|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!by வை.பாலாஜி Today at 10:56 pm
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by முரளிராஜா Today at 10:53 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 10:52 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கூகுளும்(google) Vs பதிவர்களும்! - சூப் பாய்ஸ்!
Page 1 of 1 • Share •
கூகுளும்(google) Vs பதிவர்களும்! - சூப் பாய்ஸ்!
வணக்கம் நண்பர்களே...
இன்னைக்கு காலையில கூகுள்காரனுக்கு எதோ வரப்பு பத்திய கவலை வந்துடுச்சி போல...திடு திப்புன்னு என்னன்னமோ பண்ண ஆரம்பிச்சிட்டான்!...பல நண்பர்களின் சோகத்திலும் இது தெரிகிறது...இதை நம்ம ஆளுங்க எப்படி எடுத்துக்கறாங்க...பாருங்க..
சிபி: அய்யோ போச்சே போச்சே...
விக்கி: டேய் சிபி என்ன ஆச்சி...
சிபி: எல்லாம் போச்சி...கஷ்டப்பட்டு கைய புடிச்சி இழுத்து வர வச்ச அலெக்சா போச்சே..
விக்கி: அடப்பாவி இதுக்கு ஏன் இம்புட்டு டென்சன் ஆகுற!..என்னைய பாரு...
சிபி: டேய் நாதாரி!...உனக்கென்ன கண்ட கருமத்தையும் எழுதுவ...நான் அப்படியா...எனக்குன்னு எம்புட்டு நண்பர்கள் தெரியுமா...இதுவரைக்கும் பட்ட கஷ்டம்லாம் போச்சி...
மனோ: சரி விடுறா...போயிட்டு போகுது...உன் மூளைக்கு நீ மீண்டும் எழுந்து வருவடா!
சிபி: எலேய் நீ பேசாத...உனக்கென்ன திடீர்னு வருவ...கொஞ்ச நாள் போயிடுவ...நான் அப்படியில்ல...எம்புட்டு கஷ்டப்பட்டு தினமும் ரெண்டு மூணு பதிவை போடுறேன் தெரியுமா!...
விக்கி: ஆமாம் இவரு போடறது எல்லாம் ஜோக்கா...சிரிப்பே வர மாட்டேங்குது...
சிபி: எங்க நீ போடு பாப்போம்..அடுத்தவங்களை கிண்டல் பண்றது ஈசி அதே போல உன்னால எழுத முடியுமா...
விக்கி: ஹே ஹே...இது எனக்கு தொழில் அல்ல உனக்கு தான்!...நான் நாளைக்கே துண்ட உதறி தோள்ல போட்டு கிட்டு போயிட்டே இருப்பேன்..
மனோ: அதானே...விட்ரா எப்படியாவது சீக்கிரத்துல சரியாயிடும்...
விக்கி: அடேய் ஆகாதுன்னு நெனைக்கிறேன்..எனக்கு வந்த தகவல் படி இனி திரட்டிகள்ல நம்ம ஓசி பிளாக்கை இணைக்கு முடியாதாம்..
சிபி: ஏன்...
விக்கி: ரொம்ப நாளா கூகுள்காரேன் பாத்திட்டு இருந்திருப்பான் போல...நம்ம ஓசில ப்ளாக்கை கொடுத்தா அதை வைச்சி வேற யாரோ சம்பாதிக்கராங்கன்னு டென்சன் ஆயிட்டான்...!
மனோ: அதால...
விக்கி: அதால இனி .Com மட்டும் தான் திரட்டில இணைக்க முடியும்னும் சொல்றாங்க...கூகுள்காரனே ஒரு திரட்டிய செயல் பாட்டுக்கு கொண்டுவரப்போறானாம்...
சிபி: இதை முதல்லையே செய்ஞ்சி தொலைச்சி இருக்கலாம்ல...
விக்கி: ஹிஹி...அதெப்படி கொஞ்ச நாளைக்கு ஆடட்டும்னு விட்டான்...இப்போ அடிக்கறான்...
சிபி: இதுல நாம என்ன தப்பு பண்ணோம்...சரி வேணும்னா "காம்" ன்னு மாத்திப்புடலாமா!
விக்கி: அதுவும் ஒரு டவுட்டு இருக்கு...அப்புறம் அதுலயும் ஏதாவது மாற்றம் கொண்டுவருவானொன்னு நம்ம பய புள்ளைங்க பயப்படுது...
சிபி: மவனே என்னோமோ போங்கடா...இனி என்ன ஆகப்போகுதோ...
விக்கி: ஹஹா ஒன்னும் ஆகாது...இனி ரேஸ் குதிரைய கூகுள்காரன் தான் முடிவு பண்ணப்போறான்னு நெனைக்கறேன்...
சிபி: ஸ் ஸ் அபா...இம்புட்டு நாள் எவ்ளோ பொறுமையா இருந்தேன்...ச்சே அதுக்கு ஒண்ணுமே பயன் இல்லாம போச்சே...
மனோ: கிடைக்கறது கெடைக்காம போகாது...கண்டிப்பா ஒரு நாளு கெடைக்கும் விடு...
சிபி: பாப்போம்...
மனோ: இனி பிட்டு விமர்சனத்தை ப்ளோக்ல தடைப்பண்ணிட்டா என்ன பண்ணுவ...
சிபி: உன் வாய பினாயில் ஊத்தி கழுவு..கொய்யால!...எப்ப பாரு ஏதாவது சொல்லி வவுத்துல புளி கரைக்கறதே பொழப்பா போச்சி உனக்கு...
விக்கி: விட்ரா...பாக்கத்தானே போறோம்...
மனோ: டேய் இப்போ லேப்டாப்ப வாங்கிட்டேன்...இப்போ நான் என்ன செய்யிறது...
விக்கி: ஹிஹி...இப்போதைக்கு படத்தையாவது பாரு...அப்புறம் எல்லாம் சரி ஆனதுக்கப்புறம் பதிவா போடு...
மனோ: போடாங்க...
என்னமோ நடக்குது மக்களே...எனக்கு தான் சரியா விளங்கல!
கொசுறு: வந்தது தெரியும் போவது எங்கே...போனால் போகட்டும் போடா...
பகிர்வு - http://vikkiulagam.blogspot.com/2012/01/vs.html

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum