|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!by முரளிராஜா Today at 10:59 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 10:59 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by முரளிராஜா Today at 10:53 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
MODERN SODAKU
Page 1 of 1 • Share •
MODERN SODAKU
Can you fill the thermometers with mercury, such that the numbers outside the grid indicate how many cells in each row and column contain mercury.
Mercury always starts filling from the bottom of a thermometer and not every thermometer has to contain mercury.
கீலே கொடுக்க பட்டிருக்கும் தேர்மோமெடெர்களை உங்களால் பாதரசம் நிரப்ப இயலுமா? ,
கண்டிஷன்1- நிரல் நிறைகளில் கொடுக்க பட்டிருக்கும் எங்கள் அவற்றின் அளவுகளை குறிக்கின்றன , உதாரணமாக அருகில் ஒரு மாதிரி கொடுக்க பட்டுள்ளது ,
கண்டிஷன்2-பாதரசம் எப்போதும் கிழிருந்து மேலாக நிரம்ப ஆரம்பிக்கும் , மேலும் அனைத்து தெர்மோமீட்டர்களையும் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை

Last edited by bagavathi on Tue Jan 31, 2012 6:46 pm; edited 2 times in total
Re: MODERN SODAKU
ஆங்கில பகுதி எடுத்து விடலாமே தமிழிலே விளக்கம் நன்றாக தான் இருக்கிறது

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: MODERN SODAKU
சாியான பதில் தந்து விட்டீா்கள் என நினைக்கிறேன் மகா.
எப்படி கலா் கொடுப்பது என சொல்லித்தரமுடியுமா?
எப்படி கலா் கொடுப்பது என சொல்லித்தரமுடியுமா?

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: MODERN SODAKU
நன்றி சார். நான் இந்த படத்தை சேவ் செய்து , MS Paintil வைத்து கலர் கொடுத்தேன். கட் செய்தது போட்டோசாப்பில்.சார்லஸ் mc wrote:சாியான பதில் தந்து விட்டீா்கள் என நினைக்கிறேன் மகா.![]()
எப்படி கலா் கொடுப்பது என சொல்லித்தரமுடியுமா?
Re: MODERN SODAKU
மகா பிரபு wrote:நன்றி சார். நான் இந்த படத்தை சேவ் செய்து , MS Paintil வைத்து கலர் கொடுத்தேன். கட் செய்தது போட்டோசாப்பில்.சார்லஸ் mc wrote:சாியான பதில் தந்து விட்டீா்கள் என நினைக்கிறேன் மகா.![]()
எப்படி கலா் கொடுப்பது என சொல்லித்தரமுடியுமா?
மிக்க நன்றிகள் மகா.
தங்களிடம் நான் நிறை கற்றுக் கொள்ள வேண்டிது அதிகம் என்று நினைக்கிறேன்.
தாங்கள் சொன்னபடி செய்த பாா்த்தேன். மிக சாியாக வருகிறது.
தங்களுக்கு மீண்டம் ஒருமுறை

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: MODERN SODAKU
அப்படி நான் ஒன்றும் பெரிய திறமைசாலி இல்லை சார்.சார்லஸ் mc wrote:மகா பிரபு wrote:நன்றி சார். நான் இந்த படத்தை சேவ் செய்து , MS Paintil வைத்து கலர் கொடுத்தேன். கட் செய்தது போட்டோசாப்பில்.சார்லஸ் mc wrote:சாியான பதில் தந்து விட்டீா்கள் என நினைக்கிறேன் மகா.![]()
எப்படி கலா் கொடுப்பது என சொல்லித்தரமுடியுமா?
மிக்க நன்றிகள் மகா.
தங்களிடம் நான் நிறை கற்றுக் கொள்ள வேண்டிது அதிகம் என்று நினைக்கிறேன்.
தாங்கள் சொன்னபடி செய்த பாா்த்தேன். மிக சாியாக வருகிறது.
தங்களுக்கு மீண்டம் ஒருமுறை![]()
![]()
எல்லாம் நம் நண்பர்களிடம் கற்று கொண்டது தான்.
Re: MODERN SODAKU
மகா பிரபு wrote:அப்படி நான் ஒன்றும் பெரிய திறமைசாலி இல்லை சார்.சார்லஸ் mc wrote:மகா பிரபு wrote:நன்றி சார். நான் இந்த படத்தை சேவ் செய்து , MS Paintil வைத்து கலர் கொடுத்தேன். கட் செய்தது போட்டோசாப்பில்.சார்லஸ் mc wrote:சாியான பதில் தந்து விட்டீா்கள் என நினைக்கிறேன் மகா.![]()
எப்படி கலா் கொடுப்பது என சொல்லித்தரமுடியுமா?
மிக்க நன்றிகள் மகா.
தங்களிடம் நான் நிறை கற்றுக் கொள்ள வேண்டிது அதிகம் என்று நினைக்கிறேன்.
தாங்கள் சொன்னபடி செய்த பாா்த்தேன். மிக சாியாக வருகிறது.
தங்களுக்கு மீண்டம் ஒருமுறை![]()
![]()
எல்லாம் நம் நண்பர்களிடம் கற்று கொண்டது தான்.![]()
திறமைசாலிகள் எப்பொழுதும் தன்னடக்கமாகவே இருப்பாா்கள். அது உங்களிடம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. தங்களது இந்த குணம் மிக பாராட்டுக் கூியது.இதுதான் எனக்கு பிடித்தது.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: MODERN SODAKU
மிகைபடுத்தபட்ட உங்கள் பாராட்டுக்கு நன்றி சார்.சார்லஸ் mc wrote:
திறமைசாலிகள் எப்பொழுதும் தன்னடக்கமாகவே இருப்பாா்கள். அது உங்களிடம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. தங்களது இந்த குணம் மிக பாராட்டுக் கூியது.இதுதான் எனக்கு பிடித்தது.
உண்மையில் எனக்கு கணினி அறிவு என்பது பள்ளி முடிக்கும் வரை பூஜ்யம் தான், பின்னர் கணினி கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம எனக்கு மேலோங்கியது, நான் கல்லூரியில் படிக்கும் போது எனக்கு என் நண்பர்கள் பலர் எனக்கு சின்ன சின்ன விஷயங்களை கூட பொறுமையாக கற்று கொடுத்தார்கள். அதில் எனக்கு பேருதவி செய்த என் நண்பன் திலக் அவர்களை நான் நினை கூர்கிறேன். பின்னர் நம் ஈகரையில் வரும் அனைத்து கணினி தொடர்பான கட்டுரைகளையும் தவறாமல் படித்து வருகிறேன். எனக்கு சிவா அண்ணன் மற்றும் அனைத்து ஈகரை உறவுகளும் உதவி வருகிறார்கள்.
கணினி கற்று கொள்ள நான் ப்ரௌசிங் சென்டேருக்கும் நண்பர்களின் வீடுகளுக்கும் அலைந்தது ஒருகாலம். இன்று என்னிடம் சொந்தமாக கணினி உள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











