|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!by Aathira Today at 11:06 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 11:02 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by முரளிராஜா Today at 11:02 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம்.
Page 1 of 1 • Share •
Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம்.
ஐபோனைப் போல் இல்லாமல் அண்ட்ராய்ட் அலைபேசிக்கு நிறைய Launchers இலவசமாகவும், பணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையிலும் ஏராளமாகக் கிடைக்கிறது. ஒவ்வொரு Launcher-க்கும் தனித்தனியாகத் தீம்கள் கிடைக்கிறது. சில Launcher-ல் அவர்களே அற்புதமாக widget-களையும் வடிவமைத்துத் தந்துள்ளார்கள். சிறந்த சில Launcher-களை இங்கு அறியத் தருகிறேன். இவற்றில் இலவசமானவற்றை Android Market மூலமும், பணம் செலுத்திப் பெற வேண்டியதை கீழ்கண்ட தளங்களிலும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
முதலில் Android Market-ல் கட்டண மென்பொருட்களை இலவசமாக எவ்வாறு பெறலாம் என்பதைப் பற்றி விளக்குகிறேன்.
1.Applanet.net
இந்த மென்பொருளை www.applanet.net என்னும் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

(படங்கள் அனைத்தும் என் அலைபேசியிலிருந்து எடுக்கப்பட்டவை)

பதிவுகள்: 790845 | உறுப்பினர்கள்: 15379 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: mozhi
Contact Administrator
Re: Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம்.
2. Merkamarket
Applanet சில நேரங்களில் ஆப்லைனிற்குச் சென்று விடும். மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய முடியாது. புது மென்பொருட்களின் அப்டேட் உடனடியாகவும் அங்கு கிடைக்காது. ஆனால் Merkamarket-லிருந்து எந்த நேரத்திலும் புதிய மென்பொருட்களை எளிதாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://merkamarket.com/index.php

3. Blackmart alpha
Android Market போலவே சிறப்பாக இயங்குகிறது. தரவிறக்க வேகமும் அதிகம்.
http://www.facebook.com/BlackMart

இதுபோல் இன்னும் Blapk Market, Snappz Market, Black Market என நிறைய இருந்தாலும் நான் பயன்படுத்தியவரை மேற்கண்ட மூன்று மட்டுமே சிறப்பானதாக உள்ளது.
நான் இங்கு தொகுத்து வழங்கும் Launcher-களை இங்கு தேடிப் பெற்றுக் கொள்ளலாம்.

Go Launcher Ex
அண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் மிகச் சிறந்த Launcher - Go Launcher Ex. இது இலவசமானது, ஆனால் இதற்கான சிறந்த தீம்களுக்கு பணம் செலுத்தியே பெற வேண்டியதுள்ளது.
இதற்கு இவர்கள் தரும் விட்ஜெட்கள் மிகச் சிறப்பானவைகள்.
Go SMS Pro
Go contact
Go FB chat
Go Locker
Go weather
Go Uninstaller
Go Notification
என பல விட்ஜெட்கள் இலவசமாகக் கிடைக்கிறது.

தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=com.gau.go.launcherex

உங்கள் அண்ட்ராய்ட் லாக் ஸ்கீரினில் தினமும் விதம் விதமான தீம்களை அமைத்து அழகு பார்க்க Go Locker உதவுகிறது. இதற்கான தீம்கள் அண்ட்ராய்ட் மார்கெட்டில் இலவசமாகவும், பணம் செலுத்திப் பெறும் வகையிலும் நிறையக் கிடைக்கிறது.
நான் விரும்பிப் பயன்படுத்தும் தீம் இது.

இதில் உள்ள பூவையும், இலைகளையும் எங்கு வேண்டுமானாலும் நாம் விரும்பிய இடத்திற்கு நகர்த்தி வைத்துக் கொள்ளலாம். மீன்கள் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருக்கும் அழகான காட்சியையுடைய தீம் உங்கள் அலைபேசியை மேலும் அழகாக்குகிறது.
Go Locker - தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=com.jiubang.goscreenlock
GO Locker Lucky Fishpond Theme - தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=com.jiubang.goscreenlock.theme.fishpool

Windows 7 for Android
Android அலைபேசியை விண்டோஸ்7 இயங்குதளம் போலவே மாற்றித் தரும் launcher - Windows 7 for Android. மற்ற launcher-களை விட முற்றிலும் மாறுபட்ட அமைப்புடன் இருப்பதுடம் பயன்படுத்தவும் எளிதான launcher .

தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=com.gabelic.windows

பகிர்வுக்கு நன்றி சிவா
நாங்கள் மேலும் தெரிந்துகொள்ள தொடருங்கள் உங்கள் பகிர்வை

முரளிராஜா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5489
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 460
Re: Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம்.
முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி சிவா
நாங்கள் மேலும் தெரிந்துகொள்ள தொடருங்கள் உங்கள் பகிர்வை
ஆங்கிலத்தில் இவ்வாறான தகவல்கள் குவிந்து கிடக்கும் பொழுது தமிழில் இவ்வாறான தகவல்கள் மிகக் குறைவாக உள்ளதால், அண்ட்ராய்ட் இயங்குதளம் குறித்து எழுத ஆர்வம் கொண்டுள்ளேன் முரளி.
அண்ட்ராய்ட் இயங்குதளம் குறித்து நான் அறிந்தவற்றை இங்கு தொடர்ந்து எழுதுவேன்.

பதிவுகள்: 790845 | உறுப்பினர்கள்: 15379 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: mozhi
Contact Administrator
Re: Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம்.
இப்போது இது குறித்து ஏதும் தெரியவில்லை சிவா அவர்களே...கொஞ்சம் தெரிந்துகொண்டு பின்பு தரவிறக்கம் செய்வேன். என் மகள் எனக்கு ஒரு அண்ட்ரோய்த் அலைபேசி பரிசாகக் கொடுத்துள்ளாள்

guruprasath- பண்பாளர்

- பதிவுகள்: 101
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 04/06/2010
மதிப்பீடு: 6
Re: Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம்.
தோழமைகளுக்கு,
மிக்க நன்றி பயனுள்ள தகவல் தந்தமைக்கு.
மிக்க நன்றி பயனுள்ள தகவல் தந்தமைக்கு.

செல்ல கணேஷ்- இளையநிலா

- பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75
Re: Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம்.
DX-HOME
இது ஒரு இலவச launcher. சீனத் தயாரிப்பாக இருந்தாலும் சிறந்த விட்ஜெட்களையும், தீம்களையும் கொண்டுள்ளது. இதை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் நிச்சயம் வேறு ஒரு launcher-ஐத் தேட மாட்டார்கள். இதில் பிரபலமான தீம்களாக ICS4, Iphone4s, Windows7 ஆகியன உள்ளன. இங்கு நான் படங்கள் இணைத்துள்ளது DX-HOME - Iphone4s தீம். Dx-Clear மூலம் ஒரே கிளிக்கில் மெமரியைக் கிளீன் செய்யும் வசதி உள்ளது.

தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=com.dianxinos.dxhome
இது ஒரு இலவச launcher. சீனத் தயாரிப்பாக இருந்தாலும் சிறந்த விட்ஜெட்களையும், தீம்களையும் கொண்டுள்ளது. இதை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் நிச்சயம் வேறு ஒரு launcher-ஐத் தேட மாட்டார்கள். இதில் பிரபலமான தீம்களாக ICS4, Iphone4s, Windows7 ஆகியன உள்ளன. இங்கு நான் படங்கள் இணைத்துள்ளது DX-HOME - Iphone4s தீம். Dx-Clear மூலம் ஒரே கிளிக்கில் மெமரியைக் கிளீன் செய்யும் வசதி உள்ளது.

தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=com.dianxinos.dxhome

பதிவுகள்: 790845 | உறுப்பினர்கள்: 15379 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: mozhi
Contact Administrator
Re: Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம்.
claystone launcher
அட்டகாசமான 3D Effect உடன் ஒரு launcher-ஐப் பயன்படுத்த விரும்பினால் அதில் முதல் தேர்வாக claystone launcher இருக்கட்டும். உள்ளூர் செய்திகளுக்கென தனிப் பகுதியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
படங்கள்:

இலவச மென்பொருளான இதைத் தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=com.claystoneinc

Launcher7
விண்டோஸ் அலைபேசியின் அமைப்பு முறைகளைக் கொண்டுள்ள launcher தான் Launcher7. இதே முறையில் Windows Phone Android மற்றும் Metro UI என்ற launcher களும் உள்ளன, இருந்தாலும் இவையிரண்டையும் விட மிகச் சிறப்பான அனிமேஷன்களைக் கொண்டது Launcher7.

தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=info.tikuwarez.launcher3

Metro UI launcher தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=chrisman.android.home.metroui
Windows Phone Android launcher தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=com.androidtechnical.wp7
https://market.android.com/details?id=chrisman.android.home.metroui
Windows Phone Android launcher தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=com.androidtechnical.wp7

பதிவுகள்: 790845 | உறுப்பினர்கள்: 15379 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: mozhi
Contact Administrator
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum