ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by முரளிராஜா Today at 10:53 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 10:52 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:36 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by சிவா on Tue Jan 31, 2012 12:44 pm



பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72.

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத் ஆகியோருடன் ஆயிரத்தில் ஒருவன், கர்ணன், வேலைக்காரன், படையப்பா, முத்து, வில்லன், வரலாறு உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் இடிச்சபுளி செல்வராஜ் நடித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர். நடித்த `இதயக்கனி,' `உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்.

கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவுடன் இருந்த அவருக்கு, நேற்று காலை 7 மணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் சென்னை நந்தனம் சத்யமூர்த்தி நகரில் உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதிச்சடங்குகளுக்குப்பின், நேற்று மாலை 6 மணிக்கு கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டில், அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

மரணம் அடைந்த இடிச்சபுளி செல்வராஜ், நடிகர் பாண்டுவின் உடன் பிறந்த அண்ணன் ஆவார். அவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், பசந்தி என்ற மகளும் இருக்கிறார்கள்.

தினதந்தி




பதிவுகள்: 790837 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by மகா பிரபு on Tue Jan 31, 2012 12:53 pm

அன்னாரின் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by பிரசன்னா on Tue Jan 31, 2012 1:26 pm

பல படங்களில் இவரின் நகைசுவை ரசிக்கும் படி இருந்தது...

இவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரர்திற்போம்...

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by ரேவதி on Tue Jan 31, 2012 1:27 pm

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by ராஜா on Tue Jan 31, 2012 1:31 pm

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15371
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by உமா on Tue Jan 31, 2012 1:32 pm

அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராதிக்கிறேன். சோகம்



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by பிளேடு பக்கிரி on Tue Jan 31, 2012 1:34 pm

சோகம் சோகம் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்..




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381

Back to top Go down

Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by உதயசுதா on Tue Jan 31, 2012 1:46 pm

அவரின் ஆத்மா இறைவனடி சேர என் பிரார்த்தனைகள்

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by ஜாஹீதாபானு on Tue Jan 31, 2012 1:49 pm

சோகம் சோகம்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by பிச்ச on Tue Jan 31, 2012 2:05 pm

நகைச்சுவையாவும் நடிப்பாரு, குணசித்திரமாவும் நடிப்பாரு. போயிட்டாரே!
சோகம் சோகம் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்....!

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by சார்லஸ் mc on Tue Jan 31, 2012 2:32 pm

ஆழ்ந்த இரங்கலை தொிவிக்கிறேன்


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by வை.பாலாஜி on Tue Jan 31, 2012 3:38 pm

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்..


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9249
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by பிஜிராமன் on Tue Jan 31, 2012 3:43 pm

அவரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்...........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by Aathira on Tue Jan 31, 2012 7:32 pm


அன்னாரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10883
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 712

http://aathira.net

Back to top Go down

Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by பது on Tue Jan 31, 2012 9:39 pm

அன்னாரின் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

பது
தளபதி
தளபதி

பதிவுகள்: 1332
வசிப்பிடம்: ஈழம்
சேர்ந்தது: 27/04/2011
மதிப்பீடு: 101

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum