ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:36 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by யினியவன் Today at 10:32 pm

» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by யினியவன் Today at 10:29 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை ஊர்வலம்

View previous topic View next topic Go down

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை ஊர்வலம்

Post by இளமாறன் on Tue Jan 31, 2012 12:57 am


திங்கட்கிழமை, 30, ஜனவரி 2012 (11:13 IST)
பெங்களூரில் திருவள்ளுவர் சிலை ஊர்வலம்



திருவள்ளுவர் தினத்தையொட்டி பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் (29.01.2012) திருவள்ளுவர் சிலையுடன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


திருவள்ளுவர் தினத்தையொட்டி பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் சிலை ஊர்வலம் நடத்தப்படுகிறது. அதே போல் இந்த ஆண்டும் பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை ஊர்வலம் நேற்று நடைபெற்றது.


பெங்களூர் அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு டிக்கன்சன் ரோடு, காமராஜர் ரோடு, அண்ணாசாமி முதலியார் ரோடு வழியாக பெங்களூர் தமிழ்ச் சங்க கட்டிடத்தை வந்து அடைந்தது.


இந்த ஊர்வலத்தில் பெங்களூர் தமிழ்ச் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


ஊர்வலத்துக்கு முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கர்நாடக அரசின் கன்னட பண்பாட்டு துறை சார்பில் டொள்ளு குனிதா மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த ஊர்வலத்தில் திருக்குறள் வரிகள் பாடல்களாக பதிவு செய்யப்பட்ட ஒலி இசைக்கப்பட்டன. இதில் தமிழ் ஆர்வலர்கள், காமராசர் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


இதுகுறித்து தமிழ்ச் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:


முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பாவின் உதவியால் பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. 3 வது ஆண்டாக நாங்கள் திருவள்ளுவர் சிலையுடன் ஊர்வலம் நடத்துகிறோம். தமிழர்களை ஒன்றுதிரட்டி எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் இந்த ஊர்வலத்தின் நோக்கம்.


தமிழர்கள் அதிக அளவில் வந்து கலந்து கொண்டுள்ளனர். இந்த ஊர்வலத்தை ஆண்டுதோறும் நடத்துவோம். எடியூரப்பாவுக்கு வருகிற 5 ந் தேதி பாராட்டு விழா நடத்துகிறோம். அதில் தமிழர்கள் அதிக அளவில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மீனாட்சி சுந்தரம் கூறினார்.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை ஊர்வலம்

Post by இளமாறன் on Tue Jan 31, 2012 12:58 am

இந்த ஊர்வலத்தில் திருக்குறள் வரிகள் பாடல்களாக பதிவு செய்யப்பட்ட ஒலி இசைக்கப்பட்டன. இதில் தமிழ் ஆர்வலர்கள், காமராசர் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்


மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum