புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_c10நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_m10நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_c10 
21 Posts - 66%
heezulia
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_c10நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_m10நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_c10நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_m10நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_c10 
63 Posts - 64%
heezulia
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_c10நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_m10நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_c10நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_m10நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_c10நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_m10நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண்


   
   
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Jan 30, 2012 11:10 am

வேலூர் : திருமண மண்டபத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளையை மணக்க மறுத்து, தர்ம அடி கொடுத்து மணப்பெண் விரட்டியடித்த சம்பவம், வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணம்பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் பிரீத்தி. இவருக்கும், பெங்களூரு விஜினாபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், வாணியம்பாடியில், நேற்று முன்தினம் (26ம் தேதி) காலை திருமணம் நடப்பதாக இருந்தது. அதிகாலை, 4 .30 மணிக்கு மணப்பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய மணமகன் சதீஷையும், அவரது உறவினர்களையும் பெண் வீட்டார் தேடினர். சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை திருமண மண்டபத்தில் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், சதீஷை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், திருமணம் பாதியில் நின்றது. இது குறித்து பெண் வீட்டார், வாணியம்பாடி போலீசில் அன்று இரவு புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த சிலரை அழைத்து விசாரித்த போது, சதீஷ் பெங்களூரில் இருப்பது தெரிந்தது. போலீசார், பெங்களூரு சென்று சதீஷை வாணியம்பாடிக்கு கொண்டு வந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இரு வீட்டாரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சதீஷ், "நாட்டறாம்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண், 100 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்து தன்னை திருமணம் செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால், பிரீத்தி வீட்டார், 25 சவரன் நகை மட்டும் வரதட்சணையாக கொடுத்ததாகவும், இதனால் பெங்களூருக்கு ஓடிவிட்டதாகவும் கூறிய சதீஷ், 100 சவரன் நகை போட்டால் பிரீத்தியை திருமணம் செய்து கொள்வதாக' கூறினார். அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், இப்போதைக்கு, 25 சவரன் நகைகள் தான் போட முடியும் என்றும், பாக்கி நகைகளுக்கு இரு ஆண்டில் போடுவதாக பத்திரம் எழுதிக் கொடுப்பதாக கூறினர். "இப்போதே. 100 சவரன் நகைகள் போட்டால் தான் பிரீத்தியை திருமணம் செய்து கொள்வோம்' என கூறி விட்டு, சதீஷ் மற்றும் அவரது உறவினர் கள் அங்கிருந்து வெளியேறினர்.இதைக் கேட்ட பிரீத்தி ஆத்திரமடைந்தார். "நகைக்காக திருமணத்தை நிறுத்தி விட்டு ஓடியவரை திருமணம் செய்ய மாட்டேன்' என, உறுதியாகக் கூறி, தர்ம அடி கொடுத்து சதீஷையும், அவரது குடும்பத்தினரையும் ஓட ஓட விரட்டினார்.
நன்றி தினமலர்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 30, 2012 11:50 am

மிகவும் நல்ல காரியம் செய்தார் அந்தப் பெண். மகிழ்ச்சி மகிழ்ச்சி

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Jan 30, 2012 12:00 pm

சபாஷ் சரியான தீர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ
இந்த தரித்திரம் புடிச்சவனோட இருக்கறதுக்கு அந்த பொண்ணு வேறு ஒரு நல்லவனை கட்டிக்கலாம்.




உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Mgr
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 30, 2012 12:00 pm

நல்ல விஷயம் செய்தார் ப்ரீத்தி. இருபத்தி அஞ்சு பவுன் கேட்டப்பவே அடிச்சிருக்கணும். ஜஸ்ட் மிஸ்சு ஆனா மிசஸ் ஆகாம வெளுத்தது சூப்பர்.




இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 30, 2012 12:30 pm

கலியானத்திற்கு முன்பே இப்படி என்றால் ஒரு வேலை அடி வாங்கியே செத்து இருப்பான் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 30, 2012 12:33 pm

நல்ல முடிவு,, வாழ்த்துக்கள் ப்ரீத்தி ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 30, 2012 12:37 pm

நல்ல காரியம் செய்தே ப்ரீத்தி சூப்பருங்க சூப்பருங்க
அவனோட கை கால ஓடச்சிருக்கணும் விட்டுட்டியே சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 30, 2012 12:41 pm

என் ப்ரீதி அடிச்சதொட விட்டீங்க.அவன வேற யாரும் கல்யாணம் பண்ண முடியாத படி செய்து இருக்கலாமே.




நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Uநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Dநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Aநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Yநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Aநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Sநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Uநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Dநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Hநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 30, 2012 12:45 pm

வரதட்சிணை என்று வாயை திறக்கும்போதே அடிச்சிருக்கணும்.
எல்லா பெண்களும் இவ்வாறு இருந்துவிட்டால் எவனும் வரதட்சிணை கேட்க பயப்படுவான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக