Latest topics
» ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!by கொலவெறி Today at 1:22 am
» முதிர்கண்ணன் ...
by சிவா Today at 1:22 am
» கணவன்-மனைவி-காதல்-கவிதை
by கொலவெறி Today at 1:14 am
» பாஞ்சாலிக்குக் கேள்வி
by ரா.ரா3275 Today at 1:11 am
» கழிவுகளாய்....
by ரா.ரா3275 Today at 1:08 am
» உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
by சிவா Today at 12:59 am
» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
by கொலவெறி Today at 12:54 am
» முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!
by kirikasan Today at 12:52 am
» எனது கையெழுத்தைக் காணோம்..
by அகிலன் Today at 12:43 am
» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
by சிவா Today at 12:34 am
» செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.
by சிவா Today at 12:24 am
» வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
by கபாலி Today at 12:20 am
» இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்
by சிவா Today at 12:05 am
» ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
by Aathira Today at 12:02 am
» என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
by கொலவெறி Yesterday at 11:49 pm
» நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
by சிவா Yesterday at 11:33 pm
» உள்ளம் ...........
by dhilipdsp Yesterday at 11:00 pm
» அம்மா...
by dhilipdsp Yesterday at 10:57 pm
» ( Infrared )கமெரா மூலம் ATMல் திருடப்படும் கோடிக்கணக்கான பணம்.!!!
by இரா.பகவதி Yesterday at 10:56 pm
» மொக்க பீஸு-1
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm
» விளங்காமலே நான் ........
by dhilipdsp Yesterday at 10:53 pm
» காதலர் நாள் நினைவு
by dhilipdsp Yesterday at 10:50 pm
» கதை முடிந்ததது
by dhilipdsp Yesterday at 10:37 pm
» என்னவோ...
by dhilipdsp Yesterday at 10:35 pm
» கரித்துண்டு
by dhilipdsp Yesterday at 10:35 pm
» காதல் ...
by ரா.ரா3275 Yesterday at 10:13 pm
» உதட்டோரம் அமுதூற...
by ரா.ரா3275 Yesterday at 10:07 pm
» பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
by மகா பிரபு Yesterday at 9:27 pm
» நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]
by மகா பிரபு Yesterday at 8:57 pm
» உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்!
by மகா பிரபு Yesterday at 8:54 pm
» நமக்கு ஏன் வயதாகிறது?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:26 pm
» அரசியல்வாதி ஆகிப்பார்..!
by solomon Yesterday at 8:14 pm
» இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது
by இரா.பகவதி Yesterday at 8:01 pm
» ரகசியம் புத்தகம் பிடிஎஃப் வடிவில்...
by என்.எஸ்.Rao Yesterday at 7:28 pm
» நானிருக்கும் மட்டும்தானே..!
by இரா.பகவதி Yesterday at 7:01 pm
» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
by இரா.பகவதி Yesterday at 6:56 pm
» ஆடவர் விற்பனை...
by இரா.பகவதி Yesterday at 6:37 pm
» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
by அருண் Yesterday at 6:20 pm
» பணம் படுத்தும் பாடு
by dhilipdsp Yesterday at 6:03 pm
» வறுமையின் பெருமையை கருவறையில் கண்ட சிசு
by dhilipdsp Yesterday at 6:03 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
முகநூலில் இணைய:
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
Page 1 of 8 • Share •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8 
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
அமைதியற்ற உள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த உதவுவது கவிதையென நானுணர்கிறேன். பெரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குறுகிய எழுத்து வடிவம் கவிதை தான். கவிதை வாசிப்போர் அதிகம் என்பதால், உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
எனக்கு புதுக்கவிதை தான் பிடிக்கும், புரியும்.

பதிவுகள்: 726582 | உறுப்பினர்கள்: 14824 | தலைப்புகள்: 77754 | புதிய உறுப்பினர்: skylark
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
மரபு கவிதை படிக்கும் அளவுக்கு நேரமில்லை.
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
எனக்கு, இரண்டு கவிதைகளுமே பிடிக்கும், ஆனால், பெரும்பாலான வாசகர்கள் விரும்புவது, புதுக் கவிதையை தான், எளிமையாய் புரியும், என்ற ஒரே காரணம் தான். மரபுக் காவியையும், எளிமையாக கொடுக்கும் பொழுது, வாசகர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.
எந்த கவிதையாக இருந்தாலும், வழ வழ கொழ கொழநு இல்லாம இருந்தா எந்த வடிவில் இருந்தாலும், விரும்புவார்கள். என்பது என் கருத்து.....
எந்த கவிதையாக இருந்தாலும், வழ வழ கொழ கொழநு இல்லாம இருந்தா எந்த வடிவில் இருந்தாலும், விரும்புவார்கள். என்பது என் கருத்து.....

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
பிஜிராமன் wrote:
வழ வழ கொழ கொழநு இல்லாம இருந்தா எந்த வடிவில் இருந்தாலும், விரும்புவார்கள். என்பது என் கருத்து.....
அது enna ராமன் வழ வழ

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13169
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1415
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
பிஜிராமன் wrote:எனக்கு, இரண்டு கவிதைகளுமே பிடிக்கும், ஆனால், பெரும்பாலான வாசகர்கள் விரும்புவது, புதுக் கவிதையை தான், எளிமையாய் புரியும், என்ற ஒரே காரணம் தான். மரபுக் காவியையும், எளிமையாக கொடுக்கும் பொழுது, வாசகர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.
எந்த கவிதையாக இருந்தாலும், வழ வழ கொழ கொழநு இல்லாம இருந்தா எந்த வடிவில் இருந்தாலும், விரும்புவார்கள். என்பது என் கருத்து.....
நானும் அதே !
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
அது enna ராமன் வழ வழ
இளா எங்க பள்ளியில, ஆசிரியர்கள் இப்டி தான் சொல்லுவாங்க.....அதை தான் நானும் கூறியுள்ளேன்.........

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
பிஜிராமன் wrote:அது enna ராமன் வழ வழ
இளா எங்க பள்ளியில, ஆசிரியர்கள் இப்டி தான் சொல்லுவாங்க.....அதை தான் நானும் கூறியுள்ளேன்.........![]()
சொல்ல வேண்டியதை நேரடியாக சொல்லி விட வேண்டும் வளைத்து வளைத்து சொல்லுதல் கூடாது இது தானே ராமன்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13169
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1415
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
எனக்கு பிடித்தது புதுக்கவிதைகள்

ஏழைகள் பசியறிந்து உணவளியுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

அசுரன்- கல்வியாளர்

- பதிவுகள்: 2701
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 559
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
அசுரன் wrote:எனக்கு பிடித்தது புதுக்கவிதைகள்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13169
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1415
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
இளமாறன் wrote:அசுரன் wrote:எனக்கு பிடித்தது புதுக்கவிதைகள்![]()
![]()

ஏழைகள் பசியறிந்து உணவளியுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

அசுரன்- கல்வியாளர்

- பதிவுகள்: 2701
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 559
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
சொல்ல வேண்டியதை நேரடியாக சொல்லி விட வேண்டும் வளைத்து வளைத்து சொல்லுதல் கூடாது இது தானே ராமன்
ஆமாம், எழுத்துப் பிழை ஆகிவிட்டது.........இளா

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
எனக்கு என்ன புரியுதோ அதுதான் பிடிக்கும்.அந்த வகையில் புது கவிதைதான்
எனக்கு பிடித்தது
எனக்கு பிடித்தது

உதயசுதா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 10498
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 750
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
உதயசுதா wrote:எனக்கு என்ன புரியுதோ அதுதான் பிடிக்கும்.அந்த வகையில் புது கவிதைதான்
எனக்கு பிடித்தது
அருமையா சொன்னீங்க. இதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும். என் கருத்தும் இதுவே.

பார்த்திபன்- பண்பாளர்

- பதிவுகள்: 161
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 76
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
மரபு கவிதை சுத்த தமிழில் இருக்கும் அது புரியாது

வின்சீலன்- இளையநிலா

- பதிவுகள்: 522
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 43
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8 
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum