ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by கே. பாலா Today at 10:25 pm

» அறிமுகம் ...
by யினியவன் Today at 10:25 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
என் கல்லூரி கருத்தரங்கு ! (கவிதை) 5 5 1

என் கல்லூரி கருத்தரங்கு ! (கவிதை)

View previous topic View next topic Go down

என் கல்லூரி கருத்தரங்கு ! (கவிதை)

Post by கார்த்திக்.எம்.ஆர் on Sun Jan 29, 2012 6:39 pm

தூக்கம் தொலைத்து
துக்கம் மறந்து
திரண்ட கூட்டத்தில்
திரவியம் மறந்து

வரண்டிருந்த நாவிற்கு
வக்கனையாய்ச் சோறின்றியும்
வந்தோரை வரவேற்க
வரவேற்பில் மலர்முகங்கள் !

பெருக்கியின் ஓலம்
பெருக்கெடுத் தோட,
பெண்ணின் அசைவிற்கு
செவிசாய்ந் தாட,

அறிவுச் சோதனையாய்
அரங்கேறிய போட்டிகளால்
ஓயாத கால்களுக்கு
ஓய்வாக முத்தமிழ் !

வருங்காலம் சிலநலமாய்
நான்சொல்லக் கேட்க,
வந்தோரும் வென்று
பரிசள்ளிச் செல்ல,

பிறநிகழ்வுகள் பிழையுமின்றி
பிரச்சனையும் ஏதுமின்றி
சிறைக்குள்ளே முடிந்த
சுகமானதொரு கருத்தரங்கு !


Last edited by கார்த்திக்.எம்.ஆர் on Sun Jan 29, 2012 6:52 pm; edited 1 time in total

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Re: என் கல்லூரி கருத்தரங்கு ! (கவிதை)

Post by பிஜிராமன் on Sun Jan 29, 2012 6:47 pm

மிகவும் அருமை தம்பி........மூன்றாவது பத்தியை பற்றி கொஞ்சம் கூறு தம்பி..........

நல்லதொரு கவிதை வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by பிஜிராமன் on Sun Jan 29, 2012 7:02 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: என் கல்லூரி கருத்தரங்கு ! (கவிதை)

Post by கார்த்திக்.எம்.ஆர் on Sun Jan 29, 2012 6:58 pm

பிஜிராமன் wrote:மிகவும் அருமை தம்பி........மூன்றாவக்டு பாட்டியைப் பற்றி கொஞ்சம் கூறு தம்பி..........

நல்லதொரு கவிதை வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி அண்ணா.. முதலில் எழுதியது சரியா என தெரியவில்லை.. எனவே மாற்றிவிட்டேன் எழுத நினைத்த அதே பொருளில்..
ஒலிப்பெருக்கியின் சத்தம் பற்றி சொன்னேன்..
பின்னர் எனது வேலைகள் முன்னரே முடிந்ததால், யாரேனும் ஏதேனும் கேட்டால் செய்துகொண்டிருந்தேன்.. அதை சொன்னேன் அண்ணா.. அதிர்ச்சி

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Re: என் கல்லூரி கருத்தரங்கு ! (கவிதை)

Post by பிஜிராமன் on Sun Jan 29, 2012 7:03 pm

மிக்க நன்றி அண்ணா.. முதலில் எழுதியது சரியா என தெரியவில்லை.. எனவே மாற்றிவிட்டேன் எழுத நினைத்த அதே பொருளில்..
ஒலிப்பெருக்கியின் சத்தம் பற்றி சொன்னேன்..
பின்னர் எனது வேலைகள் முன்னரே முடிந்ததால், யாரேனும் ஏதேனும் கேட்டால் செய்துகொண்டிருந்தேன்.. அதை சொன்னேன் அண்ணா.


மிகவும் நன்று கார்த்திக்.........இப்பொழுது மாற்றியது...மிகவும் அருமையாக உள்ளது.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: என் கல்லூரி கருத்தரங்கு ! (கவிதை)

Post by இளமாறன் on Sun Jan 29, 2012 7:05 pm

சூப்பருங்க சூப்பருங்க

உங்கள் கல்லூரி கருத்தரங்கை உங்கள் கவிதையின் மூலம் கண்டு களித்தேன் சூப்பருங்க மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: என் கல்லூரி கருத்தரங்கு ! (கவிதை)

Post by கார்த்திக்.எம்.ஆர் on Sun Jan 29, 2012 7:11 pm

இளமாறன் wrote: சூப்பருங்க சூப்பருங்க

உங்கள் கல்லூரி கருத்தரங்கை உங்கள் கவிதையின் மூலம் கண்டு களித்தேன் சூப்பருங்க மகிழ்ச்சி

நன்றி அண்ணா.. தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி.. புன்னகை

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Re: என் கல்லூரி கருத்தரங்கு ! (கவிதை)

Post by கார்த்திக்.எம்.ஆர் on Sun Jan 29, 2012 7:13 pm

மிகவும் நன்று கார்த்திக்.........இப்பொழுது மாற்றியது...மிகவும் அருமையாக உள்ளது.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பிஜி அண்ணா.. புன்னகை

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum