளவுகளும் படங்களும்

[You must be registered and logged in to see this image.]


இனி ஃபோட்டோக்கு ஸ்டில்ஸ் குடுக்க முன்னால காமிரா என்ன காமிரான்னு பார்த்துட்டுகுடுங்க

ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

Re: Photo இல் நீங்கள் அழகாய் இல்லையா...?? Camera கூட உங்களை ஏமாற்றும்...!!

Post by இளமாறன் on Sat Jan 28, 2012 5:06 pm

ஓஹ் இது வேற இருக்கா.. நன்றி பகிர்வுக்கு


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: Photo இல் நீங்கள் அழகாய் இல்லையா...?? Camera கூட உங்களை ஏமாற்றும்...!!

Post by ஜாஹீதாபானு on Sat Jan 28, 2012 5:07 pm

அதிர்ச்சி அடபாவி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: Photo இல் நீங்கள் அழகாய் இல்லையா...?? Camera கூட உங்களை ஏமாற்றும்...!!

Post by இளமாறன் on Sat Jan 28, 2012 5:12 pm

ஜாஹீதாபானு wrote: அதிர்ச்சி அடபாவி
என்ன ஆச்சு


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: Photo இல் நீங்கள் அழகாய் இல்லையா...?? Camera கூட உங்களை ஏமாற்றும்...!!

Post by ஜாஹீதாபானு on Sat Jan 28, 2012 5:54 pm

இளமாறன் wrote:
ஜாஹீதாபானு wrote: அதிர்ச்சி அடபாவி
என்ன ஆச்சு

இப்படிலாம் வேற இருக்கானு அதிர்ச்சி வேற ஒண்ணுமில்ல ஜாலி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: Photo இல் நீங்கள் அழகாய் இல்லையா...?? Camera கூட உங்களை ஏமாற்றும்...!!

Post by அதி on Sat Jan 28, 2012 6:24 pm

இது அழகா இருக்குறவங்க யோசிக்க வேண்டிய விஷயம் அதனால் நான் கிளம்புகிறேன்

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: Photo இல் நீங்கள் அழகாய் இல்லையா...?? Camera கூட உங்களை ஏமாற்றும்...!!

Post by சார்லஸ் mc on Sat Jan 28, 2012 7:22 pm

கேமரா பற்றி கேட்டா... யாருங்க தொழில் இரகசியத்தை சொல்றாங்க...

ஆனால் ஒன்று. “சட்டியில இருக்கிறதுதானே அகப்பையிலே வரும்” - என்ற பழமொழி ஏன் இப்பொத என் நினைவுக்கு வருகிறது என்று பு ாியலை


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: Photo இல் நீங்கள் அழகாய் இல்லையா...?? Camera கூட உங்களை ஏமாற்றும்...!!

Post by ந.கார்த்தி on Sun Jan 29, 2012 11:26 am

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum